Solla Vallaayo Kiliye Song Lyrics

Koondukkili cover
Movie: Koondukkili (1954)
Music: K. V. Mahadevan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: T. V. Rathinam

Added Date: Feb 11, 2022

பெண்: சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ..ஓஒ... சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ

பெண்: வல்ல வேல் முருகன்... ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ...ஆஅ... வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று

பெண்: சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ..ஓஒ...

பெண்: தில்லை அம்பலத்தே நடனம் செய்யும் அமரர் பிரான் தில்லை அம்பலத்தே நடனம் செய்யும் அமரர் பிரான் அவன் செல்வத் திருமகனை...ஏ..ஏ... செல்வத் திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று

பெண்: அல்லிக் குளத்தருகே ஒரு நாள் அந்திப் பொழுதினிலே அல்லிக் குளத்தருகே ஒரு நாள் அந்திப் பொழுதினிலே அங்கோர் முல்லைச் செடியதன்பால் முல்லைச் செடியதன்பால் செய்த வினை முற்றும் மறந்திடக் கற்றதென்னவென்று

பெண்: பாலைவனத்திடையே...ஏ..ஏ...ஏ... பாலைவனத்திடையே என் கை பற்றி நடக்கையிலே பாலைவனத்திடையே என் கை பற்றி நடக்கையிலே தன் கை வேலின் மிசை ஆணை தன் கை வேலின் மிசை ஆணை வைத்துச் சொன்ன விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று

Female: Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo.ooo. Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo.

Female: Valla vael murugan. Aa..aaa.aaa.aaa..aa.aaa. Valla vael murugan Thanai ingu vandhu kalandhu Maghizhndhu kulaavaendru Valla vael murugan thanai Thanai ingu vandhu kalandhu Maghizhndhu kulaavaendru

Female: Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo.ooo.

Female: Thillai ambalatthae nadanam Seiyum amarar piraan Thillai ambalatthae nadanam Seiyum amarar piraan Avan selva thirumaganae.ae.ae. Selva thirumaganae ingu vandhu Serndhu kalandhu Maghizhndhu kulaavaendru

Female: Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo.

Female: Alli kulatharugae oru naal Andhi pozhudhinilae Alli kulatharugae oru naal Andhi pozhudhinilae Angor mullai chedi adhan paal Mullai chedi adhan paal Seidha vinai mutrum marandhida Kattradhennavendru

Female: Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo.

Female: Paalaivana thidaiyae.ae..ae.ae.. Paalaivana thidaiyae.. En kai pattri nadakkaiyilae. Paalaivana thidaiyae.. En kai pattri nadakkaiyilae Than kai vaelin misai aanai Than kai vaelin misai aanai vaithu chonna Vindhai mozhigalai sindhai seivaayendru

Female: Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo.ooo. Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo.

Most Searched Keywords
  • karnan movie lyrics

  • kattu payale full movie

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • oru manam movie

  • karaoke with lyrics tamil

  • national anthem lyrics in tamil

  • enna maranthen

  • sarpatta lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • alagiya sirukki tamil full movie

  • kadhal mattum purivathillai song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • marriage song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • natpu lyrics

  • kadhal album song lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • mg ramachandran tamil padal

  • soorarai pottru songs lyrics in tamil