Koova Song Lyrics

Koova Lyrics cover
Movie: Koova Lyrics (2018)
Music: Karthik
Lyricists: Madhan Karky
Singers: Chinnaponnu

Added Date: Feb 11, 2022

பெண்: { ராவெல்லாம் தூக்கங்கெட்டு நீ கெடக்குதியோ உசுரெல்லாம் அத நெனைச்சிட்டு இருக்குதியோ } (2)

பெண்: கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட

பெண்: கூ கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட கூவ கூவ முட்டா கூவ

பெண்: { ஒன்டி மனச சாத்தி ஒரு கொண்டி பூட்ட பூட்டி தொறவ தூக்கி போட்டு அட பொரவ தேடி போறா } (2)

பெண்: நீ யாருன்னு தான் முட்டி கிட்டு கேட்டு நிக்க ஏன் வாழுதின்னு காரணம் நீ பாத்து நிக்க ரா தீராமதான் வானமொன்னு இங்கிருக்க ..ஆஆ

பெண்: நொஞ்ச கம்பளமா நெஞ்சில் நோம்பலாமா நாலஞ்சு நாளா நீ கெடக்க கெடக்க

பெண்: உக்காந்து அழுதா மக்கி தான் முடிவ வா இன்னும் இருக்கு நடக்க ஹே

குழு: கூவ
பெண்: ஹே இடத்த காலி பண்றா முதல அய்யோ பரணி சார்

குழு: கூவ கூவ

பெண்: உன்னையெல்லாம் வெச்சி ஓட்றா சி ஆ கூவ

குழு: கூவ

பெண்: ஹே
குழு: யே கூவ
பெண்: போடா யார் ரா நீ சோ கியூட் ஹாஹாஹா

Female: {Raavellaam thookkangettu Nee kedakkudhiyoo Usurellaam adha nenachittu Irukkudhiyoo} (2)

Female: Koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Aakkangetta

Female: Ko.koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova

Female: {Ondi manasa saathi Oru kondi pootta pootti .. Thoravaa thookki pottu Ada poravaa thaedi poraa} (2)

Female: Koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Aakkangetta

Female: Ko.koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova

Female: Nee yaarunnudhaan Muttikkittu kettu nikka Yen vaazhudhinnu Kaaranam nee paathu nikka Raa theeraamathaan Vaanamonnu ingirukkaa.aaa..

Female: Nonja kambalamaa Nenjil nombalamaa Naalanju naalaa nee Kedakka.kedakka

Female: Okkaandhu azhudhaa Makkithaan mudiva Vaa innum irukku Nadakka heyy

Female: Koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Aakkangetta

Female: Ko.koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova

Chorus: Koova
Female: Hey yedatha Gaali panra mudhala. Aiyo bharani sir

Chorus: Koova koova

Female: Unnaiyellam vechi Odraa chei Ah koova

Chorus: Koova

Female: Hey
Chorus: Eh koova
Female: Podaa Yaar raa nee so cute Hahaha....

Other Songs From Koova Lyrics (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke tamil songs with english lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kanthasastikavasam lyrics

  • master tamilpaa

  • master the blaster lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • soorarai pottru lyrics tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil karaoke with malayalam lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • karnan movie song lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • bujji song tamil

  • veeram song lyrics

  • en iniya thanimaye

  • new tamil karaoke songs with lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil karaoke for female singers

  • gaana song lyrics in tamil