Added Date: Feb 11, 2022
ஆண்: { யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம் ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும் } (2) ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: என் ஒருத்தியே கன்னகொத்தி போறியே என்ன தொரத்தியே தொட்டு தொட்டு போறியே
ஆண்: எதுகையாய் மோனையாய் இருவரும் இருந்த நாள் எல்லாம் கவிதைபோல் இனிக்கிறதே
ஆண்: இனித்திடும் இதயத்தை இவள் விழி எறும்பை போலத்தான் அடிக்கடி கடிக்கிறதே
ஆண்: பழகிய விழி யாவும் அழகிய கனவாகும் பழகிய விழி யாவும் அழகிய கனவாகும்
ஆண்: காதல் கதவினை நீ முதல் முதல் திறந்தாயே காற்றின் முதுகினில் நான் முதல் முதல் பறந்தேனே
ஆண்: அன்னை தந்தை இல்லாமல் பிறக்கும் பிள்ளை எதுவென்றால் காதல் தானடி காதல் வந்த பின்னாலே கடலின் மேலே முளைத்தாலும் ரோஜா பூச்செடி

ஆண்: என் ஒருத்தியே கன்னகொத்தி போறியே என்ன தொரத்தியே தொட்டு தொட்டு போறியே கன்னகொத்தி போறியே

Male: {Yaarai kettum pookkaadhu Kaadhal thaavaram Oru kaadhal paarvai paarkkaamal Illai yaavarum} (2) Mmm.. hmm...
Male: En oruthiyae kannakoththi poriyae... Kannakoththi poriyae.. Enna thorathiyae thottu thottu poriyae...
Male: Edhugaiyaai monaiyaai Iruvarum irundha naal ellaam kavaidhaipol inikiradhae
Male: Inithidum idhayathai Ival vizhi erumbai polathaan Adikkadi kadikiradhae
Male: Pazhagiya vizhi yaavum Azhagiya kanavaagum Pazhagiya vizhi yaavum Azhagiya kanavaagum
Male: Kaadhal kadhavinai nee Mudhal mudhal thirandhaayae Kaatrin mudhuginil naan Mudhal mudhal parandhenae
Male: Annai thandhai illaamal Pirakkum pillai edhuvndraal Kaadhal thaanadi.... Kaadhal vandha pinnaalae Kadalin melae mulaithaalum Roja poochedi
Male: {Yaarai kettum pookkaadhu Kaadhal thaavaram Oru kaadhal paarvai paarkkaamal Illai yaavarum} (2) Mmm.. hmm...
Male: En oruthiyae kannakoththi poriyae... Enna thorathiyae thottu thottu poriyae... Kannakoththi. poriyae..
cuckoo cuckoo dhee lyrics
aarathanai umake lyrics
en iniya pon nilave lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
asku maaro karaoke
tamil melody songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
bujji song tamil
ovvoru pookalume karaoke download
chinna sirusunga manasukkul song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
google google panni parthen song lyrics
kutty story in tamil lyrics
thoorigai song lyrics
yaar alaipathu lyrics
kanthasastikavasam lyrics
venmegam pennaga karaoke with lyrics
soorarai pottru songs lyrics in english
abdul kalam song in tamil lyrics
soorarai pottru songs lyrics in tamil