Added Date: Feb 11, 2022
ஆண்: அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் துளசி செடியா காதல்
குழு: ஓ ஹா
ஆண்: உறவை மனது வளர்க்குதே
குழு: ஓ ஹா
ஆண்: உயிரை அறுத்து எடுக்குதே
குழு: ஓ ஹா
ஆண்: கண்ணில் காதல் விதைக்குதே
குழு: ஓ ஹா
ஆண்: கடைசியில் உசுரை கொல்லுதே
குழு: ஓ ஹா
ஆண்: அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் துளசி செடியா காதல்
குழு: ஓ ஹா
குழு: உறவை மனது வளர்க்குதே ஓ ஹா உயிரை அறுத்து எடுக்குதே ஓ ஹா கண்ணில் காதல் விதைக்குதே ஓ ஹா
ஆண்: கடைசியில் உசுரை கொல்லுதே
குழு: கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண்: கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண்: உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு உதட்டில் மறைச்சால் மறையாதே உறவின் நிழலில் நின்றுக் கொண்டு வெயிலில் காதலை வீசாதே
ஆண்: மனதில் ஆசையை புதைத்து விட்டு மறைஞ்சு மறைஞ்சு வாழாதே என்னை மறக்க நினைத்து விட்டு உன்னை நீயே இழக்காதே
ஆண்: யாரோட சதி நீ வச்ச பொறி நெஞ்சுக்குள் வலி வலி வலி வலி வலி வலி வலி வலி வலியே

Male: Arali vidhaiyil mulacha Thulasi chediyaa kaadhal Thulasi chediya kaadhal
Chorus: Ohh..haaa.
Male: Uravai manadhu valarkkuthae
Chorus: Ohh..haaa.
Male: Uyirai aruththu edukkuthae
Chorus: Ohh..haaa.
Male: Kannil kaadhal vidhaikkuthae
Chorus: Ohh..haaa.
Male: Kadaisiyil usurai kolluthae
Chorus: Ohh..haaa.
Male: Arali vidhaiyil mulacha
Thulasi chediyaa kaadhal
Thulasi chediya kadhal
Chorus: Ohh..haaa.
Chorus: Uravai manadhu valarkkuthae
Ohh..haaa.
Uyirai aruththu edukkuthae
Ohh..haaa.
Kannil kaadhal vidhaikkuthae
Ohh..haaa.
Male: Kadaisiyil usurai kolluthae
Chorus: Kadaisiyil usurai kolluthae
Male: Kadaisiyil usurai kolluthae
Male: Ullathil kaadhalai sumanthu kondu Udhattil maraichaal maraiyaathae Uravin nizhalil nindru kondu Veyilil kaadhalai veesaathae
Male: Manadhil aasaiyai pudhaithu vittu Marainju marainju vaazhaathae Ennai marakka ninaithu vittu Unnai neeyae izhakkaathae
Male: Yaaroda sadhi .. Nee vacha pori Nenjukkul vali Vali vali vali vali Vali vali vali valiyae
Male: Arali vidhaiyil mulacha Thulasi chediyaa kaadhal Thulasi chediyaa kaadhal
Chorus: Ohh..haaa.
Chorus: Uravai manadhu valarkkuthae
Ohh..haaa.
Uyirai aruththu edukkuthae
Ohh..haaa.
Kannil kaadhal vidhaikkuthae
Ohh..haaa.
Male: Kadaisiyil usurai kolluthae
Chorus: Kadaisiyil usurai kolluthae
Male: Kadaisiyil usurai kolluthae
tamil karaoke songs with lyrics download
paatu paadava karaoke
baahubali tamil paadal
putham pudhu kaalai tamil lyrics
paatu paadava
tamil song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
master tamilpaa
ovvoru pookalume song karaoke
google google panni parthen song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
cuckoo cuckoo song lyrics dhee
tamil collection lyrics
aalapol velapol karaoke
vaathi raid lyrics
kangal neeye song lyrics free download in tamil
eeswaran song lyrics
jai sulthan
national anthem lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil