Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஹா ஆஹா ஓ ஹா ஆஆ ஹா ஹாஹா
பெண்: அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு ஓஹோ அச்சச்சோ காதல் நோவு ஆச்சு முத்தத்தில் பத்து போடு தேச்சு ஓஹோ மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு
பெண்: பத்தியத்த முறிக்காத உங்க கையி முப்பாலில் மூணாம் பால் சோ்த்து வையி அப்பாவா நீயாகும் சேட்டை செய்யி
ஆண்: வெக்கத்த பக்கம் வந்து பாத்து வீராப்பு மட்டு பட்டு போச்சு மல்லி பூ கூந்தல் மோந்து பாத்து ஓஹோ மச்சமும் நட்சத்திரம் ஆச்சு
ஆண்: தப்பு தண்டா செய்யாத வீரன் தானடி உன்கிட்ட நடப்பேனே தப்பா தானடி ஒப்பேத்த மாட்டேண்டி கிட்ட வாடி
குழு: { தன்னானே நன்நானே தான னே தனனானே நன்னே ஹே தானான நனனானே தானனே தந்தானே நனனானே } (2)
பெண்: ஓ வீட்டுல மத்தவங்க பாக்காதப்போ சீண்டுவ பார்த்துட்டா சமாளிக்க ஏதோ ஒன்ன நோண்டுவ
பெண்: பார்ப்பேன் அப்ப பார்ப்பேன் அந்த அசட்டு சிரிப்பதான் ஆனா எதிர் பார்ப்பேன் அந்த திருட்டு தனத்ததான்
ஆண்: ரொம்ப தான் அக்கறையா வேலை எல்லாம் பாக்குற அம்புட்டும் என்ன பார்க்க வைக்க தானே செய்யுற
ஆண்: உங்க கண்ணு மட்டும் தாண்டி வேற எங்கோ பாா்க்குது ஆனா ஒடம்பெல்லாம் என்னை கண்ணால் தாக்குது
பெண்: அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு ஓஹோ அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
குழு: { ஏ தன்னானே நன்நானே தான னே தனனானே நன்னே ஹே தானான நனனானே தானனே தந்தானே நனனானே } (2)
ஆண்: யே சொம்புல தண்ணி மொண்டு மேலு கூச ஊத்துற நெஞ்சுல சாச்சு வச்சு முந்தானையில் துவட்டுற
ஆண்: போதும் இது போதும் பஞ்சு பஞ்சா பறக்குறேன் நெஞ்சாங் குளிக்குள்ள வந்து நீச்ச அடிக்குறேன்
பெண்: செவ்வந்தி நெத்தி மேல பச்ச குத்தி காட்டுனேன் வெள்ளந்தி நெஞ்சுக்காரா உன்னை வண்ணம் தீட்டுவேன்
பெண்: நூறு ஜென்மம் போதாதையா வேண்டி கெஞ்சுவேன் பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்

ஆண்: வெக்கத்த பக்கம் வந்து பாத்து வீராப்பு மட்டு பட்டு போச்சு

Female: Ahaaa..aaa.aaa.haaa.. Ahaa.ohhaa.aaa.haa.haahhaa
Female: Appappa kaaichal Vittu pochu..ohoo.. Achacho kaadhal novu aachu Muththathil paththu podu thechu ohoo.. Moththathil ennai kanji kaachu
Female: Pathiyatha murikatha unga kaiyu Muppalil moonambaal serthu vaiyi Appava neeyaagum settai seiyi
Male: Vetkatha pakkam Vandhu paathu ohoo.. Veerappu mattupattu pochu Mallipoo koondhal mondhu paathu ohoo.. Machamum natchathiram aachu
Male: Thapputhandaa seiyaadha Veeran thanadi Unkitta nadappenae thappa dhanadi Opetha matendi kitta vaadi..
Chorus: {Thannanae nannanae Thana nae thanananae nannaae Hey thanana nanananenae Thananae thanthanae nanananenae} (2)
Female: Oh.. veetula mathavanga Paakathappo seenduva Paarthutaa samalikka Edho onna nonduva
Female: Parpen appa parpen Andha asattu sirippathan Aana edhir parpen Andha thiruttu thanathadhaan
Male: Romba thaan akkaraiya Velaiyellam paakura Ambuttum enna parkka Vaikkathanae seyyura
Male: Ungakannu mattum thaandi Vera engo parkuthu Aana udambellam ennnai Kannal thaakuthu..
Female: Appappa kaaichal Vittu pochu..ohoo.. Achacho kaadhal novu aachu..
Chorus: {Yeh thannanae nannanae Thana nae thanananae nannaae Hey thanana nanananenae Thananae thanthanae nanananenae} (2)
Male: Yeh sembula thannimondu Melu koosa othura Nenjula saachuvachu Mundhanayil thuvatura
Male: Podhum idhu podhum Panju panjaa parakkuren Nenjanguzhikkulla vandhu Neecha adikkiren
Female: Sevvandhi neththi mela Pachchai kuththi kaatunen Vellandhi nenjukaara Unnai vannam theetuven
Female: Nooru jenmam podhadhaiya Vendi kenjuven Paasam anbil thanae peththa Thaaya minjuven
Female: Appappa kaaichal Vittu pochu..ohoo.. Achacho kaadhal novu aachu Muththathil paththu podu thechu ohoo.. Moththathil ennai kanji kaachu
Female: Pathiyatha murikatha unga kaiyu Muppalil moonambaal serthu vaiyi Appava neeyaagum settai seiyi
Male: Vetkatha pakkam Vandhu paathu ohoo.. Veerappu mattupattu pochu..
lyrical video tamil songs
neerparavai padal
happy birthday tamil song lyrics in english
best lyrics in tamil love songs
tamil thevaram songs lyrics
tamil songs with english words
bujji song tamil
ithuvum kadanthu pogum song lyrics
vathikuchi pathikadhuda
kutty pattas tamil movie download
tamil happy birthday song lyrics
unna nenachu nenachu karaoke download
tamil devotional songs lyrics in english
karaoke songs with lyrics tamil free download
kannana kanne malayalam
soorarai pottru dialogue lyrics
theriyatha thendral full movie
varalakshmi songs lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
sister brother song lyrics in tamil