Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி. வி . பிரகாஷ்
ஆண்: அடி பிச்சிப் பூ உன்ன பார்த்த அப்போ வார்த்தை வரல உன்ன வர்ணிக்க தான்
ஆண்: அடி கருப்பு நிறத்தழகி அடி கருப்பு நிறத்தழகி அடி கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி சில்லறையா சிதறிட்டேன்டி உன் சிரிப்பில் சில்லறையா சிதறிட்டேன்டி
ஆண்: உன் குங்கும உதட்ட வச்சி குலுங்க சிரிக்கையில இதழ் ரெண்டு துடிக்குதடி அத பாா்த்து எம் மனசு தவிக்குதடி
ஆண்: { உன் உதட்டுக்கு சொந்தக்காரன்டி நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன்டி } (2)
ஆண்: கட்டுக்கோப்பில் வாழ்ந்தவன்டி கட்டுப்பாடு இருந்தவன்டி கலஞ்சது என் தவம்டி உன்ன பாா்த்து கலஞ்சது என் தவம்டி

ஆண்: கூந்தல் அது நீளமில்ல ஆளு கூட உயரமில்ல அதாண்டி உன் அழகு என்ன ஆசை பட வச்ச அழகு
ஆண்: ஒல்லியான தேகம் இல்ல பருமனான பாடி இல்ல செதுக்கி வச்ச தேர் அழகு உன்ன தேடி வர வச்ச அழகு
ஆண்: { பிச்சி பூவின் பேர் அழகு மொத்தத்தில் நீ பேரழகு } (2)
ஆண்: உன்ன போல பெண் ஒருத்தி உலகத்துல பாா்த்ததில்ல உன்னிடத்தில் என்ன தந்தேன் டி அடி பெண்ணே உன்ன விட்டு போக மாட்டேன்டி அடி கருப்பு நிறத்தழகி அடி கருப்பு நிறத்தழகி
ஆண்: காத மூடும் மாட்டல் இல்ல தோளை தட்டும் தோடும் இல்ல இதான்டி உன் அழகு உன்ன ஆசை பட வச்ச அழகு மூக்கை தொடும் முத்து கல்லு காதை காட்டும் பச்ச கல்லு இதான்டி உன் அழகு என்ன தேடி வர வச்ச அழகு
ஆண்: { அன்ன நட உன் அழகு அதில் பின்னும் இடை தேர் அழகு } (2)
ஆண்: உன்னிடத்தில் என் உயிர மொத்தமாக அடகு வச்சேன் திருப்பிக்கொள்ள வழி இல்லடி அடி பெண்ணே திருப்பி தந்தா வாங்க மாட்டேன்டி

Male: Adi pichchi poo Unna paartha appoo Vaartha varla Unna varnikkathaan
Male: Adi karuppu nerathazhagi Adi karuppu nerathazhagi Adi karuppu nerathazhagi Udhattu sivappazhagi Sillaraya sedharittendi Un sirippil Sillaraya sedharitten di
Male: Un kunguma udhatta vachi Kulunga sirikkayila Idhal rendu thudikkadhadi Adha paarthu Emmanasu thavikkudhadi
Male: {Un udhattuku sondhakaarandi Naan insurance-u Pannirukken di} (2)
Male: Kattukoppil vazhndhavandi Kattupaadu irunthavandei Kalanjadhu en thavamdi Unnpaarthu Kalanjadhu en thavamdi

Male: Koondhal athu neelamilla Aalu kooda uyarmilla Athaandi un azhagu Enna aasa pada vachcha azhagu
Olliyaana dhegamilla Parumanana body illa Sedhukki vachcha thaerazhagu Unna thaedi vara Vachcha azhagu
Male: {Pichchi poovin per azhagu Mothathil ne perazhagu} (2)
Unna pola pennoruthi Ulagathula paarthadhilla Unidathil enna thandhaen di Adi penne Unna vittu pogamaatendi
Adi karuppu nerathazhagi Adi karuppu nerathazhagi
Male: Kaadhai moodum maatal ila Thozhai thattum thodum ila Idhaandi un azhagu Unna aasapada vachcha azhagu
Mookai thodu muthu kallu Kaadhai kattum pachcha kallu Idhaan di un azhagu Enna thaedi vara vachcha azhagu
Male: {Anna nada un azhagu Adhil pinnum idai thaerazhagu} (2)
Unnidathil en uyira Mothamaaga adagu vachen Thiruppikolla vazhi illadi Adi pennae Thiruppi thandhaa Vaanga maaten di
Male: Adi karuppu nerathazhagi Adi karuppu nerathazhagi Adi karuppu nerathazhagi Udhattu sivappazhagi Sillaraya sedharittendi Un sirippil Sillaraya sedharitten di
Male: Un kunguma udhatta vachi Kulunga sirikkayila Idhal rendu thudikkadhadi Adha paarthu Emmanasu thavikkudhadi
Male: {Un udhattuku sondhakaarandi Naan insurance-u Pannirukken di} (2)
Male: Kattukoppil vazhndhavandi Kattupaadu irunthavandei Kalanjadhu en thavamdi Unnpaarthu Kalanjadhu en thavamdi
Male: Adi karuppu nerathazhagi Adi karuppu nerathazhagi Adi karuppu nerathazhagi Udhattu sivappazhagi Sillaraya sedharittendi Un sirippil Sillaraya sedharitten di
anirudh ravichander jai sulthan
ilayaraja songs tamil lyrics
tamil collection lyrics
um azhagana kangal karaoke mp3 download
master tamil lyrics
tamil kannadasan padal
murugan songs lyrics
tamil christian devotional songs lyrics
kayilae aagasam karaoke
tamil song writing
tamil mp3 song with lyrics download
siruthai songs lyrics
aalapol velapol karaoke
tamil karaoke for female singers
tamil gana lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kanave kanave lyrics
maara song tamil
tamil movie songs lyrics in tamil
song lyrics in tamil with images