Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆ..ஆஆஆ...ஆஆ ...ஆஆஆ... ஹா...ஆஆஆ..ஆஆ..ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ... ஆஆஆ..ஆஆ..ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ...ஆ..ஆ...
பெண்: காற்றோடு குழலின் நாதமே. காற்றோடு குழலின் நாதமே காற்றோடு குழலின் நாதமே கண்ணன் வரும் நேரம் யமுனைக் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது
பெண்: காற்றோடு குழலின் நாதமே காற்றோடு குழலின் நாதமே
பெண்: வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள் கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம் வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள் கண்டாடும் எனதுள்ளம் ப்ருந்தாவனம் விண் மீன்கள் வானில் விளக்கேற்றும் நேரம் கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும் தங்கச் சிலைக்கு அந்திக் கலைக்கு விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில்
பெண்: காற்றோடு குழலின் நாதமே காற்றோடு குழலின் நாதமே கண்ணன் வரும் நேரம் யமுனைக் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது
பெண்: காற்றோடு குழலின் நாதமே
பெண்: பாதங்கள் ஜதியில் ஆடும் தகதிமி தகவென்று பாவங்கள் விழியில் ஆடும் தகதக தகவென்று
பெண்: பாதங்கள் ஜதியில் ஆடும் தகதிமி தகவென்று பாவங்கள் விழியில் ஆடும் தகதக தகவென்று நயனம் ஆடும் ஒரு நவரச நாடகம் நளினமாக இனி அரங்கேறும்
பெண்: நயனம் ஆடும் ஒரு நவரச நாடகம் நளினமாக இனி அரங்கேறும்
பெண்: ஸரிக நிஸரி நிஸரி கரிஸநி ரிஸநிஸா பதநி ஸககக ரிரி ஸஸஸ நிநிநி ததத பநிரிரி ஸஸஸ நிநிநி ததத பதநி
பெண்: கார் கொண்ட மழை மேகம் வேர் கொண்டு போகும் கையோடு உனை வந்து வரவேற்கவே கார் கொண்ட மழை மேகம் வேர் கொண்டு போகும் கையோடு உனை வந்து வரவேற்கவே
பெண்: கணம் கூட இன்று யுகம் ஆனதென்ன மருந்தான நீயே நோயானதென்ன இந்தத் தவிப்பும் இந்தத் துடிப்பும் எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்

பெண்: காற்றோடு குழலின் நாதமே.

Female: Aaa..aaa..aaa..aaa. Haa..aaa..aaa..aaa.aaa.aaa.aaa. Aaaa.aaa..aaa.aaa.aa.aaa.aaa.aaa.aa..
Female: Kaatrodu kuzhalin naadhamae. Kaatrodu kuzhalin naadhamae Kaatrodu kuzhalin naadhamae Kannan varum naeram yamunai karai oram Avan varum vazhi paarthu vazhi paarthu Thavikkum manathil inikka varuvadhu
Female: Kaatrodu kuzhalin naadhamae. Kaatrodu kuzhalin naadhamae
Female: Vandaadum aravindha malar undhan kangal Kandaadum enadhullam brundhaavanam Vandaadum aravindha malar undhan kangal Kandaadum enadhullam brundhaavanam Vin meengal vaanil vilakkaetrum naeram Kannaa un maarbil vizhi mooda vaendum Thanga chilaikku andhi kalaikku Vilakkam alikka azhaitha pozhudhinil
Female: Kaatrodu kuzhalin naadhamae Kaatrodu kuzhalin naadhamae Kannan varum naeram yamunai karai oram Avan varum vazhi paarthu vazhi paarthu Thavikkum manathil inikka varuvadhu
Female: Kaatrodu kuzhalin naadhamae.
Female: Paadhangal jathiyil aadum Thakadhimi thagavendru
Female: Paadhangal jathiyil aadum Thakadhimi thagavendru Bhaavangal vizhiyil aadum Thagathaga thagavendru Nayanam aadum oru navarasa naadagam Nalinamaaga ini arangaerum
Female: Nayanam aadum oru navarasa naadagam Nalinamaaga ini arangaerum
Female: Sariga nisari nisari garisani risanisaa Padhani sagagaga riri sasasa ninini dhadhadha Paniriri sasasa ninini dhadhadha padhani
Female: Kaar konda mazhai megam Ver kondu pogum Kaiyodu unai vandhu varavaerkkavae Kaar konda mazhai megam Ver kondu pogum Kaiyodu unai vandhu varavaerkkavae
Female: Kanam kooda indru yugam aanadhenna Marundhaana neeyae noyaanadhenna Indha thavippum indhat thudippum Enakku yedharkku thanikka ini varum
Female: Kaatrodu kuzhalin naadhamae Kaatrodu kuzhalin naadhamae Kannan varum naeram yamunai karai oram Avan varum vazhi paarthu vazhi paarthu Thavikkum manathil inikka varuvadhu
Female: Kaatrodu kuzhalin naadhamae.
anthimaalai neram karaoke
dingiri dingale karaoke
tamil album song lyrics in english
tamil songs lyrics and karaoke
vaathi raid lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil hit songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
kutty story song lyrics
lyrics download tamil
sarpatta movie song lyrics
anegan songs lyrics
happy birthday tamil song lyrics in english
tamil poem lyrics
mannikka vendugiren song lyrics
friendship song lyrics in tamil
google google tamil song lyrics
comali song lyrics in tamil
romantic love song lyrics in tamil