Slum Anthem – Atti Song Lyrics

Kodiyil Oruvan cover

இசை அமைப்பாளர்: நிவாஸ் கே பிரசன்னா

ஆண்: அட்டி புல்லா லிட் ஆச்சு சிட்டிகுள்ள பிட் ஆச்சு கெட்ட கூட்டம் ட்ரிப் ஆச்சு தட்டி கேட்டா பிலிப் ஆச்சு பத்திக்கிச்சு

ஆண்: அட்டி புல்லா லிட் ஆச்சு சிட்டிகுள்ள பிட் ஆச்சு பட்டி தொட்டி ஹிப் ஆச்சு கட்டி போட்ட ஸ்லிப் ஆச்சு

ஆண்: படிச்சவன் ஸ்கெட்சு ஹிட் ஆச்சு மொரச்சவன் கேங்கு வெத்தாச்சு புடிச்ச கோட்ட கெத்தாச்சு

ஆண்: தா இனி கொளுத்துற வெடியெல்லாம் பல தப்பாட்டம் நிப்பாட்டும் நீ இருக்குற இடியெல்லாம் அற போராட்டம் உண்டாக்கும்

ஆண்: தா இனி கொளுத்துற வெடியெல்லாம் பல தப்பாட்டம் நிப்பாட்டும் நீ இருக்குற இடியெல்லாம் அற போராட்டம் உண்டாக்கும்

ஆண்: நீ யாரு?. ஸ்லம்னு சிரிச்சவன் கம்முனு பொத்திக்க தம் கட்டி நெரிக்கி நம்புன மக்கள கம்முனு ஏத்திட்டு ஜம்முனு நின்னவன் டா

ஆண்: நீ யாரு?.. நீ யாரு? ..

ஆண்: அட்டி புல்லா லிட் ஆச்சு சிட்டிகுள்ள பிட் ஆச்சு கெட்ட கூட்டம் ட்ரிப் ஆச்சு தட்டி கேட்டா பிலிப் ஆச்சு

ஆண்: கம் ஆன்புட் யுவர் ஹாண்ட்ஸ் இன் தி ஏர்

அண்ட் தென் வேவ் தெம் ஹியர் டு தேர்ர்

ஆண்: கம் ஆன்

ஆண்: Ah put your shades and your blazer Drink up all night naatu sarakku Move your base to the left And then move it to your right Move your bum up and down And then shake it all night all night Move your base to the left And then move it to your right Move your bum up and down And then shake it all night all night long

ஆண்: பொறி தட்டிச்சுன்னா திரி பத்திச்சுன்னா குறி சிக்கிச்சுன்னா நரி தப்பிக்குமா

ஆண்: ஹே ஹே தட போட்டானுங்கோ வட சுட்டானுங்கோ நம்ம ஒன்னானதும் விட்டு எஸ்ஸாகி போனாங்கோ

ஆண்: நானுன்னும் நீயுன்னும் முர்க்கின்னு நின்னனா கா நாயம் கெடச்சிருமா நாமெல்லாம் டீமுன்னு கேம் ஆட கத்துக்க நாளிக்கி நம்மோட கொடி பறக்கணும் டேய் டேய்.. வேணாம் டேய் நம்மாண்ட டேய் வெச்சிக்காதே

குழு: யாராச்சும் லார்ட் ஆட்டம் சீன போட்டா.. ஒம்மால நம்ம வார்டாண்ட இட்டுனு வா

ஆண்: எவனாச்சும் டௌலத்தாசௌண்டு வுட்டா

ஆண்: அவனாண்ட ஹிப் ஹாப் பீட் பாக்ஸ் லாக்கிங் பாப்பிங் பி பாய் பாக்ஸிங் ஸ்டைலிங் பெயின்ட்டிங் கபடி கிராஃபிட்டி புட் பால் புட் டரக் காரம் போர்டு கானா ஆட்டத்த காட்டினு வா

ஆண்: நீ யாரு?.
குழு: கொப்பன கொப்பனு அப்பன பாத்தவன் கொம்பன்னு சொன்னவன் கொம்பெல்லாம் ஒடச்சவன் வம்புன்னு வந்ததும் சொல்லி அடிச்சவன் டா

ஆண்: நீ யாரு ?.

குழு: ஸ்லம்னு சிரிச்சவன் கம்முனு பொத்திக்க தம் கட்டி நெரிக்கி நம்புன மக்கள கம்முனு ஏத்திட்டு ஜம்முனு நின்னவன் டா

ஆண்: நீ யாரு ?.

ஆண்: ஹூ ஆர் யூ ?..

இருவரும்: ஜானி ஜானி எஸ் பாப்பா அட்டிக்கு கேட்டு நோ பாப்பா ரைட்டு பைட்டு எஸ் பாப்பா நைட்டுக்கு டைட்டு நோ பாப்பா கோட்டைக்கு ரூட்டு எஸ் பாப்பா துட்டுக்கு வோட்டு நோ பாப்பா பத்திக்கிச்சு வெட்டு

ஆண்: ஹ ஹ ஹா.. ஹி ஹி ஹீ. ஹோ ஹோ ஹோ.

Male: Atti fulla lit aachu Citykkulla fit aachu Ketta koottam trip aachu Thatti ketta flip aachu Paththikkichu

Male: Atti fulla lit aachu Citykkulla fit aachu Patti thotti hip aachu Katti potta slip aachu

Male: Padchavan sketchu hit aachu Morchavan gang-u veth-aachi Pudcha kotta geth aachi

Male: Tha ini koluthura vediyellaam Pala thappaattam nippattum Nee erakkura idiyellaam Ara porattam undakkum

Male: Tha ini koluthura vediyellaam Pala thappaattam nippattum Nee erakkura idiyellaam Ara porattam undakkum

Male: Nee yaaru ?.. Goppana goppanu appana paathavan Kombannu sonnavan kombellaam odchavan Vambunnu vandhadhum solli adichavan da

Male: Nee yaaru ?. Slum-nu sirchavan gammunu pothikka Dham katti nerikki nambuna makkalla Gummnnu yethittu jammunnu ninnavan da

Male: Nee yaaru ?.. Nee yaaru ?.

Male: Atti fullah lit aachu Citykkulla fit aachu Ketta koottam trip aachu Thatti ketta flip aachu

Male: Come on put your hands in the air And then wave them here to there

Male: Come on

Male: Ah put your shades and your blazer Drink up all night naatu sarakku Move your base to the left And then move it to your right Move your bum up and down And then shake it all night all night Move your base to the left And then move it to your right Move your bum up and down And then shake it all night all night long

Male: Pori thattichunna Thiri paththichunna Kuri sikkichunna Nari thappikkuma

Male: Hey hey thada pottanungo Vada suttanungo Namma onnanadhum Vittu essaagi ponango

Male: Naanunnum neeyunnum Murkinnu ninnana ka Naayam kedachirumaa Naamellam team-u-nnu Game aada kathukka Naalikki nammoda kodi parakkanum dei Dei.venaam dei Nammaanda dei vachikkadhae

All: Yaarachum lord aattam Scene-ah potta.. o***la Namma wardaanda ittunu vaa

Male: Yevanachum doulatha sound-u vutta

Male: Avnaanda hip hop-u beat box-u Locking-u popping-u bboy-u Boxing-u styling-u painting-u Kabaddi graffitti Foot ball-u food truck-u carrom board-u Gaana aattatha kaattinu vaa

Male: Nee yaaru ?.. All: Goppana goppanu appana paathavan Kombannu sonnavan kombellaam odchavan Vambunnu vandhadhum solli adichavan da

Male: Nee yaaru ?..

All: Slum-nu sirchavan gammunu pothikka Dham katti nerikki nambuna makkalla Gummnnu yethittu jammunnu ninnavan da

Male: Nee yaaru ?.

Male: Who are you ?..

Both: Johnny johnny yes papa Attikku gate-u no papa Right-ku fight-u yes papa Night-kku tight-u no papa Koottaikku route-u yes papa Dhudhukku vote-u no papa Paththikkichu vettu

Male: Ha ha ha. Hee hee hee. Hoo hoo hoo..

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • bigil song lyrics

  • tamil christmas songs lyrics

  • tamil lyrics video song

  • 3 song lyrics in tamil

  • lyrics song status tamil

  • cuckoo enjoy enjaami

  • valayapatti song lyrics

  • dhee cuckoo song

  • siragugal lyrics

  • kadhal song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • sundari kannal karaoke

  • tamil music without lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • marudhani song lyrics

  • tamil love feeling songs lyrics video download