Added Date: Feb 11, 2022
ஆண்: தங்கமே உன்ன தாலாட்ட நா இருக்கேன் வைரமே உன்ன சீராட்ட நா இருப்பேன்
ஆண்: அன்னைக்கு பதில் நா தானே என்னைக்கும் உயிர் நீதானே அப்பனா மாறுவேன் இனிமேலு என்னோட வேர்வைதான் தாய்ப்பாலு

ஆண்: { காற்றில் கலந்து வரும் மூச்சாவேன் உந்தன் காத்தில் தாய்ப்படிக்கும் பாட்டாவேன் } (2)
ஆண்: பத்து மாதம் வாழும் வரையில் உன்ன தாயின் மடியில் சுமந்தாள் இந்த மண்ணில் வாழும் வரையில் எந்தன் நெஞ்சில் நானும் சுமப்பேன்
ஆண்: தொப்புள் கொடி மீதிலே வந்தா மறுத்தாயடி உந்தன் நிழல்தானே எல்லை என்பேன் என் உயிர் தனியாக இல்லை என்பேன்

Male: Thangamae unna thaalatta Naa irukken.. Vairamae unna seeratta Naa iruppen..
Male: Annaikku bathil naa thaanae Ennaikkum uyir nee thaanae Appanaa maaruven inimelu Ennoda vervaithaan thaaipaalu
Male: Thangamae unna thaalatta Naa irukken.. Vairamae unna seeratta Naa iruppen..
Male: {Kaatril kalandhu varum Moochaaven Undhan kaathil thaaipadikkum Paattaaven} (2)
Male: Paththu maatham vazhum varaiyil Unna thaayin madiyil sumandhaal Indha mannil vazhum varaiyil Endhan nenjil naanum sumappen
Male: Thoppul kodimeethilae Vandha maruthaayadi Undhan nilalthaanae ellai enben En uyir thaniyaaga illai enben
Male: Thangamae unna thaalatta Naa irukken.. Vairamae unna seeratta Naa iruppen..
Male: Annaikku bathil naa thaanae Ennaikkum uyir nee thaanae Appanaa maaruven inimelu Ennoda vervaithaan thaaipaalu.
saraswathi padal tamil lyrics
nanbiye nanbiye song
thangachi song lyrics
master movie songs lyrics in tamil
azhage azhage saivam karaoke
soorarai pottru song lyrics
unna nenachu song lyrics
3 movie song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
yaar azhaippadhu song download
old tamil songs lyrics
kattu payale full movie
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kaatu payale karaoke
tik tok tamil song lyrics
new tamil karaoke songs with lyrics
alagiya sirukki tamil full movie
chinna chinna aasai karaoke download
kangal neeye karaoke download
raja raja cholan song karaoke