Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: மெதுவாக தான் மெதுவாக தான் என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா மெதுவாக தான் மெதுவாக தான் என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா
பெண்: மயிலாசனம் அருகினில் நானே மழை மேகமாய் இறங்கி வந்தேனே உன் விழியோரத்தில் விழுந்து விட்டேனே நான்
ஆண்: மெதுவாக தான் மெதுவாக தான் என்னை ஈர்க்கிறாய் என்னை வாங்கவா
ஆண்: அன்னம் அட வண்ணம் அழகை சிந்தும் அரவிந்தம் மஞ்சம் எழுத மன்மதம் இவள் அழகு எட்டும் திசை எட்டும் தினம் காட்டும் பரிவட்டம் இன்னும் சொல்ல மொழி இல்லையே
பெண்: கொடி வேண்டுமா குடை வேண்டுமா உன் மடி போல யாவும் சுகம் நல்குமா
ஆண்: படை வேண்டுமா பகை வேண்டுமா உன்னை போல் வீழ்த்த ஆள் ஏது என்னை வெல்ல யாரும் இல்லை உனையென்றி திசைகள் வெல்லும் இசையே
குழு: ஆதி அந்தம் ஆடி வந்த ஜோதி இந்த அழகன் வானம் தாண்டி வையம் கொண்ட ஏகன் தோட்ட மலர் தான் இவள் அல்லவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
குழு: ஆதி அந்தம் ஆடி வந்த ஜோதி இந்த அழகன் வானம் தாண்டி வையம் கொண்ட ஏகன் தோட்ட மலர் தான் இவள் அல்லவா
பெண்: ராணா ரா ணா என்னை கொஞ்ச ராணா உன்னை மிஞ்ச ஆனா அழகு போகும் வீணா நேரம் போக்க வேணா
ஆண்: தொட்டு வந்த முல்லை விட்டு வைத்த தில்லை கொஞ்சம் அன்பு தொல்லை காட்டும் இன்ப எல்லை
குழு: ஜாரே ஜாரே ஜாரே ஜாரே ஜாரே ஜாரே ஜா ஜாரே ஜா ஜாரே ஜா ஜாரே ஜா ஜாரே ஜாரே ஜாரே ஜா
குழு: ஆதி அந்தம் ஆடி வந்த ஜோதி இந்த அழகன் வானம் தாண்டி வையம் கொண்ட ஏகன் தோட்ட மலர் தான் இவள் அல்லவா ருரு ரூ ருரு ரூ ருரு ரூ ...

பெண்: கொடி வேண்டுமா குடை வேண்டுமா உன் மாா் போல யாவும் சுகம் நகுமா
ஆண்: படை வேண்டுமா பகை வேண்டுமா உன்னை போல் வீழ்த்த ஆள் ஏது
பெண்: மெதுவாக தான் மெதுவாக தான் என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா

Female: Medhuvaaga thaan Medhuvaaga thaan Ennai eerkirai pazhi vaangava Medhuvaaga thaan Medhuvaaga thaan Ennai eerkirai pazhi vaangava
Female: Mayilaasanam aruginil naanae Mazhai megamaai irangi vandhenae Unn vizhiyorathil Vizhunthu vittenae naan
Male: Medhuvaaga thaan Medhuvaaga thaan Ennai eerkirai enai vaangava
Male: Annam ada vannam Azhagai sinthum aravindham Manjam ezhutha manmadham Ival azhagu Ettum dhisai ettum Dhinam kattum parivattam Innum solla mozhi illaiyae
Female: Kodi venduma Kudai venduma Unn madi pola yaavum Sugam nalguma
Male: Padai venduma Pagai venduma Unnai pol veezhtha aal yethu Ennai vella yaarum illai Unaiyendri dhisaigal vellum isaiyae Ae..ae.ae..
Chorus: Aadhi andham aadi vantha Jothi indha azhagan Vanam thaandi vaiyam konda Aegan thotta malar thaan ival allava Aaaaa..aaaa..aaaa...aaa..
Chorus: Aadhi andham aadi vantha Jothi indha azhagan Vanam thaandi vaiyam konda Aegan thotta malar thaan ival allava
Female: Raana.. raa..na Ennai konja raana Unai minja aana Azhagu pogum veena Neram pokka vena
Male: Thottu vantha mullai Vittu vaitha thillai Konjam anbu thollai Kaatum inba ellai
Chorus: Jaare jaare jaare Jaare jaare jaare Jaa jaare jaa jaare Jaa jaare jaa jaare Jaare jaare jaa.
Chorus: Aadhi andham aadi vantha Jothi indha azhagan Vanam thaandi vaiyam konda Aegan thotta malar thaan ival allava Ruru ruuuuu.ruru ruuuuu.ruru ruuuuu.
Male: Annam ada vannam Azhagai sinthum aravindham Manjam ezhutha manmadham Ival azhagu Ettum dhisai ettum Dhinam kattum parivattam Innum solla mozhi illaiyae
Female: Kodi venduma Kudai venduma Unn maar pola yaavum Sugam nagumaa
Male: Padai venduma Pagai venduma Unnai pol veezhtha aal yethu
Female: Medhuvaaga thaan Medhuvaaga thaan Enai eerkirai pazhi vaangava
Male: Medhuvaaga thaan Medhuvaaga thaan Enai eerkirai enai vaangava
maara movie song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
you are my darling tamil song
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil tamil song lyrics
naan pogiren mele mele song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
malargale malargale song
ganapathi homam lyrics in tamil pdf
kangal neeye song lyrics free download in tamil
namashivaya vazhga lyrics
tamil karaoke songs with lyrics
oru yaagam
karaoke songs with lyrics tamil free download
tamil lyrics video songs download
kannathil muthamittal song lyrics free download
uyire uyire song lyrics
gaana song lyrics in tamil
ennai kollathey tamil lyrics