Added Date: Feb 11, 2022
ஆண்: நான் யார் தெரியுமா.... நான் யார் தெரியுமா.. நான் யார் தெரியுமா... நான் யார் தெரியுமா...
ஆண்: நான் யார் தெரியுமா.... என் நிலைமை என்ன புரியுமா.. நான் யார் தெரியுமா.... நான் யார் தெரியுமா.... என் நிலைமை என்ன புரியுமா.. நான் யார் தெரியுமா....
ஆண்: யார் என்னும் கேள்விக்கு நான் இரண்டு உருவமா யார் என்னும் கேள்விக்கு நான் இரண்டு உருவமா அந்த இரண்டும் கூட ஒன்றையொன்று மறந்து போகுமா
ஆண்: நான் யார் தெரியுமா....
ஆண்: மனது வேறு மனிதன் வேறு ஆக முடியுமா தன் மதி மயங்கி ஒருவரோடு வாழ முடியுமா

ஆண்: உலவுகின்ற உடம்பு கூட கனவு காணுமா உலவுகின்ற உடம்பு கூட கனவு காணுமா கொண்ட உறவு கூட நினைவில்லாமல் மறந்து போகுமா நான் யார் தெரியுமா..
ஆண்: நான் யார் தெரியுமா.... என் நிலைமை என்ன புரியுமா.. நான் யார் தெரியுமா....
ஆண்: இங்கும் அங்கும் மனது சென்று பொங்குகின்றதே ஒரு இனிமையான நினவு மட்டும் தங்குகின்றதே

ஆண்: என்னவென்று கண்டு கொள்ள முடியவில்லையே என்னவென்று கண்டு கொள்ள முடியவில்லையே அதை எண்ணிப் பார்க்க இன்னும் ஒரு இதயம் இல்லையே நான் யார் தெரியுமா...

Male: Naan yaar theriyumaa. Naan yaar theriyumaa. Naan yaar theriyumaa. Naan yaar theriyumaa.
Male: Naan yaar theriyumaa En nilaimai enna puriyumaa Naan yaar theriyumaa Naan yaar theriyumaa En nilaimai enna puriyumaa Naan yaar theriyumaa
Male: Yaar ennum kelvikku Naan irandu uruvamaa Yaar ennum kelvikku Naan irandu uruvamaa Andha irandungooda ondraiyondru Marandhu poghumaa
Male: Naan yaar theriyumaa.
Male: Manadhu veru manidhan veru Aaga mudiyumaa Than madhi mayangi oruvarodu Vaazha mudiyumaa

Male: Ulavugindra udambu kooda Kanavu kaanumaa Ulavugindra udambu kooda Kanavu kaanumaa Konda uravu kooda ninaivillaamal Marandhu pogumaa Naan yaar theriyumaa
Male: Naan yaar theriyumaa En nilaimai enna puriyumaa Naan yaar theriyumaa
Male: Ingum angum manadhu sendru Pongugindradhae Oru inimaiyaana ninaivu mattum Thangugindradhae

Male: Ennavendru kandukolla Mudiyavillaiyae Ennavendru kandukolla Mudiyavillaiyae Adhai enni paarkka Innumoru idhayamillaiyae Naan yaar theriyumaa
Male: Naan yaar theriyumaa En nilaimai enna puriyumaa Naan yaar theriyumaa
indru netru naalai song lyrics
lyrics songs tamil download
tholgal
tamil lyrics video
thamizha thamizha song lyrics
rc christian songs lyrics in tamil
tamil to english song translation
tamil song lyrics video
national anthem in tamil lyrics
meherezyla meaning
enjoy en jaami cuckoo
find tamil song by partial lyrics
tamil melody lyrics
megam karukuthu lyrics
kanthasastikavasam lyrics
thangachi song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
ilayaraja songs karaoke with lyrics
unna nenachu song lyrics
3 movie song lyrics in tamil