Vasantha Kala Thendralil Song Lyrics

Konjum Salangai cover
Movie: Konjum Salangai (1962)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: V. Seetharaman
Singers: P. Suseelaa

Added Date: Feb 11, 2022

பெண்: வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு காதல் கீதம் பாடிக் கொண்டு மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு ஆசை அறுபது நாள்...மோகம் முப்பது நாள்..

பெண்: இளங்காற்றில் தவழ்ந்தோடி வரும் செந்தாழை வாசம் இளங்காற்றில் தவழ்ந்தோடி வரும் செந்தாழை வாசம் வரும் செந்தாழை வாசம் கருவண்டின் மனதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றவே நேசம் எல்லாம் மறந்தது வண்டு

பெண்: பறந்து தாவித் தாவி ஓடிச் சென்றது வண்டின் நேசம் வெளி வேஷம் எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே எந்தன் கண்ணாலே

பெண்: ஆசை அறுபது நாள்...மோகம் முப்பது நாள்.. ஆசை அறுபது நாள்...மோகம் முப்பது நாள்..

பெண்: தாழம்பூவின் அழகிலே மதி தடுமாறி ஆசையிலே அருகில் சென்றது தழுவி காதலுடன் மேனி முத்தம் தானே தந்தது

பெண்: பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே

பெண்: ஆவியதை இழந்தது வண்டு அந்தோ பாவம் பாவம் ஆடி வீழ்ந்தது வண்டின் நேசம் மதி மதி மோசம் எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே எந்தன் கண்ணாலே

பெண்: வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு காதல் கீதம் பாடிக் கொண்டு மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு அந்த வண்டு

Female: Vasantha kaala thendralil oru vandu Vasantha kaala thendralil oru vandu Adhu malarnthu sirikkum thamarai malarkandu Kadhal geedham paadi kondu Mayangi irunthathu malar theanai undu Aasai arupathu naal..Megam muppathu naal

Female: Ilangaattril thavazhnthodi Varum senthaazhai vaasam Ilangaattril thavazhnthodi Varum senthaazhai vaasam Varum senthaazhai vaasam Karuvandin manathaiellaam Konjam konjam maatravae Naesam ellam maranthathu vandu

Female: Paranthu thaavi thaavi odi sendrathu Vandin nasam veli vaesam Enak kandaen kandaen kandaenae Enthan kannaalae

Female: Aasai arupathu naal mogam muppathu naal Aasai arupathu naal mogam muppathu naal

Female: Thaazhampoovin azhagilae mathi thadumaari Aasaiyilae arugil sendrathu Thazhuvi kaadhaludan Maeni muththam thaanae thanthathu

Female: Poo naagam seeriyae pon vandatheendavae Poo naagam seeriyae pon vandatheendavae

Female: Aaviyathai izhanththau vandu Antho paavam paavam aadi veezhnthathu Vandin naesam mathi mathi mosam Enak kandaen kandaen kandaenae Enthan kannaalae

Female: Vasantha kaala thendralil oru vandu Adhu malarnthu sirikkum thamarai malarkandu Kadhal geedham paadi kondu Mayangi irunthathu malar theanai undu antha vandu

Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • enjoy enjami song lyrics

  • karaoke with lyrics tamil

  • morrakka mattrakka song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • ilayaraja song lyrics

  • medley song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • oh azhage maara song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • thangachi song lyrics

  • ovvoru pookalume karaoke

  • hello kannadasan padal

  • amman kavasam lyrics in tamil pdf

  • chellama song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • karaoke lyrics tamil songs

  • ennavale adi ennavale karaoke