Idhamaai Unplugged Song Lyrics

Kolaigaran cover
Movie: Kolaigaran (2019)
Music: Simon K King
Lyricists: Then Mozhi
Singers: Kapil and Janani SV

Added Date: Feb 11, 2022

பெண்: இதமாய் இதமாய் உயிர் தொடுவாயா இதமாய் இதழால் உடல் நனைப்பாயா இதமாய் உருகும் இரவில் என்னை தொலைப்பாயா ஹோ ஓ

ஆண்: இதமாய் இதமாய் இடை வலைப்பாயா இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா இதமாய் உதிரம் அதிர என்னை வதைப்பாயா ஹோ ஓ ஹோஹோ

பெண்: வலை ஓசை எல்லாம் மெல்ல வாய் மூடுதே என் நாணம் எல்லாம் கத்தி கொண்டாடுதே எறும்பாக நாணம் என் உடலில் ஊர்ந்து போகுதே..

ஆண்: இதமாய் இதமாய் இடை வலைபையா இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா இதமாய் உதிரம் அதிரா என்னை வதைப்பாயா ஹோ ஓ ஹோஹோ

ஆண்: வியர்வைகள் பாம்பென முதுகினில் இறங்குதே செயற் குறி வலிக்க தீண்டாயோ ஹோ ஓ ஹோ ஓஒ போர்வைகள் விலகியே போர்க்களம் பிறக்குதே நெருங்கிட இடையை தாராயோ ஓ ஓ

பெண்: பெருநிலா இதழ்களால் உடலினில் நீந்து பிறவியின் பயன் அது கூடிடுமே சாமத்தை காமத்தில் கடத்திடும் முன்னே தூய மௌனம் உடைந்திடுமே

ஆண்: இதமாய் இதமாய் இடை வலைபையா இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா இதமாய் உதிரம் அதிர என்னை வதைப்பாயா ஹோ ஓ ஹோஹோ

ஆண்: மறுமுறை அலையென நரம்புகள் புலம்புதே மார்பினில் மறித்து போவேன் ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ இரவினை பிறை என பல முறை இழுக்கிறேன் அணைப்பினில் நொருங்கிப்போவேனோ..ஓ..ஓஓ

பெண்: பதறிடும் உதடுகள் இடரிடும் எங்கோ ஆழ் மன ஆடைகள் அவிழ்கிறதே சுடுகிற வரை விரல் சுகம் கொடுத்தாலும் மாய மிருகம் ஏங்கிடுதே

பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...
ஆண்: இதமாய் இதமாய் இடை வலைபையா இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா இதமாய் உதிரம் அதிர என்னை வதைப்பாயா...ஆ...ஆ...ஆ.

Female: Idhamaai idhamaai Uyir thoduvaaiyaa Idhamaai idhazhaal Udal nanaipaaiyaa Idhamaai urugum iravil Ennai tholaippaaiyaa hoo oo

Male: Idhamaai idhamaai Idai valaipaaiyaa Idhamaai ilaiyaai Udai uthirpaaiyaa Idhamaai udhiram athira Ennai vathaipaaiyaa ho ooo hoho

Female: Valai oosai ellaam Mella vaai mooduthae En naanam ellaam Kaththi kondaaduthae Erumbaaga naanam en udalil Oorndhu poguthae.

Male: Idhamaai idhamaai Idai valaipaaiyaa Idhamaai ilaiyaai Udai uthirpaaiyaa Idhamaai udhiram athira Ennai vathaipaaiyaa haa.aa.aaa

Male: Viyarvaigal paambena Mudhuginil erangudhae Seyar kuri valikka theendaaiyoo Hoo ooo hooo ooo Porvaigal vilagiyae Porkalam pirakkuthae Nerungida idaiyai thaaraaiyoo oo oo

Female: Perunilaa idhazhgalaal Udalinil neendhu Piraviyin payan athu koodidumae Saamathai kaamathil Kadanthidum munnae Thooya mounam udainthidumae

Male: Idhamaai idhamaai Idai valaipaaiyaa Idhamaai ilaiyaai Udai uthirpaaiyaa Idhamaai udhiram athira Ennai vathaipaaiyaa hoo oo hoho

Male: Marumurai azhaiyena Narambugal pulambudhae Marbinil marithu pooven Ho oo oo oo hoo oo Iravinai pirai yena Pala murai izhukkiren Anaippinil norungippovenoo..oo.ooo

Female: Padharidum udhadugal Idaridum engo Aal mana aadaigal avizhgirathae Sudugira varai viral Sugam kuduthaalum Maaya mirugam yengiduthae

Female: Aaaa...aaa..aaa..aa...aa..
Male: Idhamaai idhamaai Idai valaipaaiyaa Idhamaai ilaiyaai Udai uthirpaaiyaa Idhamaai udhiram athira Ennai vathaipaaiyaa ..aa.aa.aa.

Female: Valai oosai ellaam Mella vaai mooduthae En naanam ellaam Kaththi kondaaduthae Erumbaaga naanam en udalil Oorndhu poguthae.

Other Songs From Kolaigaran (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • vaathi coming song lyrics

  • tamil christian songs lyrics free download

  • meherezyla meaning

  • rc christian songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • karaoke songs with lyrics in tamil

  • best tamil song lyrics

  • new tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil love feeling songs lyrics

  • thamizha thamizha song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil songs lyrics images in tamil

  • asuran song lyrics in tamil download

  • rummy koodamela koodavechi lyrics

  • asuran song lyrics

  • sarpatta lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • ithuvum kadanthu pogum song lyrics