Nitham Nitham Song Lyrics

Kootu Puzhukkal cover

ஆண்: ..............

ஆண்: நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா

ஆண்: இள மாலை நேரம் வந்தாய் விழி ஓரம் ஏதோ சொன்னாய் இள மாலை நேரம் வந்தாய் விழி ஓரம் ஏதோ சொன்னாய் எதையோ நினைத்தாய் சிரித்தாய் ஓடினாய்...

ஆண்: நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா

ஆண்: ...............

ஆண்: {மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று நெஞ்சிலே கூடு கட்டி வாழ வந்தாய் இன்று..} (2) அந்த மலரும் நினைவு தோன்றும் அதில் உலகம் மறந்து போகும் அந்த உறவு தொடர வேண்டும் இன்ப கனவு பலிக்க வேண்டும்...

ஆண்: நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா

ஆண்: {ஆஅ..மின்னலோ சேலை கட்டி... வீதி எங்கும் போகும் அம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்} (2) இது பருவம் அளித்த சீரோ.. உன்னை படைத்த கலைஞன் யாரோ.. அடி இரவில் மலரும் பூவே.. எந்தன் இளமை பருகும் தேனே...

ஆண்: நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா இள மாலை நேரம் வந்தாய் விழி ஓரம் ஏதோ சொன்னாய் எதையோ இணைத்தாய். சிரித்தாய் ஓடினாய்...

Male: Niththam niththam en kannodu Inba kanaa Nenjam engum ven panneerai Sindhum nilaa

Male: Ila maalai neram vandhaai Vizhi oram yedho sonnaai Ila maalai neram vandhaai Vizhi oram yedho sonnaai Yedhaiyo ninaiththaai .. Sirithaai.odinaai..

Male: Niththam niththam en kannodu Inba kanaa

Male: ...........

Male: {Mannilae veedu katti Aada vandhaai netru.. Nenjilae koodu katti vaazha Vandhaai indru..} (2) Andha malarum ninaivu thondrum Adhil ulagam marandhu pogum Andha uravu thodara vendum.. Inba kanavu palikka vendum.

Male: Niththam niththam en kannodu Inba kanaa Nenjam engum ven panneerai Sindhum nilaa

Male: {Aaa.minnalo saelai katti.. Veedhi engum pogum Ammammaa paarthirundhaal Kangal pattu pogum } (2) Idhu paruvam aliththa seero.. Unnai padaitha kalaignan yaaro. Adi iravil malarum poovae. Endhan ilamai parugum thaenae...

Male: Niththam niththam en kannodu Inba kanaa Nenjam engum ven panneerai Sindhum nilaa Ila maalai neram vandhaai Vizhi oram yedho sonnaai Yedhaiyo ninaiththaai .. Sirithaai.odinaai..

Most Searched Keywords
  • karaoke for female singers tamil

  • tamil love feeling songs lyrics for him

  • teddy en iniya thanimaye

  • vaathi coming song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • kadhal sadugudu song lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • master movie songs lyrics in tamil

  • best lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • sarpatta parambarai lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • soorarai pottru theme song lyrics

  • national anthem lyrics tamil

  • lyrics songs tamil download

  • nila athu vanathu mela karaoke with lyrics