Added Date: Feb 11, 2022
பெண்: நீ இன்றி நானும் இல்லயே வேர் ஏதும் தேவை இல்லயே உண்டான காதல் உன்னிடம் கொண்டாடும் நேரம் என்னிடம்
பெண்: கண்மூடியே நான் பார்க்கிறேன் கை ரேகையால் கை கோர்கிறேன் பேசாத பெண்மை பேசும் வார்த்தை நீ தான்

பெண்: நானே இவன் தானே நாளும் நினைத்தேனே என்னை மறந்தேனே உன்னில் பிறந்தேனே
பெண்: நாம் தனியானோம் பூவில் பனியானோம் யாரும் அறியாத நேரம் இனிதானோ நீ நான் நாம் ஆனோம்
பெண்: நெஞ்சோடு பேசும் நேரத்தில் நிலவும் தூரம் இல்லயே நம் காதல் நாட்கள் யாவுமே இன்றோடு போவதில்லையே
பெண்: என் தோளிலே நீ சாய வா உன் பாதியாய் நான் மாறவா உன் கைகள் மீட்டுகின்ற வீணை நான் தான்

Female: Nee indri naanum ilayae Ver ethum thevai illayae Undana kathal unnidam Kondadum neram ennidam
Female: Kanmoodiyae naan paarkiren Kai regaiyal kai korkiren Pesatha penmai pesum vaarthai nee thaan
Female: Nee indri naanum ilayae Ver ethum thevai illayae Undana kathal unnidam Kondadum neram ennidam
Female: Nanae ivan thaanae Naalum ninaithenae Ennai maranthenae Unil piranthenae
Female: Naam thaniyanom Poovil paniyanom Yaarum ariyatha Neram inithaano Nee naan naam aanom
Female: Nenjodu pesum nerathil Nilavum thooram ilayae Nam kathal natkal yaavumae Indrodu povathilayae
Female: En tholilae Ne saaya va Un paathiyaai Naan marava Un kaigal meetugindra Veenai naan than
Female: Nee indri naanum ilayae Ver ethum thevai illayae Undana kathal unnidam Kondadum neram ennidam
chinna chinna aasai karaoke mp3 download
aarathanai umake lyrics
munbe vaa song lyrics in tamil
eeswaran song
pongal songs in tamil lyrics
ilayaraja songs tamil lyrics
tamil song lyrics whatsapp status download
tamil movie songs lyrics in tamil
aalapol velapol karaoke
enjoy enjaami meaning
kuruthi aattam song lyrics
tamil devotional songs lyrics pdf
3 song lyrics in tamil
medley song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
inna mylu song lyrics
thalapathi song in tamil
aagasatha
maara song tamil lyrics
tamil whatsapp status lyrics download