Yaar Vanthennai Edhirtthaalum Song Lyrics

Koondukkili cover
Movie: Koondukkili (1954)
Music: K. V. Mahadevan
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: P. A. Periyanayaki

Added Date: Feb 11, 2022

பெண்: அம்மா வாராளென்று சொன்னா டின்னுதான் இந்த அம்மா வாராளென்று சொன்னா டின்னுதான் யார் வந்தென்னை எதிர்த்தாலும் எந்நாளும் வீண் ஜம்பம் ஒன்றும் சாயாதிங்கே அம்மா வாராளென்று சொன்னா டின்னுதான்

பெண்: ஆடுதன் துருப்பு அதையே நீ திருப்பு ஆட்டமே போடுது அந்தக் கருப்பு ஆடுதன் துருப்பு அதையே நீ திருப்பு ஆட்டமே போடுது அந்தக் கருப்பு ஓஹோ ஹோ...ஹோ ஹோ ஹாய் ஹாய் ஹே ஹீ உஹு ஹு ஹு ஹோ ஹோ... ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்..

பெண்: யார் வந்தென்னை எதிர்த்தாலும் எந்நாளும் வீண் ஜம்பம் ஒன்றும் சாயாதிங்கே அம்மா வாராளென்று சொன்னா டின்னுதான்

பெண்: மாட்டிக்கிச்சி குட்டியானை மாட்டிக்கிச்சி இங்கே மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி குட்டியானை மாட்டிக்கிச்சி இங்கே மாட்டிக்கிச்சி வாட்டமாகவே புளிமூட்டை போலே இங்கே மளிகைக் கடையானை மாட்டிகிச்சு குல்லா போட்டுக்கிச்சி

பெண்: வாட்டமாகவே புளிமூட்டை போலே இங்கே மளிகைக் கடையானை மாட்டிகிச்சு குல்லா போட்டுக்கிச்சி ஓஹோ ஹோ...ஹோ ஹோ ஹாய் ஹாய் ஹே ஹீ உஹு ஹு ஹு ஹோ ஹோ... ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்..

பெண்: மாடப்புறா ஜோடி மாடப்புறா ஜோடி இது பாடும் வானம்பாடி மலிவாத் தாரேன் ஐய்யாமாரே வாங்க அம்மாமாரே வாங்க.. மலிவாத் தாரேன் ஐயாமாரே வாங்க அம்மாமாரே வாங்க.. மாடப்புறா ஜோடி

பெண்: முறைக்காதே ராஜா பகல் வேளைதானா பகல் வேஷந்தானா மீசை முறுக்காதே ராஜா நீ முறைக்காதே ராஜா பகல் வேளைதானா பகல் வேஷந்தானா

பெண்: ஓஹோ ஹோ...ஹோ ஹோ ஹாய் ஹாய் ஹே ஹீ உஹு ஹு ஹு ஹோ ஹோ... ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்..

Female: Ammaa varaalendru Sonnaa dinnutthaan indha Ammaa varaalendru Sonnaa dinnutthaan Yaar vandhennai edhirthaalum ennaalum Veen jambam ondrum saayaadhingae Ammaa varaalendru sonnaa dinnutthaan

Female: Aaduthan thuruppu adhaiyae nee thiruppu Aattamae podudhu andha karuppu Aaduthan thuruppu adhaiyae nee thiruppu Aattamae podudhu andha karuppu Oho ho.ho.ho Hi hi hee heee ..uhu hu hu hoo hoo. Mm..mm.mm.mm.mm.mmm.mmm.mmm.. Mm..mm.mm.mm.mm.mmm.mmm.mmm..

Female: Yaar vandhennai edhirtthaalum ennaalum Veen jambam ondrum saayaadhingae Ammaa varaalendru sonnaa dinnutthaan

Female: Maattikkichi kuttiyaanai maattikkichi Ingae maattikkichi Maattikkichi kuttiyaanai maattikkichi Ingae maattikkichi Vaattamaagavae puli moottai polae Ingae maligai kadai yaanai Maattikkichi kullaa pottukkichi

Female: Vaattamaagavae puli moottai polae Ingae maligai kadai yaanai Maattikkichi kullaa pottukkichi Oho ho.ho.ho Hi hi hee heee ..uhu hu hu hoo hoo. Mm..mm.mm.mm.mm.mmm.mmm.mmm.. Mm..mm.mm.mm.mm.mmm.mmm.mmm..

Female: Yaar vandhennai edhirtthaalum ennaalum Veen jambam ondrum saayaadhingae Ammaa varaalendru sonnaa dinnutthaan

Female: Maada puraa jodi Maada puraa jodi idhu paadum vaanambaadi Malivaa thaaren aiyaa maarae vaanga Ammaa maarae vaanga Malivaa thaaren aiyaa maarae vaanga Ammaa maarae vaanga Maadapuraa joda

Female: Muraikkaadhae raajaa dagal vaelaithaanaa Pagal vaeshandhaanaa Meesai murukkaadhae raajaa nee Muraikkaadhae raajaa daghal vaelaithaanaa Pagal vaeshandhaanaa

Female: Oho ho.ho.ho Hi hi hee heee ..uhu hu hu hoo hoo. Mm..mm.mm.mm.mm.mmm.mmm.mmm.. Mm..mm.mm.mm.mm.mmm.mmm.mmm..

Female: Yaar vandhennai edhirtthaalum ennaalum Veen jambam ondrum saayaadhingae Ammaa varaalendru sonnaa dinnutthaan

Most Searched Keywords
  • tamil hit songs lyrics

  • bujji song tamil

  • tamil songs lyrics whatsapp status

  • lyrics status tamil

  • tamil songs english translation

  • sarpatta parambarai dialogue lyrics

  • mudhalvane song lyrics

  • aagasam song soorarai pottru download

  • chellamma chellamma movie

  • oru manam movie

  • malargale song lyrics

  • master tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • rakita rakita song lyrics

  • tamil lyrics video download

  • yaar alaipathu lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • venmathi song lyrics

  • yaanji song lyrics

  • kuruthi aattam song lyrics