Wifeh Lovvu Song Lyrics

Koditta Idangalai Nirappuga cover
Movie: Koditta Idangalai Nirappuga (2017)
Music: C. Sathya
Lyricists: Radhakrishnan Parthiban
Singers: Malaysia Ganesan and Bhagyaraj

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: மை ஒய்ப் இஸ் எ நைஸ் கேர்ள் ஓ யுவர் ஒய்ப் இஸ் எ நைஸ் கேர்ள் மை ஒய்ப் இஸ் மை பொண்டாட்டி மை கேர்ள் பிரண்ட்

ஆண்: ஒய்ப்ப லவ்வு பண்ணா லைப்பே நல்லாஇருக்கும் ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா காடு ப்ளஸ்ஸு பண்ணும் ஒய்ப்ப கரெக்ட்டு பண்ணா இன்னும் மெரிட்டு ஏறும் ஆனா ஆனா ஆனா ஆனா யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம கிளவர உட்டு டான்டா பாவி இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி

ஆண்: ஒய்ப்ப லவ்வு பண்ணா லைப்பே நல்லாஇருக்கும் ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா காடு ப்ளஸ்ஸு பண்ணும் ம்ம்ம்

குழு: ஒய்ப்பு மட்டுந்தான் லைப்பு மச்சி அவ எப்போதுமே உந்தன் கட்சி புல்லானாலும் புருஷன் கல்லானாலும் கணவன் மூனு முடிச்சு போட்ட பின்னால அவ பொண்ணு இல்ல தாரம் மச்சி வெரி நைஸ் பொண்டாட்டி பொண்டாட்டி

ஆண்: மாற்றான் தோட்டத்து மல்லிகை பூவே பூக்கும் போது வாசமா இல்ல

ஆண்: பாலும் பழமும் கைகளில் ஏந்தி பார்க்கும் போதே பரவச எல்ல

ஆண்: புடிச்சா கட்டிக்கோ புடிக்கலனா உட்டுடு அத நீ உட்டு புட்டு வய்லன்ஸு பண்ணாத

ஆண்: புருஷன போட்டு தள்ள கூலி படை வைக்காத பொண்டாட்டிய வெட்டி புட்டு ஜெயிலுக்கு போகாத

ஆண்: யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம கிளவர உட்டு டான்டா பாவி இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி

ஆண்: ஒய்ப்ப லவ்வு பண்ணா லைப்பே நல்லா இருக்கும் ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா காடு ப்ளஸ்ஸு பண்ணும்

ஆண்: ஒய்ப்ப கரெக்ட்டு பண்ணா இன்னும் மெரிட்டு ஏறும் ஆனா ஆனா ஆனா ஆனா யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம கிளவர உட்டு டான்டா பாவி இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி

குழு: ...........

Chorus: {Thaa thaa thath thaa Thaa thaa thath thaa Thaa thaa thath thaa Thaath thaath thaaaa.} (2)

Male: My wife is a nice girl Oh your wife is a nice girl?? My wife is my pondati My girlfriend

Male: Wife-ah love-vu pannaa Life-eh nallaarukkum Wife-ah kiss-u panna God-u bless-u pannum Wife-a correct-u pannaa Innum merit-u yerum Aanaa aanaa aanaa aanaa Yaaru wife-nu clear-ah sollaama Clever-a uttu taandaa paavi Illara vaazhkaikae kodaichalada saami

Male: Wife-ah love-vu pannaa Life-eh nallaarukkum Wife-ah kiss-u panna God-u bless-u pannum..mmm

Chorus: Wife-u mattundhaan Life-u machiii.. Ava eppodhumae Undhan katchi Pullaanaalum purushan Kallaanaalum kanavan Moonu mudichi potta pinnaala Ava ponnu illa thaaram machiii. Very nice pondaatti. pondaatti..

Male: Matraan thottathu Malligai poovae Pookkum podhu vaasamaa illa

Male: Paalum pazhamum Kaigalil yendhi Parkkum podhae paravasa yella

Male: Pudichaa kattikkooo Pudikkalannaa uttudu Adha nee uttuputtu Violence-u pannaadha

Male: Purushana pottu thalla Koolipadai vaikaadha Pondaattiya vettiputtu Jeyilukku pogadha

Male: Yaaru wife-nu clear-ah sollaama Clever-a uttu taandaa paavi Illara vaazhkaikae kodaichalada saami

Male: Wife-ah love-vu pannaa Life-eh nallaarukkum Wife-ah kiss-u panna God-u bless-u pannum..

Male: Wife-a correct-u pannaa Innum merit-u yerum Aanaa aanaa aanaa aanaa Yaaru wife-nu clear-ah sollaama Clever-a uttu taandaa paavi Illara vaazhkaikae kodaichalada saami

Chorus: {Thaanae naa naa nae thannanae naa naa nae Thaanae naa naa nae thannaaaaa..} (2)

Other Songs From Koditta Idangalai Nirappuga (2017)

Similiar Songs

Rasavaachiye Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Mohan Rajan
Music Director: C. Sathya
Ratatapata Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Arivu
Music Director: C. Sathya
Sengaandhale Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Pa.Vijay
Music Director: C. Sathya
Most Searched Keywords
  • tamil movie karaoke songs with lyrics

  • viswasam tamil paadal

  • master tamil lyrics

  • kutty story song lyrics

  • thamirabarani song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • kadhal mattum purivathillai song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • varalakshmi songs lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • hare rama hare krishna lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil songs english translation

  • mailaanji song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • tamil hymns lyrics

  • pagal iravai karaoke

  • jai sulthan