Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
ஆண்: தெக்கத்தி சீமைக்கே பேரு போன ஊரடா அம்மனோட பத்து நாளு திருவிழா எங்க பெருமையத்தான் கூறுமடா
ஆண்: அண்டம் கிடுக்கிடுங்க ஆகாசம் நடுநடுங்க அண்டம் கிடுக்கிடுங்க ஆகாசம் நடுநடுங்க வெள்ளளூரு மாறி ஆக கொடிவீரன் அவன் வாரான் அம்மா
ஆண்: காத்து சடசடக்க காடுமேடு செழி செழிக்க கருப்பனோட தேரில் ஏறி அவன் காவ காக்க வாரான் அம்மா
ஆண்: வெள்ளளூரு மண்ண பத்தி பாடுங்கடா பாட்ட நம்ம எட்டு நாடும் அதிரும்படி போடுங்கடா வேட்ட
ஆண்: சிலம்பெடுத்த மதுரை தான்டா எங்களோட பேட்ட நாங்க சிவகங்கை வேலெடுத்து சுத்துவோம்டா சாட்டை
ஆண்: சிங்கம் போல நெனச்சு நாங்க வளப்போம்டா மாட்ட அது சீரும் போது திமில பிடிக்கும் எங்களோட சேட்ட
ஆண்: வள்ளலடிய அழைக்க போவோம் நாங்க பாரி வேட்டை கருப்பன் குடி கொண்ட எல்லை தான்டா எங்களோட கோட்டை
ஆண்: ஏழைகாத்த அம்மனுக்கு தலை வணங்கி நிற்போம் நாங்க எதிராளி எவனும் வந்தா தலையறுத்து கொடுப்போம்
ஆண்: அண்டம் கிடுக்கிடுங்க ஆகாசம் நடுநடுங்க
பெண்: தந்தானே தானானே தனேனன்னே தானே தந்தானே தானானே தனேனன்னே
பெண்: கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி கொலவை போட்டுதான் கும்மிய கொட்டுங்கடி

பெண்: ஊருல மழைத்தண்ணி கொட்டணும்னு மாரி அம்மனுக்கு கும்மி கொட்டுங்கடி

ஆண்: அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே அருமை தம்பிமார்களே அண்ணன்மார்களே நம்ம அண்ணன் கல்லணை நம்ம கரகாட்டத்த பாராட்டி ரூபாய் நூறு அன்பளிப்பு குடுத்திருக்காங்க
ஆண்: ஏய் ஏய் ஏய் நிறுத்துயா ஒன் கரகாட்டத்துக்கு எவன் காசுகொடுத்தது அது கனகா ஆட்டத்துக்காண்டி கொடுத்தது என்ன கனகா நான் சொல்றது மச்சானுக்காண்டி கும்முனு ஒரு குத்த போடு
ஆண்: அய்யா உங்களுக்கு பாட்டு ஒன்னு பாட போறோம் கூடி நின்னு உங்களுக்கு பாட்டு ஒன்னு பாட போறோம் கூடி நின்னு
ஆண்: பாட்டுக்குள்ள தப்பிருந்தா மன்னிச்சுடுங்க எங்க பாட்டுக்குள்ள தப்பிருந்தா மன்னிச்சுடுங்க
பெண்: காதுல கேட்ட பாட்ட பாட போறோம் தாளம் போட்டு காதுல கேட்ட பாட்ட பாட போறோம் தாளம் போட்டு
ஆண்: உங்களுக்கு உங்களுக்கு உங்களுக்கு பாட்டு ஒன்னு பாட போறோம் கூடி நின்னு
ஆண்: ஏய் ஏய் ஏய் நிறுத்துயா
ஆண்: நின்னுட்டோம்
ஆண்: அப்ப ரொம்ப சவுரியமா போச்சு நீ நட்டுக்க புடுச்சு நின்னுக்கிட்டிரு கனகாவ கூட்டிகிட்டு போய் நான் ஒரு குத்து போடுறேன் வாதா கனகு போகலாம்
ஆண்: அய்யா அப்ப நாங்க எதுக்கு வந்திருக்கோம்
ஆண்: அப்ப நல்ல இருக்க புடிச்சு ஒரு குத்த போடு
ஆண்: இப்ப போற்றுவோம் ஏய் சும்மா உரக்க அட்றா அட்றா
ஆண்: ஏய் குண்டு குண்டு கத்திரிக்கா கூறு கட்டி வச்சிருக்கா ஏய் குண்டு குண்டு கத்திரிக்கா கூறு கட்டி வச்சிருக்கா
ஆண்: குண்டு கட்டா இல மனச கொண்டு போயி வச்சிருக்கா ஆண்டிபட்டி அரசம்பட்டி இவ சொந்த ஊரு உசிலம்பட்டி ஆண்டிபட்டி அரசம்பட்டி ஊரு மெச்சுமடா உச்சுக்கொட்டி
பெண்: பனங்காயி கொண்ட போட்டு பசபசப்பு ரவுக்க போட்டு மதுரை ஜில்லா மைய போட்டு மன மனக்குற செண்ட போட்டு ஆண்டிபட்டி அரசம்பட்டி
ஆண்: அப்படி போடே
பெண்: இவ சொந்த ஊரு உசிலம்பட்டி கைய கட்டி கண்ண கட்டி ஊரு சொக்குமடா உச்சு கொட்டி
ஆண்: உண்டிகோலு மூக்கழகி இவ ஊரே பாக்கும் பேரழகி உண்டிகோலு மூக்கழகி ஊரே பாக்கும் பேரழகி
ஆண்: உச்சி வெயிலு நிறத்தழகி சுத்த வைக்கும் மாரழகி கண்ணா பின்னா கண்ணழகி இவ கலிகால பேரழகி கண்ணா பின்னா கண்ணழகி இவ கலிகால பேரழகி
ஆண்: கருப்பு நிற கட்டழகா கபடி ஆடும் உச்சழகா ஆடு புலி ஆட்டத்துக்கு அம்சமான பேரழகா
பெண்: காடு மேடு தேடி வந்தேன் உன்ன கை பிடிக்க நானும் வந்தேன் காடு மேடு தேடி வந்தேன் உன்ன கை பிடிக்க நானும் வந்தேன்

Male: Thekkathi seemaikkae Peru pona oorada Ammanoda pathu naalu thiruvizha Enga perumaiyathaan koorumada
Male: Andam kidukidunga.. Aagaasam nadunadunga.. Andam kidukidunga.. Aagaasam nadunadunga.. Vellallooru maari aaga Kodiveeran avan vaaraanamma
Male: Kaathu sadasadakka Kaadumedu sezhi sezhikka Karuppanoda thaeril yeri Avan kaavakkaakka vaaraanamma
Male: Vellallooru manna paththi Paadungadaa paatta Namma ettu naadum athirumpadi Podungadaa vettaa..
Male: Silampedutha madurai thaanda Engaloda petta Naanga sivagangai veleduthu Suthuvomdaa saattai
Male: Singam pola nenachu naanga Valappomdaa maatta Athu seerum pothu Thimila pidikkum.. Engaloda setta
Male: Vallaladiya alaikka povom Naanga paari vettai Karuppan kudikonda yellaithaandaa Engaloda kottai
Male: Ezhaikaatha ammanukku Thalai vanangi nirpom Naanga ethiraali yevanum vandha Thalaiyaruthu koduppom
Male: Andam kidukidunga.. Aagaasam nadunadhuna..
Female: Thanthaanae thaananae Thanaenannae thanae Thanthaanae thaananae Thanaenannae.
Female: Kottungadi kummi kottungadi Kolavai pottuthaan Kummiya kottungadi..
Female: Thanthaanae thaananae Thanaenannae thanae Thanthaanae thaananae Thanaenannae.
Female: Oorula mazhaithanni Kottanumnu Maari ammanukku Kummi kottungadi
Female: Thanthaanae thaananae Thanaenannae thanae Thanthaanae thaananae Thanaenannae.
Male: Anbaarndha periyoorgalae Thaaimaargalae.. Arumai thambimaargalae annanmaargalae Namma annan kallanai Namma karagattatha paaraatti Rubai nooru anbalippu kuduthirukkaanga
Male: Yai.. yai.. yai.. niruthuyaa Oon karagaattathukku Yevan kaasukuduththathu Athu kanaga aattathukkaandi kuduthathu Enna kanaga naan solrathu.. Machaanukkandi.. Kummunu oru kuththa podu (Dialogue)
Male: Ayya ungalukku paattu onnu Paada porom koodi ninnu Ungalukku paattu onnu Paada porom koodi ninnu..
Male: Paattukkulla thappirundhaa Mannichudunga Enga Paattukkulla thappirundhaa Mannichudunga
Female: Kaathula ketta paatta Paada porom thaalam pottu Kaathula ketta paatta Paada porom thaalam pottu
Male: Ungalukku.. ungaluku.. Ungalukku paattu onnu Paada porom koodi ninnu.
Male: Yai.. yai.. yai.. Niruthuyaa
Male: Ninnuttoom.
Male: Apa romba savuriyamaa pochu Nee nattukka puduchu ninnukitiru Kanagava koottikittu poi Naan oru kuthu poduren Vaaththa kanagu pogalam.
Male: Ayya apa nanga Ethukku vandhirukkom
Male: Apa nalla erukka pudichu Oru kuththa podu
Male: Ipa potruvom.. Yai.. summa orakka adraa. Adraa..(Dialogue)
Male: Yai gundu gundu kathirikka Kooru katti vachirukka Yai.. gundu gundu kathirikka Kooru katti vachirukka
Male: Gundukattaa ilamanasa Kondu poyi vachirukka Aandipatti arasampatti.. Iva sondha ooru usilampatti Aandipatti arasampatti.. Ooru mechumada uchukotti..
Female: Panangaayi konda pottu
Pasapasappu ravukka pottu
Madurai jilla maiya pottu
Mana manakkura senta pottu
Aandippatti arasampatti..
Male: Appadi podae.
Female: Iva sondha ooru usilampatti..
Kaiyakaatti kannakaatti..
Ooru sokkumada uchukotti.
Male: Undigolu mookkazhagi.. Iva oorae paakkum perazhagi Undigolu mookkazhagi.. Oorae paakkum perazhagi
Male: Uchi veyilu nirathazhagi Sutha vaikum maarazhagi Kanna pinna kannazhagi Iva kaligaala perazhagi Kanna pinna kannazhagi.. Iva kaligaala perazhagi.
Male: Karuppu nira kattazhagaa Kabadi aadum uchazhagaa Aadu puli aattathukku Amsamaana perazhagaa
Female: Kaadu medu thedi vandhen Unna kai pidikka Naanum vandhen. Kaadu medu thedi vandhen Unna kai pidikka Naanum vandhen.
Male: Andam kidukidunga.. Aagaasam nadunadunga.. Andam kidukidunga.. Aagaasam nadunadunga.. Vellallooru maari aaga Kodiveeran avan vaaraanamma
Male: Kaathu sadasadakka Kaadumedu sezhi sezhikka Karuppanoda thaeril yeri Avan kaavakkaakka vaaraanamma
Male: Andam kidukidunga.. Aagaasam nadunadunga.
maraigirai movie
asuran song lyrics in tamil download
raja raja cholan song karaoke
aarathanai umake lyrics
tamil christian songs lyrics in english
marriage song lyrics in tamil
bigil song lyrics
master lyrics tamil
sad song lyrics tamil
google google tamil song lyrics
raja raja cholan song lyrics in tamil
sarpatta parambarai lyrics
lyrical video tamil songs
idhuvum kadandhu pogum song lyrics
kutty pattas tamil full movie
master songs tamil lyrics
anthimaalai neram karaoke
piano lyrics tamil songs
new movie songs lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics