Added Date: Feb 11, 2022
பெண்
குழு: தினமிதுவே சுபதினமிதுவே திசையெல்லாம் கொண்டாடும்
ஆண்: தினமிதுவே சுபதினமிதுவே.. திசையெல்லாம் கொண்டாடும்
ஆண் மற்றும் பெண்
குழு: தினமிதுவே சுபதினமிதுவே
பெண்
குழு: நினைவில் நின்றாடுறாள்
ஆண்: நிகரில்லா அபராஜிதா பெண்
குழு: நினைவில் நின்றாடுறாள்
ஆண்: நிகரில்லா அபராஜிதா பெண்
குழு: அணையாத தீபமாய்
ஆண்: அறிவுக் கண்ணொளி வீசிடச் செய்த
ஆண் மற்றும் பெண்
குழு: தினமிதுவே சுபதினமிதுவே திசையெல்லாம் கொண்டாடும் தினமிதுவே சுபதினமிதுவே
பெண்
குழு: தங்க நிறப் பயிர் போல மேனி தங்க நிறப் பயிர் போல மேனி
ஆண்: இந்தத் தாரணியோர் மெச்சும் கலாராணி ஆண்
குழு: இந்தத் தாரணியோர் மெச்சும் கலாராணி பெண்
குழு: மங்கையவள் பெயரைச் சொன்னா வளம் பொங்கி விளையுமடா காணி
பெண்
குழு: தங்க நிறப் பயிர் போல மேனி தங்க நிறப் பயிர் போல மேனி
ஆண்: ஆடையெல்லாம் அழுக்கு நீங்க துவைச்சுக் குடுப்போம் தம்பி ஆண்
குழு: ஆடையெல்லாம் அழுக்கு நீங்க துவைச்சுக் குடுப்போம் தம்பி
பெண்
குழு: லல்லா லல்லா... ல்லால லா ல்லாலே..
ஆண்: தல்லா லல்லா... தல்லா லல்லாலே.. ஆண்
குழு: ஆடையெல்லாம் அழுக்கு நீங்க துவைச்சுக் குடுப்போம் தம்பி பெண்
குழு: ஆசோ ஆசோ ஆசோ சோ
ஆண்: ஆஅ...ஆ...ஆ..
பெண்
குழு: அபராஜிதா உள்ளம்போல வெளுத்துக் குடுப்போம் தம்பி ஆண்
குழு: நல்லா வெளுத்து குடுப்போம் தம்பி.
பெண்
குழு: அபராஜிதா உள்ளம்போல வெளுத்துக் குடுப்போம் தம்பி ஆண்
குழு: நல்லா வெளுத்து குடுப்போம் தம்பி.
ஆண்
குழு: ஆடையெல்லாம் அழுக்கு நீங்க துவைச்சுக் குடுப்போம் தம்பி
ஆண்: மயிலைப் போல நடனமாடுவாளே..ஆ.ஆ. நல்ல நடனமாடுவாளே அனைவரும்: நல்ல நடனமாடுவாளே
ஆண்: மயிலைப் போல நடனமாடுவாளே..ஆ.ஆ. நல்ல நடனமாடுவாளே அனைவரும்: நல்ல நடனமாடுவாளே
ஆண்: புள்ளிமானைப் போல துள்ளி ஓடுவாளே..ஏ..ஏ.. புள்ளிமானைப் போல துள்ளி ஓடுவாளே..ஏ..ஏ..
ஆண்
குழு: குயிலைப் போல பாட்டுப் பாடுவா பெண்
குழு: கிளியைப் போல கொஞ்சிப் பேசுவா ஆண்
குழு: குயிலைப் போல பாட்டுப் பாடுவா பெண்
குழு: கிளியைப் போல கொஞ்சிப் பேசுவா
ஆண்: மயிலைப் போல நடனமாடுவாளே நல்ல நடனமாடுவாளே அனைவரும்: நல்ல நடனமாடுவாளே நல்ல நடனமாடுவாளே
பெண்
குழு: நாட்டியக்காரிக்கிந்த ஆண்
குழு: நாடு இல்லை என்று சொன்ன பெண்
குழு: நாட்டியக்காரிக்கிந்த ஆண்
குழு: நாடு இல்லை என்று சொன்ன
ஆண்: நாட்டிலே நடக்குதின்று இந்த நாட்டியத் திருவிழா நாட்டியத் திருவிழா.. பெண்
குழு: இந்த நாட்டியத் திருவிழா
ஆண்: நாட்டிலே நடக்குதின்று இந்த நாட்டியத் திருவிழா... பெண்
குழு: இந்த நாட்டியத் திருவிழா ஆண்
குழு: நல்ல நாட்டியத் திருவிழா

Female
Chorus: Dhinamidhuvae subadhinamidhuvae
Dhisaiyellam kondaadum
Male: Dhinamidhuvae subadhinamidhuvae Dhisaiyellam kondaadum
Male and Female
Chorus:
Dhinamidhuvae subadhinamidhuvae
Female
Chorus: Ninaivil Nindraaduraal
Male: Nigarillaa abaraajithaa
Female
Chorus: Ninaivil Nindraaduraal
Male: Nigarillaa abaraajithaa
Female
Chorus: Anaiyaadha dheepamaai
Male: Arivu kannoli veesida seitha
Male and Female
Chorus:
Dhinamidhuvae subadhinamidhuvae
Dhisaiyellam kondaadum
Dhinamidhuvae subadhinamidhuvae
Female
Chorus: Thanga nira payir pola maeni
Thanga nira payir pola maeni
Male: Intha thaaraniyor mechchum kalaaraani
Male
Chorus: Intha thaaraniyor mechchum kalaaraani
Female
Chorus: Mangaiyaval peyarai sonnaa
Valam pongi vilaiyumadaa kaani
Female
Chorus: Thanga nira payir pola maeni
Thanga nira payir pola maeni
Male: Aadai ellam azhuku neenga
Thuvaichchu kuduppom thambi
Male
Chorus: Aadai ellam azhuku neenga
Thuvaichchu kuduppom thambi
Female
Chorus: Lallaa lallaa...lallaa laa lallaalae
Male: Thallaa lallaa..thallaa lallaalae
Male
Chorus: Aadai ellam azhuku neenga
Thuvaichchu kuduppom thambi
Female
Chorus: Aaso aaso aaso so..
Male: Aaa..aa..aa..
Female
Chorus: Abaraajithaa ulllampola
Veluththu kuduppom thambi
Male
Chorus: Nalla veluththu kuduppom thambi
Female
Chorus: Abaraajithaa ulllampola
Veluththu kuduppom thambi
Male
Chorus: Nalla veluththu kuduppom thambi
Male
Chorus: Aadai ellam azhuku neenga
Thuvaichchu kuduppom thambi
Male
Chorus: Mayilai pola nadanamaaduvaalae
Nalla nadanamaaduvaalae
All: Nalla nadanamaaduvaalae
Male
Chorus: Mayilai pola nadanamaaduvaalae
Nalla nadanamaaduvaalae
All: Nalla nadanamaaduvaalae
Male: Pulli maanai pola thulli ooduvaalae..ae..ae. Pulli maanai pola thulli ooduvaalae..ae..ae.
Male
Chorus: Kuyilai pola paattu paaduvaa
Female
Chorus: Kiliyai pola konji pesuvaa
Male
Chorus: Kuyilai pola paattu paaduvaa
Female
Chorus: Kiliyai pola konji pesuvaa
Male: Mayilai pola nadanamaaduvaalae Nalla nadanamaaduvaalae All: Nalla nadanamaaduvaalae Nalla nadanamaaduvaalae
Female
Chorus: Naattiyakaarikkintha
Male
Chorus: Naadu illai endru sonna
Female
Chorus: Naattiyakaarikkintha
Male
Chorus: Naadu illai endru sonna
Male: Naattilae nadakkuthindru Intha naattiya thiruvizhaa Naattiya thiruvizhaa
Female
Chorus: Intha naattiya thiruvizhaa
Male: Naattilae nadakkuthindru
Intha naattiya thiruvizhaa
Female
Chorus: Intha naattiya thiruvizhaa
Male
Chorus: Nalla naattiya thiruvizhaa.
um azhagana kangal hephzibah renjith mp3 download
venmegam pennaga karaoke with lyrics
hanuman chalisa tamil translation pdf
aagasatha
90s tamil songs lyrics
tamil christian songs lyrics free download
namashivaya vazhga lyrics
master tamil padal
google google tamil song lyrics in english
cuckoo cuckoo lyrics tamil
siragugal lyrics
new songs tamil lyrics
tamil music without lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
google goole song lyrics in tamil
album song lyrics in tamil
raja raja cholan song karaoke
vaseegara song lyrics
aagasam song soorarai pottru download
chellamma chellamma movie