Thesathai Paarkaiyile Song Lyrics

Kootu Puzhukkal cover
Movie: Kootu Puzhukkal (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம் தீப்பந்தம் ஆகுதடா தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம் தீப்பந்தம் ஆகுதடா

ஆண்: அதன் வேஷத்தைக் கலைத்திடவே புது வேகங்கள் தேவையாடா அதற்கு விதையொன்று போடுங்கடா

ஆண்: நித்தம் பல குற்றங்களைச் செய்பவனைக் கண்டு ரத்தம் கொதிக்குதடா கொள்கைதனை விற்கும் சில கூட்டங்களைக் கண்டு சித்தம் துடிக்குதடா தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம் தீப்பந்தம் ஆகுதடா..ஆஆஆஆஆ..

ஆண்: {பட்டப் படிப்புகள் கற்ற இளைஞர்கள் யாருக்கும் வேலையில்ல இதில் மாட்சிமை தாங்கிய ஆட்சியில் உள்ளவர்கள் யாருக்கும் வெட்கமில்லை} (2)

ஆண்: ஜாதி ஒழிந்திட மேடை அதிர்ந்திடத் தலைவர்கள் முழங்குகிறார் அவர் ஆயிரம் பேசினும் ஜாதியைத் தானடா தேர்தலில் தேடுகிறார் ஹாஹாஹா தேர்தலில் தேடுகிறார்

ஆண்: தேசத்தைப் பார்க்கையிலே நெஞ்சம் தீப்பந்தம் ஆகுதடா அதன் வேஷத்தைக் கலைத்திடவே புது வேகங்கள் தேவையாடா அதற்கு விதையொன்று போடுங்கடா

ஆண்: {வீர சுதந்திரப் போரில் மடிந்தவர் நாட்டினில் கோடியடா இன்று பட்டினி போரினில் பஞ்சத்தில் மாய்கிற ஏழைகள் கோடியடா} (2)

ஆண்: சீதை நெருப்பினில் அன்று குளித்தது தென்திசைத் தீவினிலே வரதட்சிணைத் தீயினில் சீதைகள் சாவது இந்திய பூமியிலே ஹாஹாஹா இந்திய பூமியிலே

ஆண்: வெள்ளிப் பணங்களை அள்ளிக் கொடுக்கையில் சட்டங்கள் மாறுதடா அட லஞ்சமும் ஊழலும் தேசிய ரீதியில் நர்த்தனம் ஆடுதடா

ஆண்: போலித்தனங்களும் காலித்தனங்களும் இன்னமும் ஓயவில்லை இதை புண்ணிய பாரத நாடென சொல்வது கொஞ்சமும் ஞாயமில்ல. கொஞ்சமும் ஞாயமில்ல

Male: Dhesathai paarkaiyilae Nenjam theepandham aagudhadaa Dhesathai paarkaiyilae Nenjam theepandham aagudhadaa

Male: Adhan veshathai kalaithidavae Pudhu vegangal thevaiyada Adharkku vidhaiyondru podungada

Male: Nitham pala kuttramgalai Seibavanai kandu ratham kodhikkudhadaa Kolgaithanai virkkum sila kootangalai kandu Sitham thudikkudhadaa Dhesathai paarkaiyilae Nenjam theepandham aagudhadaa.aaa..aaa.aa..aa.aa..

Male: {Patta padippugal kattra ilainjargal Yaarukkum vaelaiyilla Idhil maatchimai thaangiya aatchiyil ullavargal Yaarukkum vetkam illai } (2)

Male: Jaadhi ozhinthida maedai adhirndhida Thalaivargal muzhangugiraar Avar aayiram pesinum jaadhiyai thaanada Therdhalil thedugiraar hahaha Therdhalil thedugiraar

Male: Dhesathai paarkaiyilae nenjam Theepandham aagudhadaa Adhan veshathai kalaithidavae Pudhu vegangal thevaiyada Adharkku vidhaiyondru podungada

Male: {Veera sudhandhira poril madindhavar Naatinil kodiyada Indru pattini porinil panjathil maaigira Ezhaigal kodiyada} (2)

Male: Seethai neruppinil andru kulithathu Thendhisai theevinilae Varathachinai theeyinil seethaigal saavathu Indhiya boomiyilae hahaha indhiya boomiyilae

Male: Velli panangalai alli kodukkaiyil Sattangal maarudhadaa ada Laanjamum oozhalum dhesiya reedhiyil Narthanam aaduthada

Male: Polithanangalum kaalithanangalum Innumum oyavillai Idhai punniya bhaaratha naadena solvadhu Konjamum gnyamilla.. konjamum gnyamilla

Male: Dhesathai paarkaiyilae nenjam Theepandham aagudhadaa Adhan veshathai kalaithidavae Pudhu vegangal thevaiyada Adharkku vidhaiyondru podungada

Male: Nitham pala kuttramgalai Seibavanai kandu ratham kodhikkudhadaa Kolgaithanai virkkum sila kootangalai kandu Sitham thudikkudhadaa Dhesathai paarkaiyilae nenjam Theepandham aagudhadaa .aaa..aaa.aa..aa.aa..

Other Songs From Kootu Puzhukkal (1987)

Most Searched Keywords
  • isaivarigal movie download

  • kathai poma song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil christmas songs lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • google google tamil song lyrics in english

  • share chat lyrics video tamil

  • narumugaye song lyrics

  • karnan lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • kadhal valarthen karaoke

  • kadhal mattum purivathillai song lyrics

  • anbe anbe tamil lyrics

  • anbe anbe song lyrics

  • bujji song tamil

  • spb songs karaoke with lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download