Ei Suzhali Song Lyrics

Kodi cover
Movie: Kodi (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Vijay Narain

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி அழகூட்டித்தான் நகரும் அரளி நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி

ஆண்: உன் வயசத்தான் தித்திப்பா தின்னேன் உசுரத்தான் கத்தி சொன்னேன்

ஆண்: பொட்டக்கோழி அழகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி..

ஆண்: முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஆண்: ஏய் சொழலி அழகி விலகி கலகட்டிப் போறவளே இருடி திருடி

ஆண்: கெடமாட்டுக்கு உணவ அழலி விதைபோட்ட காட்ட திங்க குடுடி நீ மனசோட கல்வெட்டா நின்னா கண் வெட்டா வெட்டிக்கொன்ன ....

ஆண்: ஏய் சொழலி ஆலங்காட்டு கர ஆத்தில் நீந்தும் பேரை உடையுற அல்லி உலருது நித்தம் காதலா வண்டு காதுல கத்தும் பொழங்குற வண்டு முழுங்குது முத்தம் பூவுல தத்தி தாவுற சத்தம்

ஆண்: பொழியிது தேனு பொதையுறேன் நானு அடைமழை கொட்டிச்சா கனவுல மாட்டி கொழம்புன மீனு முழிச்சதும் தப்பிச்சா

ஆண்: முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எாியுற திட்டா எட்டி செதறுறேன் எறலி ....

ஆண்: { ஏய் சொழலி } (4)

Male: Ei Suzhali ..azhagi ..velagi Kalakatti poravale Irudi Thirudi Azhagutti thaan Nagarum arali Nora thalli ponen Vetkam koradi

Male: Un vayasa thaan thithipaa thinnen Usura thaan kathi sonnennn..aa

Male: Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee

Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee

Male: Ei Suzhali.. azhagi.. velagi Kalakatti poravale Irudi Thirudi

Male: Keda maattukku unava azhali Vitha potta kaatta thinga kududiii..ee

Nee manasoda kalvetta ninna Kan vetta vetti konnaa.aaahhh

Male: Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee

Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee

Male: Ei suzhali..
Male: Aalangaatu kara Aathil neenthum perai Odaiyura alli Olarathu nitham Kadhala vanthu Kaadhula kathum Pozhangura vandu Muzhunguthu mutham Poovula thathi thaavura satham

Male: Pozhiyuthu thenu pothaiyuren naanu Adamazha kottichaaa Kanavula maati kuzhambuna meenu Muzhichathum thappichaaa

Male: Potta kozhi azhagula Enna kothi alayura Vitta konjam pozhaikiren vidudiii.eee

Mutta pottu manasula Kanna thookki yeriyura Thitta etti setharuren eraliii..ee

Male: {Ei Suzhali.}(4)

Other Songs From Kodi (2016)

Aariraro Song Lyrics
Movie: Kodi
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan
Sirukki Vaasam Song Lyrics
Movie: Kodi
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan
Vettu Pottu Song Lyrics
Movie: Kodi
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil lyrics video

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • christian songs tamil lyrics free download

  • google google vijay song lyrics

  • thenpandi seemayile karaoke

  • nanbiye song lyrics

  • orasaadha song lyrics

  • best lyrics in tamil love songs

  • bigil unakaga

  • murugan songs lyrics

  • oru manam whatsapp status download

  • 80s tamil songs lyrics

  • thalapathi song in tamil

  • tamil paadal music

  • tamil karaoke songs with lyrics free download

  • rummy koodamela koodavechi lyrics

  • karaoke with lyrics in tamil