Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு கூட்டில் சின்னக் கோகிலம் இரண்டு ஒன்று கூடும் இன்று வாலிபம் திரண்டு இந்த நாள் மண நாள் முதல் நாள் சங்கமநாள் நல்ல இன்ப நாள் திருநாள் பெருநாள் மங்கல நாள்
ஆண்: ஒரு கூட்டில் சின்னக் கோகிலம் இரண்டு ஒன்று கூடும்
ஆண்: மானம் காக்க வேண்டினாள் மயில் தோகையே மார்பில் நானும் சூடினேன் பூ மாலையே
பெண்: சொல் ஏது மொழி ஏது நன்றியை நான் இங்கு சொல்வதற்கு
ஆண்: நாள் ஏது பொழுதேதே நான் இந்தத் தேன் அள்ளிக் கொள்வதற்கு
பெண்: குக்குக் குக்கூ குக்குக் குக்கூ கூவும் குயில் குக்குக் குக்கூக் கூ தித்தித்திடும் குக்கூக் கூ முத்தத்திலும் குக்கூக் கூ சுத்திச் சுத்தித் தத்தும்
ஆண்: ஒரு கூட்டில் சின்னக் கோகிலம் இரண்டு ஒன்று கூடும் இன்று வாலிபம் திரண்டு இந்த நாள் மண நாள் முதல் நாள் சங்கமநாள் நல்ல இன்ப நாள் திருநாள் பெருநாள் மங்கல நாள்
பெண்: ஒரு கூட்டில் சின்னக் கோகிலம் இரண்டு ஒன்று கூடும்
பெண்: மண்ணில் உள்ள நாள் வரை விலகாமலே மன்னன் கூட வாழ்ந்திடும் பூந்தென்றலே
ஆண்: ஓயாமல் தேயாமல் புன்னகை சிந்திடு பொன் நிலவே
பெண்: சாயாமல் சரியாமல் உள்ளத்தில் உள்ளது உன் அழகே குக்குக் குக்கூ குக்குக் குக்கூ கூவும் குயில் குக்குக் குக்கூக் கூ தித்தித்திடும் குக்கூக் கூ முத்தத்திலும் குக்கூக் கூ சுத்திச் சுத்தித் தத்தும்
ஆண்: ஒரு கூட்டில் சின்னக் கோகிலம் இரண்டு ஒன்று கூடும் இன்று வாலிபம் திரண்டு
பெண்: இந்த நாள் மண நாள் முதல் நாள் சங்கம நாள் நல்ல இன்ப நாள் திருநாள் பெருநாள் மங்கல நாள்

Female: Oru koottil Chinna kokilam irandu Ondru koodum Indru vaalibam thirandu Indha naal mana naal Mudhal naal sangama naal Nalla inba naal thirunaal Perunaal mangala naal
Male: Oru koottil Chinna kokilam irandu Ondru koodum
Male: Maanam kaakka vendinaal Mayil thogaiyae Maarbil naanum soodinen Poo maalaiyae
Female: Sol yedhu mozhi yedhu Nandriyai naan ingu solvadharkku
Male: Naal yedhu pozhudhaedhu Naan indha thaen alli kolvadharkku
Female: Kukku kukkoo kukku kukkoo Koovum kuyil kukku kukkoo koo Thithithidum kukkoo koo Muthatthilum kukkoo koo Suthi chuthi thathum
Male: Oru koottil Chinna kokilam irandu Ondru koodum Indru vaalibam thirandu Indha naal mana naal Mudhal naal sangama naal Nalla inba naal thirunaal Perunaal mangala naal
Female: Oru koottil Chinna kokilam irandu Ondru koodum
Female: Mannil ulla naal varai Vilagaamalae Mannan kooda vaazhndhidum Poonthendralae
Male: Oyaamal thaeiyaamal Punnagai sindhidu pon nilavae
Female: Saayaamal sariyaamal Ullathil ulladhu un azhagae Kukku kukkoo kukku kukkoo Koovum kuyil kukku kukkoo koo Thithithidum kukkoo koo Muthatthilum kukkoo koo Suthi suthi thathum
Male: Oru koottil Chinna kokilam irandu Ondru koodum Indru vaalibam thirandu
Female: Indha naal mana naal Mudhal naal sangama naal Nalla inba naal thirunaal Perunaal mangala naal
Male: Oru koottil Chinna kokilam irandu Ondru koodum
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
kannathil muthamittal song lyrics free download
best tamil song lyrics for whatsapp status download
enjoy enjaami song lyrics
unna nenachu lyrics
en kadhal solla lyrics
karaoke songs tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
john jebaraj songs lyrics
aalapol velapol karaoke
soorarai pottru songs lyrics in tamil
tamil worship songs lyrics
best tamil song lyrics
google google vijay song lyrics
naan movie songs lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
maara movie song lyrics
bigil song lyrics
nagoor hanifa songs lyrics free download