Enga Veettu Kalyanam Song Lyrics

Koodi Vazhnthal Kodi Nanmai cover
Movie: Koodi Vazhnthal Kodi Nanmai (2000)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: எங்க வீட்டு கல்யாணம் எல்லோருக்கும் சந்தோஷம் சிங்கக்குட்டி போல மணமகன் தான்

பெண்: ஆஹான் எங்க வீட்டு கல்யாணம் எல்லோருக்கும் சந்தோஷம் சிங்கக்குட்டி போல மணமகன் தான்

ஆண்: கண்ணுபடும் பேரழகு கல்யாணப்பொண்ணு
ஆண்: கன்னத்துல திருஷ்ட்டி போட்டு வச்சிக்க ஒண்ணு
பெண்: நல்ல ஜோடிதான் ஒண்ணு சேர்ந்தது
பெண்: நம்ம வீதியே வந்து வாழ்த்துது
ஆண்: எங்க நெஞ்சுக்குள் சந்தோசம் பூப்பூத்தது

அனைவரும்: எங்க வீட்டு கல்யாணம் எல்லோருக்கும் சந்தோஷம் சிங்கக்குட்டி போல மணமகன் தான்.

ஆண்: வள்ளுவன் வாசுகி போல் இல்லறத்தை தொடங்கணும்
பெண்: இல்லறத்தின் காதலை இருவரும் வளர்க்கணும்
ஆண்: தண்டவாளம் அது போல் உள்ளம் ரெண்டும் மெய்லு
பெண்: அதில் தான் ஓடணும் குடும்பத்து ட்ரெயின்னு

ஆண்: வீட்டின் பெரியோர்கள் ஆலமரம் விழுதுகளாய் நீங்கள் தாங்கிடணும்

பெண்: ஒரு முத்துமாலை நம் குடும்பம் அம்மா அதில் ரத்தினமாய் நீ ஜொலித்திடணும்

ஆண்: முப்பது நாளும் பௌர்ணமி போல்
ஆண்: உங்கள் முகம்தான் அன்பால் மலர்ந்திடணும்

ஆண்: நல்ல குடும்பத்தின் இலக்கணம் இதுதான் கேட்டுங்கோங்க

அனைவரும்: எங்க வீட்டு கல்யாணம் எல்லோருக்கும் சந்தோஷம் சிங்கக்குட்டி போல மணமகன் தான்

ஆண்: நம்ம தமிழ் வழக்கம்போல் நலங்கு ஒண்ணு பாடணும்

பெண்: மாப்பிள்ளையும் பொண்ணும் சேர்ந்து பல்லாங்குழி ஆடணும்

ஆண்: பால் பழத்த முடிச்சதும் பஞ்சணைக்கு போகணும்

பெண்: பஞ்சணையின் கொஞ்சலிலே நெஞ்சம் ரெண்டும் குளிரணும்

ஆண்: தலைமுறை தழைக்க பிள்ளைகள் பிறக்கணும் தாய்மொழி கல்வியை ஊட்டிடணும்

பெண்: வருவதை கொஞ்சம் சேமிக்கணும் உங்க

பெண்: திறமையை அதிலே காமிக்கணும்

ஆண்: வரும் விருந்தை அழைக்கணும் அன்போடு

ஆண்: அது தமிழர் நமது பண்பாடு

ஆண்: மனம் நிறைவான குடும்பமே பல்கலைக்கழகம்

ஆண்: ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ...

Female: Enga veetu kalyanam Ellorukkum santhosam Singakutty pola manamagan thaan

Female: Aahaan enga veetu kalyanam Ellorukkum santhosam Singakutty pola manamagan thaan

Male: Kannu padum perazhagu kalyaana ponnu

Male: Kannathula thristhti pottu vachukka onnu

Female: Nalla jodi thaan onnu sernthathu

Female: Namma veedhiyae vanthu vaazhthudhu

Male: Enga nenjukkul santhosam poo poothadhu

All: Enga veetu kalyanam Ellorukkum santhosam Singakutty pola manamagan thaan

Male: Valluvan vasuki pol illarathai thodanganum
Female: Illarathin kaadhalai iruvarum valarkanum

Male: Thandavaalam adhu pol ullam rendum mailu
Female: Adhil thaan odanum kudumbathu trainnu

Male: Veetin periyorgal aazhamaram Vizhudhugalaai neengal thaangidanum

Female: Oru muthumaalai nam kudubam amma Adhilrathinamai nee jolithidanum

Male: Muppadhu naalum pournami pol
Male: Ungal mugam thaan anbaal malarthidanum

Male: Nalla kudumbathin ilakanam Idhu thaan kettukonga

All: Enga veetu kalyanam Ellorukkum santhosam Singakutty pola manamagan thaan

Male: Namma thamzhil valakkam pol Nalangu onnu paadanum
Female: Maapillaiyum ponnum sernthu Pallanguzhi aadanum

Male: Paal pazhatha mudichathum Panjanaikku poganum

Female: Panajaiyin konjalilae Nenjam rendum kuliranum

Male: Thazhamurai thazhaikka Pillaigal pirakkanum Thaai mozhi kalviyai ootidanum

Female: Varuvadhai konjam semikkanum

Female: Unga thiramaiyai athilae kaamikkanum

Male: Varum virunthai azhaikkanum anbodu

Male: Adhu thamizhar namadhu panpaadu

Male: Manam niraivaana kudumbamae Palgalai kazhagam

Female: Enga veetu kalyanam Ellorukkum santhosam Singakutty pola manamagan thaan

Male: Kannu padum perazhagu kalyaana ponnu

Male: Kannathula thristhti pottu vachukka onnu

Female: Nalla jodi thaan onnu sernthathu

Female: Namma veedhiyae vanthu vaazhthudhu

Male: Enga nenjukkul santhosam poo poothadhu

All: Enga veetu kalyanam Ellorukkum santhosam Singakutty pola manamagan thaan

Male: Hey hey hey hey hey yee..

Other Songs From Koodi Vazhnthal Kodi Nanmai (2000)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • aagasam soorarai pottru lyrics

  • siragugal lyrics

  • sirikkadhey song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • national anthem lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • oru naalaikkul song lyrics

  • sad song lyrics tamil

  • padayappa tamil padal

  • best love lyrics tamil

  • en kadhale en kadhale karaoke

  • google google tamil song lyrics in english

  • raja raja cholan song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • romantic love songs tamil lyrics

  • karaoke with lyrics tamil

  • devane naan umathandaiyil lyrics

  • tamil song lyrics in english free download