Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு வெள்ளைக்காரன் கிட்ட நீ தமிழ்ல பேசுவியாடா
ஆண்: உலகத்தின் முதல் இனம் நாங்க மனிதத்தின் மறு பெயர் நாங்க கல் தோன்றி மண் தோன்றா அந்த காலத்தில் பிறந்தவன் நாங்க
ஆண்: எம் மரபில் ஜாதிகள் இல்லை எம் குளத்தில் வேதங்கள் இல்லை சமத்துவத்தின் பிள்ளைகள் நாங்க தல நிமிர்ந்தே நடப்போம்டா
ஆண்: தமிழன்டா பச்ச தமிழன்டா தமிழன்டா பச்ச தமிழன்டா
குழு: ஆதிக்க உணர்வை அறுத்தெறிவோம் அன்புக்கு மட்டும் அடி பணிவோம்
ஆண்: தமிழன்டா பச்ச தமிழன்டா
ஆண்: தமிழன்டா
ஆண்: தமிழ் தெரியாத இங்கிலிஷ் காரன் கிட்ட தமிழ்ல பேச கூடாதுனு தெரிஞ்ச உனக்கு இங்கிலிஷ் தெரியாத பச்ச தமிழன் கிட்ட இங்கிலிஷ்ல பேச கூடாதுனு ஏன்டா தெரியாம போச்சு
குழு: பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சொன்னவன் தமிழன்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் சொன்னவன் தமிழன்தான்
ஆண்: கல்வி செல்வம் கொண்டு வாழ்ந்தவன் தமிழன்தான் எல்லை இவனுக்கு இல்லை உலகம் மட்டும்தான்
ஆண்: சில ஏட்டு திட்டங்கள் தீட்டும் சட்டங்கள் சுட்டு பொடியாக்கி தமிழ் பாட்டு சத்தங்கள் சிட்டு குருவிகள் தேசிய மொழியாக்கு

குழு: தமிழன்டா பச்ச தமிழன்டா
குழு: தமிழன்டா பச்ச தமிழன்டா.(12)

ஆண்: எம் மரபில் ஜாதிகள் இல்லை எம் குளத்தில் வேதங்கள் இல்லை சமத்துவத்தின் பிள்ளைகள் நாங்க

Male: Oru vellakaaran kitta Nee thamizhla pesuviya daa
Male: Ulagathin mudhal inam naanga Manidhathin maru peyar naanga Kal thondri mann thondraa Andha kaalathil piranthavan naanga
Male: Emmarabil jaathigal illai Em kulathil vedhangal illai Samathuvathin pillaigal naanga Thala mimirndhae nadappomdaa
Male: Thamizhandaa Pachcha thamizhanda Thamizhandaa Pachcha thamizhanda
Chorus: Aadhikka unarvai Aruththerivom Anbukku mattum adi panivom
Male: Thamizhandaa Pachcha thamizhanda
Male: Pachcha thamizhanda
Male: Tamil theriyadha English karan kitta thamizhla Pesa kudathunu therinja unnaku English theriyadha Pachcha thamizhan kitta English la pesa kudathunu Yen da theriyama pochu
Chorus: Pirappukum ellaa uyirkkum Sonnavan thamizhanthaan Yaadhum oorae yaavarum kaelir Sonnavan thamizhanthaan
Chorus: Kalvi selvam kondu Vazhnthavan thamizhanthaan Ellai ivanukku illai Ulagam mattumthaan
Chorus: Sila yaettu thittanagal Theettum sattangal Suttu podiyaakku Thamizh paattu sathangal Chittu kuruvigal Dhesiya mozhiyaakku
Chorus: Aadhikka unarvai Aruththerivom Anbukku mattum adi panivom
Male: Thamizhandaa Pachcha thamizhanda Thamizhandaa Pachcha thamizhanda
Male: Thamizhandaa
Pachcha thamizhanda
Chorus: Thamizhandaa
Pachcha thamizhanda
Chorus: Thamizhandaa
Pachcha thamizhanda..(12)
Male: Ulagathin mudhal inam naanga
Manidhathin maru peyar naanga
Kal thondri mann thondraa
Andha kaalathil piranthavan naanga
Male: Emmarabil jaathigal illai Em kulathil vedhangal illai Samathuvathin pillaigal naanga Thala mimirndhae nadappomdaa
tamil songs without lyrics
sivapuranam lyrics
soorarai pottru song lyrics tamil
oru manam song karaoke
lollipop lollipop tamil song lyrics
song lyrics in tamil with images
tamil songs lyrics in tamil free download
ellu vaya pookalaye lyrics download
maate vinadhuga lyrics in tamil
valayapatti song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
romantic songs lyrics in tamil
thangachi song lyrics
friendship song lyrics in tamil
yaar azhaippadhu lyrics
pagal iravai karaoke
aarariraro song lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil old songs lyrics in english
anthimaalai neram karaoke