Kollathey Kollathey Song Lyrics

Kolaigaran cover
Movie: Kolaigaran (2019)
Music: Simon K King
Lyricists: Dhamayanthi
Singers: Yazin Nizar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: கொல்லாதே கொல்லாதே கொல்லாதே கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே கண்ணோரம் தீ தூரி போகாதே முத்தத்தின் ஈரங்கள் காயாதே

ஆண்: கடல் நடுவே தாகம் என்றே உடல் நடுங்கி போனது இங்கே பெருங்கனவின் தவணைகளில் தினம் உன்னை எண்ணி

ஆண்: தேன் மொழியே.ஏ.ஹே. நான் தனியே..ஏ.. தேன் மொழியே.ஏ.ஹே. நான் தனியே..ஏ..

ஆண்: கொல்லாதே கொல்லாதே கொல்லாதே கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே கண்ணோரம் தீ தூரி போகாதே.ஏ.. முத்தத்தின் ஈரங்கள் காயாதே

ஆண்: கடல் நடுவே தாகம் என்றே உடல் நடுங்கி போனது இங்கே பெருங்கனவின் தவணைகளில் என்றும் என்றும் என்றும்

ஆண்: தனியே..ஏ.. தனியே..ஏ..ஏ..

ஆண்: நீ இல்லா நேரத்தில் கண் மூடும் பிறையே ஒளியும் உறைந்தே போனது இங்கே நான் இன்றி நீ என்றும் வாழ்வதும் பிழையே என் காதல் சருகாய் ஆனது இங்கே

ஆண்: ஆதூரா... நீ தானா தூரங்கள் போர் தானா.ஆ..ஆஅ..

ஆண்: வலைகளில் இங்கே பெருங்கடல் சிறை உன் கண்களில் இங்கே நான் இறை பிரிவென்பது இல்லை மறக்காவும் இல்லை எங்கு தேடுவேன்.என்...

ஆண்: தேன் மொழியே.ஏ.ஹே. நான் தனியே..ஏ.. தேன் மொழியே.ஹே..ஹே. நான் தனியே..ஏ..

ஆண்: தனியே..ஹே..ஆ...
ஆண்: தேன் மொழியே.ஏ.ஹே. நான் தனியே..ஹே..

Male: Hmm mm mmm hmm mmm Hmm mmm mmm mm hmm mm

Male: Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae Muthathin eerangal kaayathae

Male: Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Dhinam unnai enni

Male: Thaen mozhiyae..ae.hae. Naan thaniyae...ae. Thaen mozhiyae..hae.hae. Naan thaniyae...ae.

Male: Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae.ae.. Muthathin eerangal kaayathae

Male: Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Endrum endrum endrum...mm..

Male: Thaniyae...ae... Thaniyae..ae..ae.

Male: Nee illaa nerathil Kann moodum piraiyae Oliyum urainthae ponathu ingae Naan indri nee endrum Vaazhvathum pizhaiyae En kaadhal sarugaai aanathu ingae

Male: Aadhooraa Nee thaanaa Dhoorangal por thaana.aa.aaa.

Male: Valaigalil ingae Perungadal sirai Un kangalil ingae Naan irai Pirivenbathu illai Marakkavum illai Engu theduven .ennn..

Male: Thaen mozhiyae..ae.hae. Naan thaniyae...ae. Thaen mozhiyae..hae.hae. Naan thaniyae...ae.

Male: Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae.ae.. Muthathin eerangal kaayathae

Male: Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Dhinam unnai enni..ee..

Male: Thaniyae...hae...aa.
Male: Thaen mozhiyae..ae.hae. Naan thaniyae...hae..

Other Songs From Kolaigaran (2019)

Similiar Songs

Jango Song Lyrics
Movie: Jango
Lyricist: Muthamil
Music Director: Ghibran
Kannai Kaatti Song Lyrics
Movie: Kannaadi
Lyricist: Ko Sesha
Music Director: S. Thaman
Boom Boom Bootham Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Dha Dha Song Lyrics
Movie: Market Raja MBBS
Lyricist: Rokesh
Music Director: Simon K. King
Most Searched Keywords
  • tamil christian christmas songs lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • um azhagana kangal karaoke mp3 download

  • ovvoru pookalume song karaoke

  • devane naan umathandaiyil lyrics

  • malargale song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • happy birthday song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • devathayai kanden song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • chellamma song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics for male singers

  • sarpatta parambarai lyrics

  • asku maaro lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • bujji song tamil