Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
பெண்: நல்லது நடக்க அம்மன நெனச்சு கும்மியடியுங்க பெண்டுகளா
குழு: தந்தானானன தந்தானானன தந்தானானன தந்தானா
பெண்: எப்பவும் நமக்கு நிம்மதி கிடைக்கும் அம்மனை நெனைங்க பெண்டுகளா
குழு: தந்தானானன தந்தானானன தந்தானானன தந்தானா
ஆண்: கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி தேரப் போல வரும் செல்லம்மா பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி நாளப் பாத்து வந்து சொல்லம்மா
ஆண்: நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன் என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்
பெண்: வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா அட நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி வீணா மல்லுக்கட்ட வந்தியா
குழு: ...........
ஆண்: வாடி ரதமே கொதிக்குது மனமே நாடி நரம்புக துடிக்குது தெனமே கோடி சுகத்த கொடுக்கிறேன் நெசமே கூடி அணைக்க வாடி என் வசமே
பெண்: மாமன் உனக்கு வெக்கமில்ல
ஆண்: ஹே
பெண்: வேற எதுக்கும் லாயக்கில்ல
ஆண்: ஹேஹ்
பெண்: ஆசை இருக்கு உள்ளுக்குள்ள ஆனா நான்தான் சின்னப் புள்ள
ஆண்: மயிலே...
பெண்: ஆஹாங்.
ஆண்: குயிலே...
பெண்: ம்ஹூம்
ஆண்: அள்ளவா கிள்ளவா மெல்ல வா
பெண்: வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா
ஆண்: பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி நாளப் பாத்து வந்து சொல்லம்மா
குழு: ...........
பெண்: கம்ப புடிக்கிற வயசுல பாரு கன்னியப் பாத்ததும் ஏறுது ஜோரு யாரு என்னத்தான் எதிர்க்கிற ஆளு நான் ஊரு முழுசையும் முழுங்குற ஆளு
ஆண்: யானைப் புடிக்கும் ஆம்பள நான்
பெண்: ஹாங்
ஆண்: மானப் புடிக்க கஷ்டமில்ல
பெண்: ஹான்
ஆண்: மானே உன்ன நான் தொட்டுப்புட்டா ஊரில் யாரும் மிச்சமில்லை
பெண்: நெசமா.
ஆண்: ஆமா..
பெண்: அய்யய்யோ.
ஆண்: வாம்மா
பெண்: தள்ளியே நில்லய்யா செல்லைய்யா
ஆண்: கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி தேரப் போல வரும் செல்லம்மா...யம்மா...
பெண்: ஹாங்...
ஆண்: யம்மா...
பெண்: ஹாங்.
ஆண்: யம்மா
பெண்: நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி வீணா மல்லுக்கட்ட வந்தியா

Female: Nallathu nadakka ammana nenachchu
Kummiyadiyunga pendugalaa
Chorus: Thanthaanaanana thanthaanaanana
Thanthaananana thanthaanaa
Female: Eppavum namakku nimmathi kidaikkum
Ammanai nenainga pendugalaa
Chorus: Thanthaanaanana thanthaanaanana
Thanthaananana thanthaanaa
Male: Koora podava katti oora kanna vetti Thaera pola varum sellammaa Paalai sirippai kotti aala asaththum kutti Naala paaththu vanthu sollammaa
Male: Nee ishttappattaa unna vachchukkiraen En nenjil vachchu unna thachchukkiraen
Female: Vetti varinju katti paatta pudhusaa katti Nottam paakka vantha sellaiyyaa Ada neeyae venna vetti naano vellakkatti Veenaa mallukkatta vanthiyaa
Chorus: .......
Male: Vaadi radhamae kodhikkuthu manamae Naadi narambuga thudikkuthu thenamae Kodi sugaththa kodukkiraen nesamae Koodi anaikka vaadi en vasamae
Female: Maman unakkum vekkamilla
Male: Hae
Female: Vera edhukkum laayakkillaa
Male: Haeh
Female: Aasai irukku ullukkulla
Aanaa naanthaan chinnapulla
Male: Mayilae.
Female: Aahaang.
Male: Kuyilae.
Female: Mhum
Male: Allavaa killavaa mella vaa
Female: Vetti varinju katti paatta pudhusaa katti
Nottam paakka vantha sellaiyyaa
Male: Paalai sirippai kotti aala asaththum kutti
Naala paaththu vanthu sollammaa
Chorus: .....
Female: Kamba pudikkira vayasula paaru Kanniya paaththathum yaeruthu joru Yaaru ennaththaan edhirkkira aali Naan ooru muzhusaiyum muzhungura aalu
Male: Yaanai pudikkum aambala naan
Female: Haang
Female: Maana pudikka kashtamilla
Female: Haan
Male: Maanae unna naan thottuputtaa
Ooril yaarum michchamillai
Female: Nesamaa..
Male: Aamaa.
Female: Aiyayaiyo.
Male: Vaammaa
Female: Thalliyae nillaiyyaa sellaiyyaa
Male: Koora podava katti oora kanna vetti
Thaera pola varum sellammaa.yamma
Female: Haang
Male: Yammaa
Female: Haang
Male: Yammaa
Female: Neeyo venna vetti naano vellakkatti
Veenaa mallukkatta vanthiyaa
Male: Nee ishttappattaa unna vachchukkiraen
En nenjil vachchu unna thachchukkiraen
Female: Vetti varinju katti paatta pudhusaa katti
Nottam paakka vantha sellaiyyaa
Male: Paalai sirippai kotti aala asaththum kutti
Naala paaththu vanthu sollammaa
kannana kanne malayalam
poove sempoove karaoke with lyrics
unna nenachu lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamilpaa gana song
asku maaro karaoke
ovvoru pookalume karaoke download
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil love feeling songs lyrics video download
asuran song lyrics
thullatha manamum thullum padal
tamil devotional songs lyrics in english
pacha kallu mookuthi sarpatta lyrics
kannamma song lyrics
nenjodu kalanthidu song lyrics
sarpatta movie song lyrics
yaar azhaippadhu lyrics
munbe vaa song lyrics in tamil
vaathi raid lyrics
karnan movie lyrics