Chittaga Thulli Thulli Song Lyrics

Kodimalar cover
Movie: Kodimalar (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: சிட்டாக துள்ளித் துள்ளி வா வா வா வா வா பட்டாடை பின்னப் பின்ன வா ...ஹோ ஹோ

ஆண்: சிட்டாக துள்ளித் துள்ளி வா
பெண்: வா வா வா வா
ஆண்: பட்டாடை பின்னப் பின்ன வா ...ஹோ ஹோ

பெண்: எண்ணத்திலே கண் பட்டதோ என்னென்னவோ தென்பட்டதோ ஓ...ஓ.. சிட்டாகத் துள்ளச் சொன்னதோ ஓஓஹோ... பட்டாடை பின்னச் சொன்னதோ ஓ..ஓஒ..

பெண்: சிட்டாகத் துள்ளச் சொன்னதோ
ஆண்: ஓஓ.ஹோ...
பெண்: பட்டாடை பின்னச் சொன்னதோ ஓ..ஓஒ..

ஆண்: அம்மானின் பெண்ணைக் கண்டு ஆதாரம் இல்லை என்று அம்மானின் பெண்ணைக் கண்டு ஆதாரம் இல்லை என்று
பெண்: அச்சாரம் கொண்டு வந்ததோ ஓஒ.ஓஓ..

பெண்: சிட்டாகத் துள்ளச் சொன்னதோ ஓஓஹோ...
ஆண்: சிட்டாக துள்ளித் துள்ளி வா ஓஓஹோ...

பெண்: {தோட்டமொன்று நேரில் வந்து ஆடச் சொன்னதோ தோகை கொண்ட காதல் செண்டு பாடச் சொன்னதோ} (2)

ஆண்: ஆடை கட்டி மேடை கட்டித் தென்றல் வந்ததோ ஆடை கட்டி மேடை கட்டித் தென்றல் வந்ததோ வாடை பட்டு ஆசை நெஞ்சில் மின்னல் வந்ததோ ஓ வாடை பட்டு ஆசை நெஞ்சில் மின்னல் வந்ததோ

பெண்: செவ்வந்திப் பூவைக் கண்டு சிந்தாத தேனைக் கண்டு செவ்வந்திப் பூவைக் கண்டு சிந்தாத தேனைக் கண்டு
ஆண்: கொண்டாட்டம் போடச் சொன்னதோ ஓ ஓ ஹோ...

ஆண்: சிட்டாக துள்ளித் துள்ளி வா
பெண்: வா வா வா வா
ஆண்: பட்டாடை பின்னப் பின்ன வா ...ஹோ ஹோ

பெண்: {தாழம்பூவின் வாசம் வந்து பேசச் சொன்னதோ தத்திச் செல்லும் முத்துக் கிண்ணம் காணச் சொன்னதோ} (2)

ஆண்: அத்தை பெற்ற பெண்மை என்ன அச்சம் கொண்டதோ அத்தை பெற்ற பெண்மை என்ன அச்சம் கொண்டதோ ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் மிச்சம் கொண்டதோ ஓ ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் மிச்சம் கொண்டதோ

பெண்: போனாலும் போகாதென்று தானாக முன்னே வந்து போனாலும் போகாதென்று தானாக முன்னே வந்து
ஆண்: பொன்னாடை கட்டிக் கொண்டதோ

ஆண்: சிட்டாக துள்ளித் துள்ளி வா
பெண்: வா வா வா வா
ஆண்: பட்டாடை பின்னப் பின்ன வா ...ஹோ ஹோ

பெண்: எண்ணத்திலே கண் பட்டதோ என்னென்னவோ தென்பட்டதோ ஓ...ஓ..

Male: Sittaga thulli thulli vaa Vaa vaa vaa vaa Pattaadai pinna pinna vaa ho oo

Male: Sittaga thulli thulli vaa
Female: Vaa vaa vaa vaa
Male: Pattaadai pinna pinna vaa ho oo

Female: Ennathilae kann pattadhoo Ennennavo thenpattadhoo oo oo Sittaga thulla sonnadhoo ooh oo Pattaadai pinna sonnadho oo ooo

Female: Sittaga thulla sonnadhoo
Male: Hoo ooh oo
Female: Pattaadai pinna sonnadho oo ooo

Male: Ammaanin pennai kandu Aadharam illai endru Ammaanin pennai kandu Aadharam illai endru
Female: Achchaaram kondu vandhatho oo oo oo

Female: Sittaga thulla sonnadhoo ooh oo oo
Male: Sittaga thulli thulli vaa oo oo oo

Female: {Thottamondru naeril vandhu Aada sonnadhoo Thoghai konda kaadhal sendu Paada sonnadho} (2)

Male: Aadai katti maedai katti Thendral vandhadho Aadai katti maedai katti Thendral vandhadho Vaadai pattu aasai nenjil Minnal vandhadhoo Oh vaadai pattu aasai nenjil Minnal vandhadhoo

Female: Sevvanthi poovai kandu Sindhaadha thaenai kandu Sevvanthi poovai kandu Sindhaadha thaenai kandu
Male: Kondaattam poda sonnadhoo oo oo oo

Male: Sittaga thulli thulli vaa
Female: Vaa vaa vaa vaa
Male: Pattaadai pinna pinna vaa ho oo

Female: {Thaazham poovin vaasam vandhu Pesa sonnadho Thaththi sellum muthu kinnam Kaana sonnadho} (2)

Male: Aththai pettra penmai enna Acham kondadhoo Aththai pettra penmai enna Acham kondadhoo Aasai konjam naanam konjam Micham kondadhoo Ho aasai konjam naanam konjam Micham kondadhoo

Female: Ponaalum pogathendru Thaanaga munnae vandhu Ponaalum pogathendru Thaanaga munnae vandhu
Male: Ponnadai katti kondadhoo

Male: Sittaga thulli thulli vaa
Female: Vaa vaa vaa vaa
Male: Pattaadai pinna pinna vaa ho oo

Female: Ennathilae kann pattadhoo Ennennavo thenpattadhoo oo oo

Female: Sittaga thulla sonnadhoo
Male: Hoo ooh oo
Female: Pattaadai pinna sonnadho oo ooo

Most Searched Keywords
  • tamil christian songs karaoke with lyrics

  • best love song lyrics in tamil

  • thabangale song lyrics

  • story lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil song lyrics in tamil

  • minnale karaoke

  • kadhalar dhinam songs lyrics

  • maara theme lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • tamil movie songs lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • kadhale kadhale 96 lyrics

  • thalapathy song lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics