Added Date: Feb 11, 2022
பெண்: மாநிலத்தின் இருள் நீங்க வானில் வரும் ஜோதி... ஏ..ஏ...ஏ...ஏ...ஏ...ஏ...ஏ...ஏ...ஏ.. மன இருளும் நீங்கிடவே அருள்வாய் நீயே அருள்வாய் நீயே....
பெண்: ஆனந்தமாய் வாழ வேணுமே மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் பகையுமே அகல வேண்டுமே...ஏ..ஏ...ஏ..
பெண்: ஆனந்தமாய் வாழ வேணுமே நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் பகையுமே அகல வேணுமே...ஏ..ஏ...ஏ.. ஆனந்தமாய் வாழ வேணுமே
பெண்: அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே மக்கள் அகத்தின் அழுக்கு என்னும் கோபதாபமே...ஏ..ஏ...ஏ.. அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே மக்கள் அகத்தின் அழுக்கு என்னும் கோபதாபமே நீங்கியே
பெண்: ஆனந்தமாய் வாழ வேணுமே...
பெண்: ஒடுங்கி கிடைத்த நெஞ்சில் உணர்ச்சி பொங்கவே உயிரையள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே.. ஏ..ஏ...ஏ..ஏ..ஏ...ஏ..ஏ..ஏ...ஏ.. ஒடுங்கி கிடைத்த நெஞ்சில் உணர்ச்சி பொங்கவே உயிரையள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே.. உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்தமாகியே கல்வி அறிவு ஓங்கியே
பெண்: ஆனந்தமாய் வாழ வேணுமே...
பெண்: மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே சிரித்து மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே உனைப்போல் மலர்ந்த முகத்தினோடு மாந்தர் அனைவரும் சிரித்து மலர்ந்த முகத்தினோடு மாந்தர் அனைவரும் வாழ்வில் வளமும் வீசியே
பெண்: ஆனந்தமாய் வாழ வேணுமே நாட்டில் அமைதி சூழ பசியும் பிணியும் பகையுமே அகல வேணுமே...ஏ..ஏ...ஏ.. ஆனந்தமாய் வாழ வேணுமே மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே

Female: Maanilatthin irul neenga Vaanil varum jothiyae. Ae.ae.ae.ae.ae.ae.ae.ae.. Mana irulum neengidavae Arulvaai neeyae arulvaai neeyae
Female: Aanandhamaai vaazha venumae Maandhar aanandhamaai Vaazha venumae naattil Amaidhi soozha pasiyum Piniyum pagaiyumae Agala venumae.ae..ae..ae.
Female: Aanandhamaai vaazha venumae Naattil amaidhi soozha pasiyum Piniyum pagaiyumae Agala venumae.ae..ae..ae. Aanandhamaai vaazha venumae
Female: Anbu maargam kanda arivin dheebamae Makkal agathin azhukku Ennum koba thaabamae.ae.ae.ae. Anbu maargam kanda arivin dheebamae Makkal agathin azhukku Ennum koba thaabamae neengiyae
Female: Aanandhamaai vaazha venumae
Female: Odungi kidandha nenjil Unarchi pongavae Uyiraiyallum paadal thandha Kavidhai mannanae. Ae.ae.ae..ae.ae.ae.ae.ae.ae.. Odungi kidandha nenjil Unarchi pongavae Uyiraiyallum paadal thandha Kavidhai mannanae. Undhan ullam kanda kanavugalum Palithamaagiyae kalviyarivum ongiyae
Female: Aanandhamaai vaazha venumae
Female: Malarndha mugathai kaattu Sivandha rojaavae Sirithu malarndha mugathai kaattu Sivandha rojaavae unaippol Malarndha mugatthinodu Maandhar anaivarum Sirithu malarndha mugatthinodu Maandhar anaivarum Vaazhvil manamum veesiyae
Female: Aanandhamaai vaazha venumae Naattil amaidhi soozha Pasiyum piniyum pagaiyumae Agala venumae.ae.ae..ae. Aanandhamaai vaazha venumae Maandhar aanandhamaai vaazha venumae
tamil mp3 song with lyrics download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
pularaadha
old tamil songs lyrics
sad song lyrics tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
teddy marandhaye
tamil songs with english words
cuckoo padal
paatu paadava
tamil christian songs lyrics in english
chellama song lyrics
tamil film song lyrics
friendship songs in tamil lyrics audio download
spb songs karaoke with lyrics
usure soorarai pottru lyrics
sarpatta lyrics
96 song lyrics in tamil
tamil karaoke download