Avan Paathu Sirikala Song Lyrics

Kodiyil Oruvan cover
Movie: Kodiyil Oruvan (2021)
Music: Nivas K Prasanna
Lyricists: Mohan Rajan
Singers: Malvi Sundaresan

Added Date: Feb 11, 2022

பெண்: பேசும் தூரம் நின்றானே பேசா காதல் கொண்டேனே உணர்வானோ..

பெண்: அவன் பாத்து சிரிக்கல நான் பறக்க தொடங்கிட்டேன் அவன் பேசி சிரிக்கல நான் உருக தொடங்கிட்டேன்

பெண்: அவன் ஜாட காட்டல நான் சரிய தொடங்கிட்டேன் அவன் கூட நடக்கல நான் பொலம்ப தொடங்கிட்டேன்

பெண்: அவன் திரும்பி பாக்கல நான் விரும்ப தொடங்கிட்டேன் அவன் மனசு புரியல நான் மயங்க தொடங்கிட்டேன்

பெண்: அவன் கண்ணா காட்டல நான் கரைய தொடங்கிட்டேன் அவன் கைய புடிக்கதான் நான் கனவு கண்டுட்டேன்

பெண்: அவன நான் பார்த்தா ஒரு குழந்தையா குதிப்பேன் அவன் என்னை பார்த்தா ஒரு குமரியா ரசிப்பேன்

பெண்: அவன் ஜாடை காட்டல நான் சரிய தொடங்கிட்டேன் அவன் கூட நடக்கல நான் பொலம்ப தொடங்கிட்டேன்

பெண்: கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன் ஆசையெல்லாம் தேடி குவிச்சேன் கண்டபடி ஆடி துடிச்சேன் எல்லாம் உன்னாலே

பெண்: நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன் என் நிழல ஒட்டி ரசிச்சேன் என்னென்னவோ சொல்ல நெனச்சேன் சொல்லி சொல்லி என்ன தொலைச்சேன்

பெண்: கடிகாரம் பார்க்காம உனக்காக இருக்குறேன் கன நேரம் பிரிஞ்சாலும் கணமா நான் உறங்குறேன் கூடு விட்டு கூடு பாயும் நாள் தேதி பாக்குறேன்

பெண்: ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன் ஒன்னும் புரியல சொல்ல தெரியல ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன்

Female: Pesum dhooram nindraanae Pesaa kaadhal kondenae Unarvaano.aa.ohh

Male: Oo..ooo...oo.

Female: Avan paathu sirikala Naan parakka thodangitten Avan pesi sirikala Naan uruga thodangitten

Female: Avan jaadai kaattala Naan sariya thodangitten Avan kooda nadakkala Naan polamba thodangitten

Female: Avan thirumbi paakala Naan virumba thodangitten Avan manasu puriyala Naan mayanga thodangitten

Female: Avan kanna kaattala Naan karaiya thodangitten Avan kaiya pudikka thaan Naan kanavu kandutten..

Female: Avana naan paartha Oru kuzhanthaiyaa kudhippen Avan ennai paartha Oru kumariya rasippen

Male: Ooo.oo.oo..

Female: Avan paathu sirikala Naan parakka thodangitten Avan pesi sirikala Naan uruga thodangitten

Female: Avan jaadai kaattala Naan sariya thodangitten Avan kooda nadakkala Naan polamba thodangitten

Female: Kannukulla pesi sirichen Aasaiyellaam thedi kuvichen Kandapadi aadi thudichen Ellaam unnaalae

Female: Nenjukulla katti thudichen En nizhala otti rasichen Ennennavo solla nenachen Solli solli ennai tholaichen

Female: Kadigaaram paarkama Unakaaga irukkuren Gana neram pirinjaalum Ganama naan uruguren Koodu vittu koodu paayum Naal thedhi paakkuren

Female: Otti nadakkala katti pudikkala Aanalum nenjoram yenga thodangitten Onnum puriyala.. solla theriyala Yedhedho naanum thaan enna thodangitten

Most Searched Keywords
  • gal karke full movie in tamil

  • soorarai pottru movie song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • google song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • soorarai pottru song lyrics

  • nee kidaithai lyrics

  • lyrical video tamil songs

  • tamilpaa

  • marriage song lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • kattu payale full movie

  • tamil collection lyrics

  • mgr padal varigal

  • new tamil christian songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • master songs tamil lyrics

  • google goole song lyrics in tamil

  • thaabangale karaoke