Pesatha Mozhiye Song Lyrics

Kombu Vatcha Singamda cover

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

ஆண்: பேசாத மொழியே பொழியாத பனியே புலராத பூஞ்சோலையே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

பெண்: வேரோடு எனையே சாய்க்கின்ற விழியே உயிரோடு விளையாடுதே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்: மின்னலே.. உந்தன் அருகினில் வந்தாலே
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்: நெஞ்சிலே... இடி இடிக்குது அன்பே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: விண்ணிலே வண்ண நிலவென நானே
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: நீயே நீயே என்னை விழுங்கிடும் தீயே

குழு: {ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: ஆஅ...ஆ..ஆஅ..ஆஅ...
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ...} (2)

ஆண்: பேசாத மொழியே பொழியாத பனியே புலராத பூஞ்சோலையே

ஆண்: த நி ச க ம த ம த ம த நி நி நி நி த ம க ம த நி ச க ம த நி ச ம த நி ச ம த நி ச ச ச ச நி த ம த நி ச க க ச நி த நி ச

ஆண்: ஆஅ..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ... ம த நி ச ம த நி ச ச ச ச நி த ம த நி ச க க ச நி த நி ச

ஆண்: உன்னை கடந்திடும் போது உள்ளம் கொதிக்குது பாரு தூரத்து விழி ஈர்ப்பு நீ...
பெண்: கண்கள் விடுகின்ற தூது கட்டி இழுக்குது பாரு மின்சார பூங்காற்று நீ...

ஆண்: அன்பே அன்பே ஆராதனை நான் ஆகிட நீயே வரமாய் வருகிறாய்

பெண்: நெஞ்சே நெஞ்சே வண்ணங்கள் நான் ஆகிட நீயே உயிரில் அள்ளி அள்ளி என்னை பூச

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண்: ஹா...ஆ...ஆஅ...ஆஅ... ஹா..ஆ...ஆ...ஆஅ...ஆ..ஆ.. ஹா..ஆ...ஆ...ஆஅ...ஆ..ஆ.. ஹா..ஆ...ஆ...ஆஅ...ஆ..ஆ..

ஆண்: உந்தன் மடியினில் நானும் தங்கி தவழ்ந்தது போதும் தீ மூட்டும் உயிர் காற்று நீ

பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ.. உன்னில் துவங்கிடும் தேடல் என்னில் முடிகின்ற தூரல் தீராத இதழ் வேட்கை நீ

ஆண்: பூவே பூவே பூந்தோட்டம் தாண்டாமல் நீயே மனமாய் வருகிறாய்

பெண்: காதல் காதல் நீளாமல் முடியாது நீயே அருகில் மெல்ல மெல்ல என்னை கூச

ஆண்: ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ...ஆஅ...

Chorus: Jum jum jum jum jum jum Jum jum jum jum jum jum Jum jum jum jum jum jum Jum jum jum jum jum jum

Male: Pesaadha mozhiyae Pozhiyaadha paniyae Pularaadha poonjolaiyae

Chorus: Jum jum jum jum jum jum Jum jum jum jum jum jum

Female: Verodu enaiyae Saikkindra vizhiyae Uyirodu vilayaduthae

Chorus: Jum jum jum jum jum jum
Male: Minnalae. Undhan aruginil vanthaalae
Chorus: Jum jum jum jum jum jum
Male: Nenjilae. Idi idikudhu anbae

Chorus: Jum jum jum jum jum jum
Female: Vinnilae. Vanna nilavena naanae
Chorus: Jum jum jum jum jum jum
Female: Neeyae neeyae Ennai vilungidum theeyae

Chorus: {Jum jum jum jum jum jum
Female: Aaa.aa..aaa..aaa.
Chorus: Jum jum jum jum jum jum
Female: Aaa.aa..aaa..aaa.} (2)

Male: Pesaadha mozhiyae Pozhiyaadha paniyae Pularaadha poonjolaiyae

Male: Da ni sa ga ma da Ma da ma da ni ni ni ni Da ma ga ma da ni sa Ga ma da ni sa Ma da ni sa Ma da ni ga Sa sa sa ni da Ma da ni sa Ga ga sa ni da ni sa

Male: Aaa...aaa..aaa. Haa...aaa..aaa..aaa..aaa..aaa. Ma da ni sa Ma da ni ga Sa sa sa ni da Ma da ni sa Ga ga sa ni da ni sa

Male: Unnai kadanthidum podhu Ullam kudhikudhu paaru Thooradhu vizhi eerppu nee
Female: Kangal vidugindra thoodhu Katti izhukudhu paaru Minsaara poongaatru nee

Male: Anbae anbae Aaradhanai naan aagida Neeyae varamaai varugiraai

Female: Nenjae nenjae Vannangal naan aagida Neeyae uyiril Alli alli ennai poosa

Male: Hmm mmm mmm. Hmm mm mm mm Hmm mm mm mm mm mmm Hmm mm mm mm mmm

Female: Haa..aa..aaa..aaa. Haa.aa..aa.aaa.aa..aa. Haa.aa..aa.aaa.aa..aa. Haa.aa..aa.aaa.aa..aa.

Male: Undhan madiyinil naanum Thangi thavaznthadhu podhum Thee moottum uyir kaatru nee

Female: Aa...aaa..aaa..aaa. Unnil thuvangidum thaedal Ennil mudigindra thooral Theeradha idhazh vetkai nee

Male: Poovae poovae Poonthottam thaandaamal Neeyae manamaai varugiraai

Female: Kaadhal kaadhal Neelaamal mudiyaathu Neeyae arugil Mella mella ennai koosa

Male: Pesaadha mozhiyae Pozhiyaadha paniyae Pularaadha poonjolaiyae

Chorus: Jum jum jum jum jum jum Jum jum jum jum jum jum

Female: Verodu enaiyae Saikkindra vizhiyae Uyirodu vilayaduthae

Chorus: Jum jum jum jum jum jum
Male: Minnalae. Undhan aruginil vanthaalae
Chorus: Jum jum jum jum jum jum
Male: Nenjilae. Idi idikudhu anbae

Chorus: Jum jum jum jum jum jum
Female: Vinnilae. Vanna nilavena naanae
Chorus: Jum jum jum jum jum jum
Female: Neeyae neeyae Ennai vilungidum theeyae

Male: Aaa...aaa...aaa...aa...aaa.
Chorus: {Jum jum jum jum jum jum
Female: Aaa.aa..aaa..aaa.
Chorus: Jum jum jum jum jum jum
Female: Aaa.aa..aaa..aaa.} (2)

Other Songs From Kombu Vatcha Singamda (2020)

Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • aarariraro song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • kanave kanave lyrics

  • google google song tamil lyrics

  • tamilpaa gana song

  • sarpatta lyrics in tamil

  • tamil song lyrics download

  • tamil songs lyrics download for mobile

  • tamil hit songs lyrics

  • vaathi raid lyrics

  • romantic love songs tamil lyrics

  • saraswathi padal tamil lyrics

  • tamilpaa

  • tamil duet karaoke songs with lyrics

  • soorarai pottru movie song lyrics

  • best love song lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • kanakangiren song lyrics

  • padayappa tamil padal