Ennamma Sowkkiyamma Song Lyrics

Koduthu Vaithaval cover
Movie: Koduthu Vaithaval (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு

பெண்: ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சுக் கெடக்குது உசுரு

ஆண்: {சின்னம்மா ஒடம்பிலே இப்போ சிரிக்குது காஞ்சிப் பட்டு சிறுதேன் குழல் போலே பூங்குழல் மேலே தூங்குது மல்லிகை மொட்டு} (2)

பெண்: பெண்மையிலே தேன் எடுத்து வந்தது தங்கத் தட்டு பெண்மையிலே தேன் எடுத்து வந்தது தங்கத் தட்டு உன் கண்களுக்கே விருந்து வைக்க பறந்தது காதல் சிட்டு உன் கண்களுக்கே விருந்து வைக்க பறந்தது காதல் சிட்டு

ஆண்: நினைக்கிற நினைப்பே இப்படி இருந்தா நெருக்கத்திலே வரும் சொர்க்கம் நினைக்கிற நினைப்பே இப்படி இருந்தா நெருக்கத்திலே வரும் சொர்க்கம்

பெண்: அதில் இனிக்கிற இனிப்பை உனக்கென்ன தந்தேன் இனிமேல் எனக்கென்ன வெட்கம்

ஆண்: நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஏறுது மெருகு அங்கே அதை மாலையிலே பார்த்தா மனசுல வெள்ளம் ஊறுது உருகுது இங்கே

பெண்: அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தது நெஞ்சம் அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்

பெண்: நீ ஆள வந்தாய் நான் வாழ வந்தேன் இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம் நீ ஆள வந்தாய் நான் வாழ வந்தேன் இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம்

Male: Ennammaa saukkiyamaa Eppadi irukkudhu manasu

Female: Yaedho onga gnyaabagathaalae Pozhachu kedakkudhu usuru

Male: {Chinnammaa odambilae ippo Sirikkudhu kaanji pattu Siru thaen kuzhal polae Poonghuzhal maelae Thoongudhu malligai mottu} (2)

Female: Penmaiyilae thaen eduthu Vandhadhu thanga thattu Penmaiyilae thaen eduthu Vandhadhu thanga thattu Un kangalukkae virundhu vaikka Parandhadhu kaadhal sittu Un kangalukkae virundhu vaikka Parandhadhu kaadhal sittu

Male: Ennammaa saukkiyamaa Eppadi irukkudhu manasu

Female: Yaedho onga gnyaabagathaalae Pozhachu kedakkudhu usuru

Male: Nenaikkira nenappae ippadi irundhaa Nerukkatthilae varum sorkkam Nenaikkira nenappae ippadi irundhaa Nerukkatthilae varum sorkkam

Female: Adhil inikkira inippai Unakkena thandhaen Inimael enakkenna vetkkam

Male: Ennammaa saukkiyamaa Eppadi irukkudhu manasu

Female: Yaedho onga gnyaabagathaalae Pozhachu kedakkudhu usuru

Male: Naaloru maeni pozhudhoru vannam Yerudhu merugu angae Adhai maalaiyil paarthaa manasula vellam Oorudhu urugudhu ingae

Female: Arubadhu naazhigai Muzhuvadhum unnidam Adaikkalam pugundhadhu nenjam Arubadhu naazhigai Muzhuvadhum unnidam Adaikkalam pugundhadhu nenjam

Female: Nee aalavandhaai naan Vaazha vandhen Idhil aanandham iniyenna panjam Nee aalavandhaai naan Vaazha vandhen Idhil aanandham iniyenna panjam

Male: Ennammaa saukkiyamaa Eppadi irukkudhu manasu

Female: Yaedho onga gnyaabagathaalae Pozhachu kedakkudhu usuru

Male: Ennammaa saukkiyamaa Eppadi irukkudhu manasu

Female: Yaedho onga gnyaabagathaalae Pozhachu kedakkudhu usuru

Most Searched Keywords
  • gaana song lyrics in tamil

  • mappillai songs lyrics

  • christian songs tamil lyrics free download

  • siragugal lyrics

  • kai veesum

  • enjoy enjaami song lyrics

  • yaar azhaippadhu song download

  • master lyrics tamil

  • ithuvum kadanthu pogum song download

  • romantic love songs tamil lyrics

  • tamil songs without lyrics only music free download

  • tamil song lyrics in english translation

  • soorarai pottru kaattu payale lyrics

  • devathayai kanden song lyrics

  • pagal iravai karaoke

  • enjoy enjaami meaning

  • kutty pattas full movie in tamil download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • kai veesum kaatrai karaoke download

  • tamil2lyrics