Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கூட்டு குடும்பம் தோப்பாகும் குணமும் மனமும் அதில்தான் கூத்தாடும்
குழு: ...........
ஆண்: கோயில் போல வீட்டை எண்ணி வாழும் குடும்பம் வளமாகும் ஊரும் உறவும் தினமும் கொண்டாடும்
குழு: ...........
ஆண்: விண்ணிலே.ஏஏஏஏஏஏஏஏஏஏ... வெள்ளி மீன் கோடியே கூட்டமாய் வாழுதே அந்த விண்ணைப் போல மண்ணில் வாழ்வோம் எல்லோரும் ஒன்றாகவே

ஆண்: கூட்டு குடும்பம் ஒன்றில் தானே அன்பு நெஞ்சம் அதிகம் இருக்கும் வீட்டு வேலை குவியும் போதும் ஆளுக்கொன்றாய் செய்தே முடிக்கும்
ஆண்: மணல் தனை சுமக்கும் அணில் பிள்ளை போலவே சின்ன சின்ன வேலைக்கே பிள்ளை உண்டு வீட்டிலே தாகம் வந்த நேரத்தில் தண்ணீர் கொண்டு தருவாரே
ஆண்: தடம் மாறி போகும் போது வழி காட்ட பெரியோர் உண்டு பசி என்று சொல்லும் முன்னே பரிமாறும் கைகள் உண்டு ஒரு மரக்கூட்டிலே பறவைகள் போலவே வாழ்வது ஆனந்தம்

ஆண்: வசதி படைத்த மனிதருக்கெல்லாம் கூட்டு குடித்தனம் தேவையில்லை நம்மை போன்ற நடுத்தர குடும்பம் தனித்து வாழ்ந்தால் பலவித தொல்லை
ஆண்: பலமுள்ள சிங்கமோ தனிமையில் வாழுது பலமற்ற மான்களோ கூட்டத்துடன் வாழுது ஒன்று பட்டு வாழ்வதே ஏழைக்கு ஒரு பலமாகும் தண்ணீரின் ஒற்றை துளியால் ஹ்ஹ தாகங்கள் தீர்ந்தா போகும் துளியாவும் ஒன்றாய் சேர்ந்தால் நதியாக நாட்டை காக்கும் கூட்டுறவு என்பதும் நாட்டுறவு என்பதும் வீட்டுறவில் ஆரம்பம்

குழு: .............
ஆண்: விண்ணிலே.ஏஏஏஏஏஏஏஏஏஏ வெள்ளி மீன் கோடியே கூட்டமாய் வாழுதே அந்த விண்ணைப்போல மண்ணில் வாழ்வோம் எல்லோரும் ஒன்றாகவே...

Chorus: ..........
Male: Koodi vaazhnthaal kodi nammai Koottu kudumbam thoppaagum Gunamum manamum Adhil thaan koothaadum
Chorus: .............
Male: Koyil pola veettai enni Vaazhum kudumbam valamaagum Oorum uravum Dhinamum kondaadum
Chorus: .............
Male: Vinnilae.ae..ae.ae... Velli meen kodiyae Koottamaai vaazhudhae Andha vinnai polae mannil vaazhvom Ellorum ondraagavae

Male: Kootu kudumbam ondril thaanae Anbu nenjam adhigam irukkum Veettu velai kuviyum bothum Aazhukkondraai seidhae mudikkum Manal thanai sumakkum Anil pillai polavae Chinna chinna velaikkae Pillai undu veetilae Dhaagam vandha nerathil Thaneer kondu tharuvaarae
Male: Thadam maari pogum bothu Vazhi kaatta periyor indu Pasi endru sollum munnae Parimaarum kaigal undu Oru marakoottilae paravaigal polavae Vaazhvadhu aanandham
Male: Koodi vaazhnthaal kodi nammai Koottu kudumbam thoppaagum Gunamum manamum Adhil thaan koothaadum
Chorus: .............
Male: Vasadhi padaitha Manidharkku ellaam Kootu kudithanam thevai illai Nammai pondra naduthara kudumbam Thanithu vaazhnthaal Pala vidha thollai
Male: Balamulla singamo Thanimaiyil vaazhudhu Balamattra maangalo Koottathudan vazhudhu Ondru pattu vazhvadhae Ezhaikku oru balam aagum
Male: Thanneerin ottrai thuliyaal Thaagangal theernthaal pogum Thuliyaavum ondraai serndhaal Nadhiyaagi naattai kaakkum Kooturavu enbathum naaturavu enbathum Veetruravil aarambam
Male: Koodi vaazhnthaal kodi nammai Koottu kudumbam thoppaagum Gunamum manamum Adhil thaan koothaadum
Chorus: .............
Male: Koyil pola veettai enni Vaazhum kudumbam valamaagum Oorum uravum Dhinamum kondaadum
Chorus: .............
Male: Vinnilae.ae..ae.ae... Velli meen kodiyae Koottamaai vaazhudhae Andha vinnai polae mannil vaazhvom Ellorum ondraagavae
ore oru vaanam
tamil songs lyrics in tamil free download
tamil devotional songs lyrics in english
naan pogiren mele mele song lyrics
mudhalvane song lyrics
thangamey song lyrics
aagasatha
aasirvathiyum karthare song lyrics
master lyrics tamil
whatsapp status lyrics tamil
bhagyada lakshmi baramma tamil
thamizha thamizha song lyrics
nadu kaatil thanimai song lyrics download
jai sulthan
indru netru naalai song lyrics
tamil old songs lyrics in english
gal karke full movie in tamil
alli pookalaye song download
maruvarthai pesathe song lyrics
kutty story song lyrics