Added Date: Feb 11, 2022
ஆண்: மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேசவேண்டும்

ஆண்: {அல்லிக் கொடியே உன் முல்லை இதழும் தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்} (2) வர வேண்டும் அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும் என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்

ஆண்: {முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்} (2) மொழி வேண்டும் முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்

Male: Mouname paarvaiyaal Oru paattu paatavendum Naaname jaadaiyaal Oru vaarthai pesavendum

Male: {Allikkodiyae Undhan mullai idhazhum Thaenaaru pola pongi vara vendum} (2). Vara vendum Angam thazhuvum Vannath thanga nathi pol Ennai alli soodikondu vidavendum Ennai alli soodikondu vidavendum
Male: Mouname paarvaiyaal Oru paattu paatavendum Naaname jaadaiyaal Oru vaarthai pesavendum
Male: {Muththu charame En pakkam irundhaal Verenna vaarthai solla mozhi vendum} (2) Mozhi vendum Munnamirukkum indha sinna mugaththil Pala mozhigal paadam pera vara vendum Pala mozhigal paadam pera vara vendum
Male: Mmm.mouname paarvaiyaal Oru paattu paatavendum Naaname jaadaiyaal Oru vaarthai pesavendum
aagasam song soorarai pottru mp3 download
tamil melody songs lyrics
natpu lyrics
famous carnatic songs in tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
sad song lyrics tamil
nila athu vanathu mela karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
gaana song lyrics in tamil
vathi coming song lyrics
dhee cuckoo
enge enathu kavithai karaoke with lyrics
unna nenachu nenachu karaoke download
kutty pattas tamil full movie
vinayagar songs tamil lyrics
teddy en iniya thanimaye
karaoke songs tamil lyrics
padayappa tamil padal
mudhalvan songs lyrics