Added Date: Feb 11, 2022
பெண்: ஆன்னா..ஆனான்னா..ஆ.
பெண்: மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மாலையில் அந்தி மாலையில் மென்மையாக மணி ஓசை கேட்குமடி...ஈ... மென்மையாக மணி ஓசை கேட்குமடி கோவிலில் சிவன் கோவிலில்
பெண்: மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மௌன ராகம் ஆ...ஆ..ஆ...
பெண்: சீதளத் தென்றல் சிறு நதி நீந்தி சீதளத் தென்றல் சிறு நதி நீந்தி சிவ சிவ எனத் தொழ விளைந்தது சாந்தி
பெண்: சீதளத் தென்றல் சிறு நதி நீந்தி சிவ சிவ எனத் தொழ விளைந்தது சாந்தி வேத சாத்திரமும் தெய்வ தோத்திரமும் மறையவர் முழங்கிட பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்
பெண்: மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மென்மையாக மணி ஓசை கேட்குமடி கோவிலில் சிவன் கோவிலில்
பெண்: மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மௌன ராகம்.
பெண்: ஆலய பூஜையும் அரஹர ஓசையும் செவிகளில் நிறந்திடும் சாயங்காலம் செவிகளில் நிறந்திடும் சாயங்காலம் ஆதவன் மின்னிடும் கோபுரம் மீதினில் பறவைகள் மறைகளைப் பாடும் நேரம்
பெண்: அருள் தரும் சங்கீதம் அனைத்திலும் தெய்வீகம் ஸ்வரங்களை வார்த்திடும் வேளை இதுவே நீரு பூசுகின்ற ஞானதேசிகனை மனத்தினில் நினைத்திரு பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்
பெண்: மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மாலையில் அந்தி மாலையில் மென்மையாக மணி ஓசை கேட்குமடி கோவிலில் சிவன் கோவிலில்
பெண்: மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மௌன ராகம் ஆ...ஆ..ஆ...ஆ..ஆ..

Female: Aannaa. aanaannaa. aa.
Female: Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Maalaiyil andhi maalaiyil Menmaiyaaga mani osai ketkumadi. Menmaiyaaga mani osai ketkumadi Kovilil sivan kovilil
Female: Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Mouna raagam aa. aa. aa.
Female: Seedhala thendral Siru nadhi neendhi Seedhala thendral Siru nadhi neendhi Siva sivayena thozha Vilaindhadhu saanthi
Female: Seedhala thendral Siru nadhi neendhi Siva siva yena thozha Vilaindhadhu saanthi Vaedha saatthiramum Dheiva thotthiramum Maraiyavar muzhangida Poonguyil koovidum maanjolaiyil
Female: Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Menmaiyaaga mani osai ketkumadi Kovilil sivan kovilil
Female: Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Mouna raagam
Female: Aalaya poojaiyum Arahara osaiyum Sevigalil nirandhidum saayangaalam Sevigalil nirandhidum saayangaalam Aadhavan minnidum gopuram meedhinil Paravaigal maraigalai paadum neram
Female: Arul tharum sangeetham Anaithilum dheiveegam Swarangalai vaarthidum velai idhuvae Neeru poosugindra nyaana dhaesiganai Manathinil ninaithiru Poonguyil koovidum maanjolaiyil
Female: Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Maalaiyil andhi maalaiyil Menmaiyaaga mani osai ketkumadi Kovilil sivan kovilil
Female: Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Mouna raagam .aa.aa.aa.aa..aa.
siruthai songs lyrics
master vaathi raid
master movie songs lyrics in tamil
best lyrics in tamil
maara movie lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
google google tamil song lyrics in english
enjoy enjaami meaning
cuckoo cuckoo song lyrics in tamil
tamil2lyrics
master songs tamil lyrics
thullatha manamum thullum padal
um azhagana kangal karaoke mp3 download
snegithiye songs lyrics
3 movie song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
uyirae uyirae song lyrics
romantic songs lyrics in tamil
maraigirai movie
best love lyrics tamil