Kilu Kilupaiyaai Song Lyrics

Koditta Idangalai Nirappuga cover
Movie: Koditta Idangalai Nirappuga (2017)
Music: C. Sathya
Lyricists: Radhakrishnan Parthiban
Singers: Sreerama Chandra

Added Date: Feb 11, 2022

ஆண்: குப்பையாக்கி போறாளே மொக்கையாக்கி போறாளே

ஆண்: கிளு கிளுப்பையாய் சிணுங்கி பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில் சலசலப்பை தரும் பெண்ணே

ஆண்: போறாளே மனச குப்பையாக்கி போறாளே போறாளே மூளையை மொக்கையாக்கி போறாளே

ஆண்: கருப்பு வெள்ளை கட்டைகளில் என் விரல் மகளே கலர் கலராய் மெட்டுக்களை அவள் விழி இசைக்க

ஆண்: வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன் வாசிக்கிறா அதில் நா சிக்குறேன் அடடா நா சிக்குறேன் அடடா நா நேசிக்கிறேன்

ஆண்: கிளு கிளுப்பையாய் சிணுங்கி பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில் சலசலப்பை தரும் பெண்ணே

ஆண்: வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன் வாசிக்கிறா அதில் நா சிக்குறேன் நா சிக்குறேன்

Male: Kuppaiyaakki poraalae Mokkaiyaakki poraalae

Male: Kilu kiluppaiyaai sinungi Perum kilukiluppai tharum pennae... Kudukuduppaiyaai kulungi Ennil salasalappai tharum pennae..

Male: Poraalae manasa Kuppaiyaakki poraalae Poraalae moolaiyai Mokkaiyaakki poraalae...

Male: Karuppu vellai kattaigalil En viral magalae Color coloraai mettugalai Aval vizhi isaikka

Male: Vaasikkiren.. Avala vaasikkiren.. Vaasikkiraaa. Adhil naa sikkurenn. Adadaa naan nesikkirennn.

Male: Kilu kiluppaiyaai sinungi Perum kilukiluppai tharum pennae... Kudukuduppaiyaai kulungi Ennil salasalappai tharum pennae.ae.

Male: Vaasikkiren.. Avala vaasikkiren.. Vaasikkiraaa. Adhil naa sikkurenn. Naa sikkurennn.

Other Songs From Koditta Idangalai Nirappuga (2017)

Similiar Songs

Rasavaachiye Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Mohan Rajan
Music Director: C. Sathya
Ratatapata Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Arivu
Music Director: C. Sathya
Sengaandhale Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Pa.Vijay
Music Director: C. Sathya
Most Searched Keywords
  • vijay and padalgal

  • rummy song lyrics in tamil

  • valayapatti song lyrics

  • lyrics video tamil

  • yaar alaipathu lyrics

  • tamil christian devotional songs lyrics

  • pularaadha

  • ilaya nila karaoke download

  • tamil2lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • song with lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil song lyrics in english translation

  • kutty pattas full movie tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • 3 movie tamil songs lyrics

  • marudhani song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • pongal songs in tamil lyrics