Added Date: Feb 11, 2022
பெண்: இன்னிக்கு நடந்த நெனப்புல நான் வாழ்ந்திருப்பேன் இங்கு என்னையும் உன்னையும் சேர்த்து வச்ச தெய்வத்துக்கே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே.
பெண்: இன்னிக்கு நடந்த நெனப்புல நான் வாழ்ந்திருப்பேன் இங்கு என்னையும் உன்னையும் சேர்த்து வச்ச தெய்வத்துக்கே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே ஆஆஆஆ..ஆஹ்ஹ்ஹ்ஹா.
பெண்: என் மடியில் நீ சிரித்தால் உன் அழகை நான் ரசிப்பேன் என் மடியில் நீ சிரித்தால் உன் அழகை நான் ரசிப்பேன் கண்ணிரெண்டும் பார்த்துவிட்டால் கைத் துணையாய் நான் வருவேன்
பெண்: உன்னை அள்ளி வைப்பேன் ஆசையுள்ள நெஞ்சினிலே உன்னை அள்ளி வைப்பேன் ஆசையுள்ள நெஞ்சினிலே
பெண்: இன்னிக்கு நடந்த நெனப்புல நான் வாழ்ந்திருப்பேன் இங்கு என்னையும் உன்னையும் சேர்த்து வச்ச தெய்வத்துக்கே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே ஆஆ.நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே
பெண்: மஞ்சள் நிலா மாலையிலே மன்னவனை பார்த்திருப்பேன் மஞ்சள் நிலா மாலையிலே மன்னவனை பார்த்திருப்பேன் நெஞ்சமெல்லாம் நீ இருந்தால் நிம்மதியாய் நான் இருப்பேன்
பெண்: எந்தன் வாழ்வினிலே வாங்கி வந்தேன் நல்ல வரம் எந்தன் வாழ்வினிலே வாங்கி வந்தேன் நல்ல வரம்
பெண்: இன்னிக்கு நடந்த நெனப்புல நான் வாழ்ந்திருப்பேன் இங்கு என்னையும் உன்னையும் சேர்த்து வச்ச தெய்வத்துக்கே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே..

Female: Innikku nadantha nenappula Naan vaazhnthiruppen Ingu ennaiyum unnaiyum Serthu vecha deivathukkae Naan nandri solven Kaalam ellaam kangalilae
Female: Innikku nadantha nenappula Naan vaazhnthiruppen Ingu ennaiyum unnaiyum Serthu vecha deivathukkae Naan nandri solven Kaalam ellaam kangalilae Naan nandri solven Kaalam ellaam kangalilae Aaa.haa.aa..aa.ahaa haahaaa Haa.aaa..haa.aaa.
Female: En madiyil nee sirithaal Un azhagai naan rasippen En madiyil nee sirithaal Un azhagai naan rasippen Kannirandum paarthuvittaal Kaithunaiyaai naan varuven
Female: Unnai alli veippen Aasaiyulla nenjinilae Unnai alli veippen Aasaiyulla nenjinilae
Female: Innikku nadantha nenappula Naan vaazhnthiruppen Ingu ennaiyum unnaiyum Serthu vecha deivathukkae Naan nandri solven Kaalam ellaam kangalilae Aaa.aaa.naan nandri solven Kaalam ellaam kangalilae
Female: Manjal nila maalaiyilae Mannavanai paarthiruppen Manjal nila maalaiyilae Mannavanai paarthiruppen Nenjamellam nee irundhaal Nimmadhiyaai naan iruppen
Female: Endhan vaazhvinilae Vaangi vandhen nalla varam Endhan vaazhvinilae Vaangi vandhen nalla varam
Female: Innikku nadantha nenappula Naan vaazhnthiruppen Ingu ennaiyum unnaiyum Serthu vecha deivathukkae Naan nandri solven Kaalam ellaam kangalilae Naan nandri solven Kaalam ellaam kangalilae
tamil karaoke male songs with lyrics
chellamma song lyrics
tamil love feeling songs lyrics video download
oke oka lokam nuvve song meaning in tamil
google google panni parthen song lyrics
tamil christian songs lyrics in english pdf
christian padal padal
mangalyam song lyrics
find tamil song by partial lyrics
teddy marandhaye
nice lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
karnan movie lyrics
baahubali tamil paadal
master tamil lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
kai veesum
nanbiye nanbiye song
brother and sister songs in tamil lyrics
bujjisong lyrics