Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
பெண்: களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
ஆண்: மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ
பெண்: மந்தையில ஆடாக முன்ன இருந்தேன் நான் மந்திரிச்ச ஆடாக இப்ப கவுந்தேன்
ஆண்: இது மந்திரமா தந்திரமா சுந்தரியே சொல்லு சொல்லு

ஆண்: புள்ளி வச்ச கோலம் வரும் என்று இருந்தேனே கோலம் நீயும் புள்ளி வச்சு தள்ளி போறாயே
பெண்: ஆடி வந்தா காத்து வரும் என்று அறிவேனே காத்தா நீயும் ஆடி போக கண்ணு வச்சாயே
ஆண்: முன்னால நீ வந்தாலே குத்து விளக்கு கீழ் வந்துடுதே தன்னாலே மீசை முறுக்கு
பெண்: உன்ன கண்டதுமே சக்கரமா சுத்திடுதே நெஞ்சு நெஞ்சு
ஆண்: களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
ஆண்: கூறு கத்தி ஊது பத்தி போல உருமாறி போனதென்ன நீயும் என்ன கண்டா பின்னாலே
பெண்: பூமி பந்து கூட பந்து போல திசை மாரி போவதென்ன இப்ப நீயும் சொன்ன சொல்லாலே
ஆண்: பக்கத்துல நீயும் வந்தா பத்தும் நெருப்பு ஏ பத்த மட பாய் வாங்க சொல்லி அனுப்பு
பெண்: காண கச்சிதமா கொல்லுறியே வெல்லுறியே என்ன என்ன

Female: Kalavani unna yenni Anal aachae pacha thanni Vetha thaanae maramaachu Aiyo.. aiyayyo..
Male: Maruthaani vacha kanni Manasoda enna pinni Mudipoda sugam aachae Aiyo.. aiyayyo..
Female: Mandhaiyila aadaaga Munna erundhen.. Naan mandhiricha aadaga Ippa kavundhen..
Male: Ithu mandhiramaa.. Thandhiramaa.. Sundhariyae Sollu sollu..

Male: Pulli vacha kolam varum Yendru irundhenae.. Kolam neeyum pulli vachu Thalli porayae..
Female: Aadi vandha kaaththu varum Yendru arivenae.. Kaathaa neeyum aadi poga Kannu vachaayae..
Male: Munnaala nee vandhalae Kuththu vilakku Keel vandhuduthae thannalae Meesa murukku..
Female: Unna kandathumae Sakkaramaa Suththiduthae Nenju nenju
Male: Kalavani unna yenni Anal aachae pacha thanni Vetha thaanae maramaachu Aiyo.. aiyayyo..
Male: Kooru kathi oothupathi Pola urumaari.. Ponathenna neeyum enna Kanda pinnalae..
Female: Boomi pandhu kooda pandhu Pola thisai maari.. Povathenna ippa neeyum Sonna sollalae..
Male: Pakkathula neeyum vandhaa Paththum neruppu.. Ye paththa mada paai vaanga Solli anupu..
Female: Kana kachithamaa Kolluriyae Velluriyae Enna enna..
Female: Kalavani unna yenni Anal aachae pacha thanni Vetha thaanae maramaachu Aiyo.. aiyayyo..
Male: Maruthaani vacha kanni Manasoda enna pinni Mudipoda sugam aachae Aiyo.. aiyayyo..
Female: Mandhaiyila aadaaga Munna erundhen.. Naan mandhiricha aadaga Ippa kavundhen..
Male: Ithu mandhiramaa.. Thandhiramaa.. Sundhariyae Sollu sollu..
romantic songs lyrics in tamil
mainave mainave song lyrics
marudhani lyrics
arariro song lyrics in tamil
aagasam song soorarai pottru
tamil karaoke mp3 songs with lyrics free download
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil christian songs lyrics in english
putham pudhu kaalai gv prakash lyrics
valayapatti song lyrics
thoorigai song lyrics
lyrics of google google song from thuppakki
vijay sethupathi song lyrics
old tamil songs lyrics in english
master the blaster lyrics in tamil
ilaya nila karaoke download
master songs tamil lyrics
yaar alaipathu song lyrics
tamil songs lyrics in tamil free download
eeswaran song