Added Date: Feb 11, 2022
ஆண்: கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்
ஆண்: நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்னா சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்
ஆண்: அட சொந்த புத்தி உண்டு மூளைக்குள்ள சொல்லு புத்தி ஒன்னும் தேவை இல்ல தத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல ரோஷத்துக்கு பொறந்த மூத்த புள்ள

ஆண்: சேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும் நாய் வால வெட்டணும் டா அட நம்மூரு பொண்ணுங்க நம் மேல வைக்குற நம்பிக்கை முக்கியம் டா
ஆண்: தொன்னூற தாண்டியும் நெஞ்ச நிமித்தும் பாட்டிய பாத்துக்கடா அவ பொன்னான காலடி மண்ணல்லி நீ பூசி பாவத்த தீத்துக்க டா
ஆண்: அடிச்சு சத்தியம் செய்யுறேன் டா கருப்பு சாமிக்கு நான் புள்ள டா எதையும் சாதிக்கும் ஆம்பள டா
ஆண்: கட்டுத் தரி அத்துகிட்டு பறக்கும் காளை டா சுத்து பட்டி எட்டு ஊரும் கலக்கும் பாரு டா எதிராளா வந்துராதே நரிவேல செஞ்சிராதே
ஆண்: நெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாரு டா பஞ்சுக்குள்ள அக்கினிய மறைச்சதாருடா எத கட்டி ஆள போற சரி கட்டி வாழ போற
ஆண்: கிடி கிட்டி தப்பு தாரா கிழிக்கட்டும் நம்ம ஊரை பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் அங்கே வேற நம்ம பட்டிக்காட்டு பாடம் தாண்டா இப்ப தேவை அட எப்ப தாண்டா ஊரு நாட பாா்க்க போற
விஷ்லிங்: .........
ஆண்: ஹேய் வெல்லும் புலி ஒரு நாளும் புல்ல திங்க போகாது ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும் வெறி உச்சத்தில் ஆடி தான் தீா்க்கும் இது சொல்லாம கொல்லாம வெளங்கும் அத சொன்னாலே தன்னாலே கலங்கும் எவன் பின்னாலும் நிக்காத வீரத்த தானே எந்நாளும் நம்பூமி வணங்கும்
ஆண்: புலி ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும் புது ரத்தது வாசத்த கேக்கும் வெறி உச்சத்தில் ஆடி தான் தீா்க்கும் இது சொல்லாம கொல்லாம வெளங்கும் அத சொன்னாலே தன்னாலே கலங்கும் எவன் பின்னாலும் நிக்காத வீரத்த தானே எந்நாளும் நம்பூமி வணங்கும்

Male: Kambikara vetti Kannu rendum eetti Vambu thumbu senja Kooru podum meesakaaran
Male: Namma pethedutha manna Kuthankurai sonna Suthi adi suthi Sooraiyadum roshakaaran
Male: Ada sondha buddhi undu Moolaikkulla Sollu buddhi onnum thevai illa Thathuvatha pulinju ootha valla Roshathukku porantha mootha pulla
Male: Kambikara vetti Kannu rendum eetti Vambu thumbu senja Kooru podum meesakaaran
Male: Namma pethedutha manna Kuthankurai sonna Suthi adi suthi Sooraiyadum roshakaaran
Male: Selaikku pinnaadi moppam pudikum Naaivaala vettanum da Ada nammooru ponnunga nammela vaikira Nambikkai mukkiyamada
Male: Thonura thaandiyum nenja nimitthum Paatiya paathukada Ava ponnaana kaaladi mannalli nee poosi Paavatha theethukada
Male: Adichu sathiyam seyyurenda Karuppu saamiku nan pullada Edhaiyum saadhikkum aambala da
Male: Kattuthari athukittu Parakkum kaalai da Suthupatti ettu oorum Kalakkum paaru da Edhiraala vandhurathae Narivela senjirathae
Male: Nenjukkulla achamilla Urasi paaru da Panjukkulla agniya Marachadhaaru da Edhakatti aala pora Sarikatti vazha pora
Male: Kidikitti thappu thaara Kizhikattum namma oorai Pallikoodam sollum Paadam angae vera Namma pattikaattu paadam Thaan da ippa thevai Ada eppadhanda ooru Naada parka pora
Whistling: ............
Male: Hei vellum puli oru naalum Pulla thinga pogaadhu Oththaikku othaiya thaakum Puthu rathathu vaasatha ketkum Veri uchathil aadithaan therkkum Ithu sollaama kolama vilangum Adha sonnalae thannaalae kalangum Evan pinnalum nikkatha veeratha thanae Ennaalum nam bhoomi vanangum
Male: Puli oththaikku othaiya thaakum Puthu rathathu vaasatha ketkum Veri uchathil aadithaan therkkum Ithu sollaama kolama vilangum Adha sonnalae thannaalae kalangum Evan pinnalum nikkatha veeratha thanae Ennaalum nam bhoomi vanangum Sollikodukkum
Male: Kambikara vetti Kannu rendum eetti Vambu thumbu senja Kooru podum meesakaaran
Male: Namma pethedutha manna Kuthankurai sonna Suthi adi suthi Sooraiyadum roshakaaran. adraa
Whistling: ............
mgr karaoke songs with lyrics
thalapathi song in tamil
velayudham song lyrics in tamil
vijay sethupathi song lyrics
maara theme lyrics in tamil
tamil songs english translation
raja raja cholan song karaoke
marudhani lyrics
tamil song lyrics video
enjoy enjoy song lyrics in tamil
national anthem lyrics in tamil
i songs lyrics in tamil
kayilae aagasam karaoke
song lyrics in tamil with images
soorarai pottru dialogue lyrics
tamil songs with lyrics in tamil
tamil song lyrics in tamil
jimikki kammal lyrics tamil
tamil christian devotional songs lyrics
lyrics song status tamil