Kala Kala Kalavena Song Lyrics

Koil Maniyosai cover
Movie: Koil Maniyosai (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Gangai Amaran and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: குக்கூ குக்கூ.. கல கல கலவென காவிரி நடக்குது காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி கல கல கலவென காவிரி நடக்குது காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி

பெண்: நீரும் நிலத்திற்கும் திருமணம் நடக்குது யாருக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்ததடி

பெண்: கல கல கலவென காவிரி நடக்குது காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி

குழு: லுலுலுலுலு... வயலெல்லாம் பாயும் நீரு...ஓஓஒ.. நீரில்ல எல்லாம் தேனு..ம்ம்ம்ம்... தேனப் போலொரு நீரும் பாயுது தெக்கு காத்துல தாளம் போடுது ஹே ஹே ஹே

பெண்: வானத்துல மஞ்சப் பொடி பூசினது யாரு நெத்தியில பொட்டு ஒண்ணு வச்சவக யாரு வானத்துல மஞ்சப் பொடி பூசினது யாரு நெத்தியில பொட்டு ஒண்ணு வச்சவக யாரு

பெண்: கொடகு மலக் காத்துல குயிலு சத்தம் கேட்குது குயிலு சத்தம் கேட்டதும் மயிலு எட்டிப் பாக்குது காடெல்லாம் பூவாசம் மனசெல்லாம் சந்தோஷம் மாலை சூட ஏங்குது.

பெண்: கல கல கலவென காவிரி நடக்குது காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி நீரும் நிலத்திற்கும் திருமணம் நடக்குது யாருக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்ததடி

ஆண்: ஏலேலேலோ..ஏலேலேலோ.. அத்த மக அந்தப் பக்கம் ஏலோஏலோஏலேலோ அவ மச்சான் நானும் இந்தப் பக்கம் ஏலோஏலோஏலேலோ ஏத்தத்துல போகும் நீரு எடுத்துச் சொல்லு எனக்கொரு தூது ஏலோஏலோஏலேலோ

பெண்: சிட்டு ரெண்டு தொட்டுக்கிட்டு கட்டுது ஒரு பாட்டு அத்த மக நெஞ்சு இப்போ சொக்குது அதக் கேட்டு சிட்டு ரெண்டு தொட்டுக்கிட்டு கட்டுது ஒரு பாட்டு அத்த மக நெஞ்சு இப்போ சொக்குது அதக் கேட்டு

பெண்: வரப்ப விட்டு தாண்டுது வளர்ந்து விட்ட நாத்துதான் வளச்சு போடப் பாக்குது அலையும் தெற்கு காத்துதான் புரியாத இள மனசு அறியாத சிறு வயசு நேரம் காலம் பாக்குது

பெண்: கல கல கலவென காவிரி நடக்குது காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி கல கல கலவென காவிரி நடக்குது காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி

பெண்: நீரும் நிலத்திற்கும் திருமணம் நடக்குது யாருக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்ததடி யாருக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்ததடி..

Female: Kukkoo kukkoo. Kala kala kalavena kaaviri nadakkuthu Kadhalan kai thoda kadalilae kalakkuthadi Kala kala kalavena kaaviri nadakkuthu Kadhalan kai thoda kadalilae kalakkuthadi

Female: Neerum nilaththirkkum thirumanam nadakkuthu Yaarukku maappillai yaarunnu therinthathadi

Female: Kala kala kalavena kaaviri nadakkuthu Kadhalan kai thoda kadalilae kalakkuthadi

Chorus: Lulululululu.. Vayalellaam paayum neeru.ooo. Neerillaa ellaam thaenu.mmm. Thaena poloru neeum paayuthu Thekku kaaththula thaalam poduthu hae hae hae

Female: Vaanaththula manja podi poosinathu yaaru Neththiyila pottu onnu vachchavaga yaaru Vaanaththula manja podi poosinathu yaaru Neththiyila pottu onnu vachchavaga yaaru

Female: Kodagu mala kaaththula Kuyilu saththam ketkkuthu Kuyilu saththam kettathum mayilu etti paakkuthu Kaadellaam poovaasam manasellaam santhosham Maalai sooda yaenguthu..

Female: Kala kala kalavena kaaviri nadakkuthu Kadhalan kai thoda kadalilae kalakkuthadi Neerum nilaththirkkum thirumanam nadakkuthu Yaarukku maappillai yaarunnu therinthathadi

Male: Yaelaelaelo..yaelaelaelo.. Aththa maga antha pakkam yaelo yaelo yaelaelo Ava machchaan naanum intha pakkaam yaelo yaelo yaelaelo Yaeththaththula pogum neeru eduththu sollu Enakkoru thoodhu yaelo yaelo yaelaelo

Female: Chittu rendu thottukkittu kattuthu oru paattu Aththa maga nenju ippo sokkuthu adha kettu Chittu rendu thottukkittu kattuthu oru paattu Aththa maga nenju ippo sokkuthu adha kettu

Female: Varappa vittu thaanduthu valarnthu vitta naaththuthaan Valachchu poda paakkuthu alaiyum therkku kaaththuthaan Puriyaatha ila manasu ariyaatha siru vayasu Neram kaalam paakkuthu

Female: Kala kala kalavena kaaviri nadakkuthu Kadhalan kai thoda kadalilae kalakkuthadi Kala kala kalavena kaaviri nadakkuthu Kadhalan kai thoda kadalilae kalakkuthadi

Female: Neerum nilaththirkkum thirumanam nadakkuthu Yaarukku maappillai yaarunnu therinthathadi.. Yaarukku maappillai yaarunnu therinthathadi..

Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics download

  • sarpatta parambarai song lyrics tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • azhage azhage saivam karaoke

  • bujjisong lyrics

  • lyrics of google google song from thuppakki

  • cuckoo padal

  • thullatha manamum thullum tamil padal

  • kannamma song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil album song lyrics in english

  • kutty story song lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil song in lyrics

  • tamil song lyrics download

  • master songs tamil lyrics

  • chellamma song lyrics download

  • tamil karaoke download mp3

  • unsure soorarai pottru lyrics