Geetham Sangeetham Duet Song Lyrics

Kokkarakko cover
Movie: Kokkarakko (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா..ஆஹா..ஹா.. ஆஹா...ஆஹா ஹா...கீதம்..

பெண்: கீதம்...

ஆண்: சங்கீதம்..

பெண்: சங்கீதம்..

ஆண்: நீதானே என் காதல் வேதம்...

பெண்: நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா...

ஆண்: கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்....

ஆண்: கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

ஆண்: வாசமான முல்லையோ வான வில்லின் பிள்ளையோ ஓ பூவில் நெய்த சேலையோ நடத்து வந்த சோலையோ ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன் ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன் காணாத கோலங்கள் என்றேன் ஆ..ஆஅ..ஆ...ஆ...

ஆண்: கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்....

ஆண்: கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

ஆண்: நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம் உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம் நீதானே ஆனந்தத் தெப்பம் ஆ..ஆஅ..ஆ...ஆ...ஆ...

ஆண்: கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்....
பெண்: லா...லா லா லா ..லா லாலாலா லாலாலா லா...லா.. லா...லா லால லா..லா லாலாலா லாலாலா லாலா லாலாலா

Male: Aahaa. aahaa haa. Aahaa. aahaa haa. geetham.

Female: Geetham.

Male: Sangeetham.

Female: Sangeetham.

Male: Nee thaanae en kaadhal vaedham.

Female: Nee thaanae en kaadhal hahaa hahahaa.

Male: Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Paadham undhan paadham Ennodu vandhaalae podhum eppodhum

Male: Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham

Male: Vaasamaana mullaiyo Vaana villin pillaiyo Oh poovil neidha saelaiyo Nadandhu vandha solaiyo Un kannil neelangal naan kandu nindraen Aagaayam rendaaga man meedhu kandaen Kaanaadha kolangal endraen Aa. aa. aa. aa. aa.

Male: Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Paadham undhan paadham Ennodu vandhaalae podhum eppodhum

Male: Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham

Male: Neelamaana kangalae Neendu vandhu theendudhae hae hae Paavai paadham paarkkavae Koondhal indru veezhndhadhae Uli vandhu theendaamal uruvaana sirpam Unnai naan kandaalae undaagum veppam Nee thaanae aanandha theppam Aa. aa. aa. aa. aa.

Male: Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham
Female: Laa. laa laa laa. laa Laalaalaa laalaalaa laa. laa Laa. laa laala laa. laa Laalaalaa laalaalaa laalaa laalaalaa (Overlap)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics video tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • uyirae uyirae song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • venmegam pennaga karaoke with lyrics

  • yaar azhaippadhu song download

  • vaathi raid lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • teddy en iniya thanimaye

  • um azhagana kangal karaoke mp3 download

  • lyrics song download tamil

  • ennavale adi ennavale karaoke

  • idhuvum kadandhu pogum song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • soorarai pottru movie song lyrics

  • tamil song english translation game

  • tamil song lyrics with music

  • karaoke songs with lyrics in tamil

  • tamil songs with lyrics free download