Odappatti Pichamuthu Song Lyrics

Koil Maniyosai cover
Movie: Koil Maniyosai (1988)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: .........

பெண்: ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து
குழு: ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான்
குழு: ஆமாம் ஆமாம் ஆமாம்
பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான் அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்

குழு: பொண்ணு பாக்க போவோம் வாங்க பொறுப்புடனே கேக்கணும் நீங்க

ஆண்: கூட வந்து பாருங்க நீங்க கிழி கிழின்னு கிழிக்கிறோம் நாங்க

பெண்: புள்ள ரொம்ப நல்லப் புள்ளைங்க மனசு மட்டும் தும்பபூவப் போல வெள்ளைங்க
ஆண்: சில்லரைய எண்ணி வையுங்க சீதனத்த அள்ளி அள்ளி முன்ன வையுங்க

ஆண்: இந்த மாப்புள ஊருல மாடுதான் மேய்க்கிறான் துண்டப் போட்டு தாண்டுறேங்க இவனப் போல யாருமில்ல

பெண்: ஓடப்பட்டி

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான் அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான் ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குழு: குத்துடா டப்பாங்குத்து.

பெண்: போடி புள்ள பால் பழத்தோடு போனதும் தாப்பாளப் போடு
குழு: ஹான்
பெண்: பாய் எடுத்து தரையிலப் போடு படுத்துக்கடி மாப்பிள்ளையோடு

ஆண்: அப்புறமா என்ன நடக்கும் அதை நீ சொல்லலேன்னா மண்ட வெடிக்கும்
பெண்: முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ளே உனக்கெதுக்கு அந்த கவல

ஆண்: பாத்தியா பொண்ணு நீ கத்துதான் கொடுத்தா அச்சு வெல்லம் அரிசி பொரி சத்தியமா வாங்கி தாரேன்

பெண்: இதுக்கு மேலே கேட்டியின்னா முதுகு மேலே நானும் இப்ப குத்துவேன் கும்மாங்குத்து
குழு: ஐயோ ஐயோ..

பெண்: அவ கண்ணு ரெண்டும் மொச்சதான் மாமன் மேல வச்சுதான் அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான் ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து.

குழு: ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு குத்துடா டப்பாங்குத்து.

Chorus: ......

Female: Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu Kutthudaa dappaang kuththu
Chorus: Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu Kutthudaa dappaang kuththu

Female: Ava kannu rendum mochchathaan Maman maela vachchuthaan
Chorus: Aamaam aamaam aamaam
Female: Ava kannu rendum mochchathaan Maman maela vachchuthaan Alluraan killuraan kandapadi thulluraan

Female: Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu Kutthudaa dappaang kuththu
Chorus: Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu Kutthudaa dappaang kuththu

Chorus: Ponnu paakka povom vaanga Porupudanae kekkanum neenga

Male: Kooda vanthu paarunga neenga Kizhi kizhinnu kizhikkirom naanga

Female: Pulla rompa nalla pullainga Manasu mattum thumpa poova pola vellaina
Male: Sillaraiya enni vayunga Seethanaththa alli alli munna vayunga

Male: Intha maappula oorula maaduthaan maeigiraan Thunda pottu thaanduraenga Ivana pola yaarumilla

Female: Odappatti
Chorus: Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu Kutthudaa dappaang kuththu
Female: Ava kannu rendum mochchathaan Maman maela vachchuthaan

Female: Ava kannu rendum mochchathaan Maman maela vachchuthaan Alluraan killuraan kandapadi thulluraan Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu
Chorus: Kutthudaa dappaang kuththu

Female: Podi pulla paal pazhaththodu Ponathum thaappaalap podu
Chorus: Haan
Female: Pai eduththu tharaiyila podu Paduththukkadi maappillaiyodu

Male: Appuramaa enna nadakkum Adhai nee sollalaennaa manda vedikkum
Female: Mulaichchu moonu ilai vidala Adhukkullae unakkedhukku antha kavala

Male: Paaththiyaa ponnu nee kaththuthaan koduththaa Achchu vellam arisi pori Saththiyamaa vaangi thaaraen

Female: Idhukku maelae kettiyinnaa mudhuu maelae Naanum ippa kuththuvaen kummaangkuththu
Chorus: Aiyyo aiyyo..

Chorus: Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu Kutthudaa dappaang kuththu
Female: Ava kannu rendum mochchathaan Maman maela vachchuthaan
Chorus: Aamaam aamaam aamaam

Female: Ava kannu rendum mochchathaan Maman maela vachchuthaan Alluraan killuraan kandapadi thulluraan Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu Kutthudaa dappaang kuththu

Chorus: Odappatti pichchaimuththu Aththamaga pera vachchu Kutthudaa dappaang kuththu..

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics

  • konjum mainakkale karaoke

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • mudhalvane song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • chellamma song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • new tamil songs lyrics

  • paadariyen padippariyen lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kannamma song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • best tamil song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • thamizha thamizha song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • aarariraro song lyrics