Paalatril Selaadudhu Song Lyrics

Koduthu Vaithaval cover
Movie: Koduthu Vaithaval (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi Govindarajan and K. Jamuna Rani

Added Date: Feb 11, 2022

ஆண்: பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது மேனி பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது

பெண்: தேனாற்றில் நீராடுது அழ‌கு தேரோடுது மனது போராடுது காதல் தேனாற்றில் நீராடுது அழ‌கு தேரோடுது மனது போராடுது

ஆண்: ஆறேழு வயதினிலே அம்புலியாய் பார்த்த நிலா ஆறேழு வயதினிலே அம்புலியாய் பார்த்த நிலா ஈரேழு வயதில் மாறுது அது ஏதேதோ க‌தைகள் கூறுது

பெண்: எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு பெண் ம‌ன‌து ஊஞ்ச‌லாடுது அத‌ன் பேச்சும் மூச்சும் வேகமாகுது

ஆண்: பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது

பெண்: தேனாற்றில் நீராடுது அழ‌கு தேரோடுது மனது போராடுது

ஆண்: கோடைக்கால‌ மாலையிலே குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே கோடைக்கால‌ மாலையிலே குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே வாடைத் தென்றல் இரண்டும் வ‌ந்த‌து உன் ஆடை தொட்டு ஆடுகின்ற‌து

பெண்: ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று காளையுள்ள‌ம் வாடுகின்ற‌து எண்ண‌ம் க‌ரை க‌ட‌ந்து ஓடுகின்றது

பெண்: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.. ஆஹா ஹோ ஓஹோ ஹோ...

ஆண்: ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்... ஆஹா ஹோ ஓஹோ ஹோ...

Male: Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Maeni paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu

Female: Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu Kaadhal thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu

Male: Aaraezhu vayadhinilae Ambuliyaai paartha nilaa Aaraezhu vayadhinilae Ambuliyaai paartha nilaa Eeraezhu vayadhil maarudhu Adhu yaedhaedho kadhaigal koorudhu

Female: Ennirandu vayadhinilae Kannirandu maarupattu Ennirandu vayadhinilae Kannirandu maarupattu Pen manadhu oonjalaadudhu Adhan paechum moochum Vegamaagudhu

Male: Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu

Female: Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu

Male: Kodai kaala maalaiyilae Kulirndha malar cholaiyilae Kodai kaala maalaiyilae Kulirndha malar cholaiyilae Vaadai thendral irandum vandhadhu Un aadai thottu aadugindradhu

Female: Aadai thotta thendralukkaa Athai magal sondhamendru Aadai thotta thendralukkaa Athai magal sondhamendru Kaalai ullam vaadugindradhu Ennam karai kadandhu odugindradhu

Female: Mmm.mmm.mmm.. Aaahaa hooo ohoo hooo.
Male: Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu

Male: Mmm.mmm.mmm.. Aaahaa hooo ohoo hooo.mmm
Female: Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu

Most Searched Keywords
  • naan movie songs lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • worship songs lyrics tamil

  • neerparavai padal

  • mahabharatham lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • velayudham song lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • jayam movie songs lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • christian songs tamil lyrics free download

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • cuckoo lyrics dhee

  • tamil melody lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • story lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • nattupura padalgal lyrics in tamil