Selai Kattum Pennukkoru Song Lyrics

Kodi Parakuthu cover
Movie: Kodi Parakuthu (1988)
Music: Hamsalekha
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹம்சலேகா

பெண்: ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ ஓஹோஹோ

ஆண்: ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ ஓஹோஹோ

பெண்: சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

ஆண்: சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்

பெண்: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்

ஆண்: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்

பெண்: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை

ஆண்: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

குழு: ...........

பெண்: ஓ..கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள் காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்

ஆண்: ஹா ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள் ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்

பெண்: ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா

ஆண்: இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை

பெண்: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

குழு: .........

ஆண்: ஓ..காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ

பெண்: ஓ..மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ

ஆண்: மீனுக்குத் தூண்டில் இட்டாய் யானை வந்தது மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது

Female: Ohoho ohoho ohoho ohoho

Male: Ohoho ohoho ohoho ohoho

Female: Selai kattum pennukkoru vaasam undu Kandadhunda kandavargal sonnadhunda

Male: Selai kattum pennukkoru vaasam undu Kandu konden kangalukkul palli konden

Female: Vaanathu indhirarae vaarungal vaarungal

Male: Pennukul enna inbam koorungal koorungal

Female: Idhupol idhamo sugamo ulagathil illai

Male: Ivalin gunamo manamo malarukul illai

Chorus: ...............

Female: Ooo oooo koondhaluku ullae Oru veedu kattungal Kaadhaluku ullae Kidaiyaadhu sattangal

Male: Haaaa aaa .. aayiram undu Ennodu machangal Aayinum enna Nenjodu achangal

Female: Aanandha sangamathil acham varuma Pookalai killuvadhaal ratham varumaa

Male: Idhupol idhamo sugamo ulagathil illai

Female: Ivalin gunamo manamo malarukul illai

Male: Selai kattum pennukkoru vaasam undu Kandu konden kangalukkul palli konden

Chorus: .............

Male: Oooo ooo kaadhal vennila Kaiyodu vandhadho Kangal rendumae Kacheri pannudho

Female: Oooo ooo mogha mandhiram Kannodu ulladho Moodu mandhiram Pennodu ulladho

Male: Meenukku thoondil itaai yaanai vandhadhu Meghathai thoodhu vittai vaanam vandhadhu

Female: Idhupol idhamo sugamo ulagathil illai

Male: Ivalin gunamo manamo malarukul illai

Female: Selai kattum pennukkoru vaasam undu Kandadhunda kandavargal sonnadhunda

Male: Selai kattum pennukkoru vaasam undu Kandu konden kangalukkul palli konden

Female: Vaanathu indhirarae vaarungal vaarungal

Male: Pennukul enna inbam koorungal koorungal

Female: Idhupol idhamo sugamo ulagathil illai

Male: Ivalin gunamo manamo malarukul illai

Similiar Songs

Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • thoorigai song lyrics

  • kai veesum

  • minnale karaoke

  • veeram song lyrics

  • vathi coming song lyrics

  • kutty pattas full movie in tamil

  • yaar alaipathu song lyrics

  • tamil songs without lyrics

  • oru naalaikkul song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • google song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • chellamma song lyrics download

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil songs lyrics download for mobile

  • saraswathi padal tamil lyrics