Andavane Thunai Song Lyrics

Kolaigaran cover
Movie: Kolaigaran (2019)
Music: Simon K King
Lyricists: Arun Bharathi
Singers: Sivam

Added Date: Feb 11, 2022

குழு: ஆண்டவனே துணையாய் அதிரும் போர் படையாய் ஆயுதம் ஏந்திடுவான் அதகளம் புரிந்திடுவான்

ஆண்: விழிகள் ரெண்டும் வேலாகும் விரல்கள் பத்தும் மேலாகும் எதிரி பாடைகள் தூளாகம் இவன் மோதவே

ஆண்: நரிகள் கூட்டம் நாறாகும் வளைந்த கோடு நேராகும் இறுதி வரைக்கும் போராடும் இவன் வேகமே

ஆண்: ஹே ஓநாய்கள் வாழும் கூட்டதில்லே ஓயாது இவனின் வேட்டைகளே தப்பாமல் தப்பை தடுத்திடுவான் நியாயங்கள் மீறாமலே

குழு: ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: எதிரும் புதிரும் இவன் தானே அதிரும் செயலும் இவன் தானே பதுங்கி பாய்ந்து விளையாடும் இவன் ஆட்டமே

ஆண்: தடைகள் கோடி வந்தாலும் படைகள் நூறு நின்றாலும் பகடை போட்டு முன்னேறும் இவன் சீற்றமே

ஆண்: கருவுக்குள் நீ போய் ஒளிந்தாளுமே கழுகாகி தேடும் இவன் கண்களே எமனோடும் இவன் சென்று விளையாடுவான் ஆடும் புலி ஆட்டமே..ஏ..

குழு: ஆண்டவனே துணையாய்
ஆண்: துணையாய்
குழு: அதிரும் போர் படையாய்
ஆண்: படையாய்
குழு: ஆயுதம் ஏந்திடுவான்
ஆண்: ஏந்திடுவான்..ஆ..ன்.
குழு: அதகளம் புரிந்திடுவான்

ஆண் மற்றும்
குழு: ஆண்டவனே துணையாய் அதிரும் போர் படையாய் ஆயுதம் ஏந்திடுவான் அதகளம் புரிந்திடுவான்.ஆன்

Additional Vocals: Sethu Thankachan and Hyde Karty

Chorus: Andavanae thunaiyaai Adhirum por padaiyaai Aayutham yendhiduvaan Adhagalam purindhiduvaan

Male: Vizhigal rendum velaagum Viralgal paththum melaagum Edhiri padaigal thoolaagum Ivan modhavae

Male: Narigal kootam naaraagum Valaindha kodu neraagum Irudhi varaikkum poraadum Ivan vegamae

Male: Heyy oonaaigal vaazhum kootathilae Ooyaadhu ivanin vaettaigalae Thappaamal thappai thaduthiduvaan Nyaayangal meeraamalae

Chorus: Andavanae thunaiyaai Adhirum por padaiyaai Aayutham yendhiduvaan Adhagalam purindhiduvaan

Chorus: Andavanae thunaiyaai Adhirum por padaiyaai Aayutham yendhiduvaan Adhagalam purindhiduvaan

Chorus: Heyy heyyy heyy heyy Heyy heyyy heyy heyy

Male: Edhirum puthirum Ivan thaanae Adhirum seyalum Ivan thaanae Padhungi paaindhu vilaiyaadum Ivan aattamae

Male: Thadaigal kodi vanthaalum Padaigal nooru nindraalum Pagadai pottu munnerum Ivan seetramae

Male: Karuvukkul nee poi Olinthaalumae Kalugaagi thaedum ivan kangalae Yemanoodum ivan sendru Vilaiyaaduvaan Aadum puli aattamae..ae..

Chorus: Andavanae thunaiyaai Adhirum por padaiyaai Aayutham yendhiduvaan Adhagalam purindhiduvaan

Chorus: Andavanae thunaiyaai
Male: Thunaiyaai
Chorus: Adhirum por padaiyaai
Male: Padaiyaai
Chorus: Aayutham yendhiduvaan
Male: Yendhiduvaan..aa.nn.
Chorus: Adhagalam purindhiduvaan

Male &
Chorus: Andavanae thunaiyaai Adhirum por padaiyaai Aayutham yendhiduvaan Adhagalam purindhiduvaan.aan

Other Songs From Kolaigaran (2019)

Similiar Songs

Kaar Irul Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
GST Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony
Vaa Saamy Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arun Bharathi
Music Director: D. Imman
Most Searched Keywords
  • tamil love song lyrics in english

  • national anthem lyrics tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil songs lyrics download free

  • tamil happy birthday song lyrics

  • kathai poma song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil hit songs lyrics

  • tamil lyrics video

  • movie songs lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • old tamil songs lyrics in english

  • tamil song lyrics in english translation

  • malargale malargale song

  • google google panni parthen ulagathula song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil song english translation game

  • new tamil karaoke songs with lyrics

  • arariro song lyrics in tamil