Added Date: Feb 11, 2022
பெண்: நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று
பெண்: நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று நீயும் நானும் ஒன்று
பெண்: அழகை உனக்கு கொடுத்த இறைவன் அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான் அழகை உனக்கு கொடுத்த இறைவன் அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான் விழியை எனக்கு கொடுத்த இறைவன் வழியைக் காட்ட மறுத்து விட்டான்
பெண்: நீயும் நானும் ஒன்று
பெண்: உறவுமில்லை பகையுமில்லை. உயர்வும் தாழ்வும் உனக்கில்லை .. இரவுமில்லை பகலுமில்லை எதுவும் உலகில் எனக்கில்லை எதுவும் உலகில் எனக்கில்லை எனக்கில்லை

Female: Neeyum naanum ondru Oru nilaiyil paarthaal indru
Female: Neeyum naanum ondru Oru nilaiyil paarthaal indru Neeyum naanum ondru
Female: Azhagai unakku kodutha iraivan Arivil mayakkam koduthu vittaan Azhagai unakku kodutha iraivan Arivil mayakkam koduthu vittaan Vizhiyai enakku kodutha iraivan Vazhiyai kaatta maruthu vittaan
Female: Neeyum naanum ondru
Female: Uravumillai pagaiyumillai . Uyarvum thaazhvum unakkillai. Iravumillai.. pagalum illai Edhuvum ulagil enakkillai Edhuvum ulagil enakkillai enakkillai
tamil happy birthday song lyrics
aagasam song soorarai pottru
national anthem lyrics in tamil
tamil song lyrics video
karaoke tamil christian songs with lyrics
mg ramachandran tamil padal
gaana songs tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
vijay and padalgal
ovvoru pookalume song
online tamil karaoke songs with lyrics
nanbiye song lyrics
sarpatta parambarai songs list
thangamey song lyrics
mahabharatham lyrics in tamil
alli pookalaye song download
karaoke for female singers tamil
aalapol velapol karaoke