Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே
ஆண்: கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே
குழு: ஆஹா
ஆண்: ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே ஹே கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா
குழு: ஆஹா
பெண்: தின்னா பசி அடங்குமா இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா
குழு: ஆஹா
ஆண்: பார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது
குழு: ஹோய்
ஆண்: பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது
குழு: ஹோய்
பெண்: மூட்டை மூட்டையா ஆசை ஏறுது
குழு: ஹோய்
பெண்: மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது
குழு: ஹோய்
ஆண்: பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா
பெண்: கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா
ஆண்: கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா

ஆண்: இடுப்புல எனக்கு இடம் கொஞ்சம் ஒதுக்கு சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன்
பெண்: ஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு நேரங்காலம் வரட்டும் நான் அடக்கி காட்டுறேன்
ஆண்: { தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா } (2)
பெண்: வெள்ளாடு போல மேயாத என்ன உன்னால தன்னால நண்டூருதே
ஆண்: ஹையோ கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா
குழு: தின்னு தின்னு

குழு: ............
பெண்: பனை மரம் போல இருக்குற உன்னை மரம் கொத்தியாட்டம் கொத்தி பார்க்கவா
ஆண்: தேன் ஆடை போல இருக்குற உன்னை தேனியா மாறி தின்னு பார்க்கவா
பெண்: { பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா ஒதுங்காம பதுங்காம விளையாடவா } (2)
ஆண்: ஹோ வெட்கத்தை விட்டு நீ சொல்லி புட்ட இப்போதே என் கூத்தை நீ பாரடி கொக்கு ..
பெண்: ஆன்
பெண்: கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா
குழு: தின்னு தின்னு
ஆண்: தின்னா பசி அடங்குமா இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா
குழு: தின்னு தின்னு
பெண்: பார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது பக்கத்துல நீயும் வந்தா வேர்த்து கொட்டுது
ஆண்: ஓ மூட்டை மூட்டையா ஆசை ஏறுது மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது
பெண்: நான் பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா
பெண்: கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா { ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே } (2)

Male: Orey orey orey parra parra jorey jorey jorey
Male: Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa Orey orey orey parra parra jorey jorey jorey
Chorus: Aha
Male: Orey orey orey parra parra jorey jorey jorey Hey kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa
Chorus: Aha
Female: Thinnaa pasi adangumaa illaiyinaa thinna thinna pasi Edukumaa
Chorus: Aha
Male: Paarka paarka thaan naaku oorudhu
Chorus: Hoi
Male: Pakathula neeyum vandhaal verthu kottudhu
Chorus: Hoi
Female: Mootai mootaiyaa aasai yerudhu
Chorus: Hoi
Female: Moodi vechu moodi vechu yedaiyum koodudhu
Chorus: Hoi
Male: Panju mootai un melae naan theeya mootavaa
Female: Kothu kothaa mutham pottu anala koottavaa
Male: Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa
Chorus: Aha
Female: Thinnaa pasi adangumaa illaiyina thinna thinna pasi Edukumaa
Male: Idupula enaku edam konjam odhuku Sadugudu aattam aadi kaaturen
Female: Yegapatta thimiru unakulla iruku Nerangalam varatum naan adaki kaaturen
Male: { Thol melae naan thooki oor sutrava Vaayodu vaai vechu sor oottavaa } (2)
Female: Vellaadu polae meyyaadha enna unnala thannala nandoorudhae
Male: Haiyo kokku meenai thingumaa illaiyina meenu kokkai Muzhungumaa
Chorus: Thinnu thinnu
Female: Thinnaa pasi adangumaa illaiyinaa thinna thinna pasi Edukumaa
Chorus: Thinnu thinnu
Male: Paarka paarka thaan naaku oorudhu
Chorus: Hoi
Male: Pakathula neeyum vandhaal verthu kottudhu
Chorus: Hoi
Female: Mootai mootaiyaa aasai yerudhu
Chorus: Hoi
Female: Moodi vechu moodi vechu yedaiyum koodudhu
Chorus: Hoi
Male: Panju mootai un melae naan theeya mootavaa
Female: Kothu kothaa mutham pottu anala koottavaa
Chorus: ....................
Female: Pana maram polae irukira unnai Maram kothiyaattam kothi paarkava
Male: Thenadai polae irukira unnai Theniya maari thinnu paarkava
Female: { Padhinaaru pillaiku per thedavaa Odhungaama padhungaama vilaiyadavaa } (2)
Male: Hooo . vetkathai vittu nee solli putta Ippodhae en koothai nee paaradi Kokkuuuuu ...
Female: Aaaannn ..
Female: Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa
Chorus: Thinnu thinnu
Male: Thinnaa pasi adangumaa illaiyina thinna thinna pasi edukumaa
Chorus: Thinnu thinnu
Female: Paarka paarka thaan naaku oorudhu Pakathula neeyum vandhaa verthu kottudhu
Male: Oh . mootai mootaiya aasai yerudhu Moodi vechu moodi vechu yedaiyum koodudhu
Female: Naan panju mootai ennai neeyum theeya moota vaa
Male: Kothu kothaa mutham pottu anala koottavaa { Orey orey orey parra parra jorey jorey jorey } (2)
tamil tamil song lyrics
kutty pattas tamil movie download
tamil songs lyrics download free
believer lyrics in tamil
malargale malargale song
lollipop lollipop tamil song lyrics
tamil whatsapp status lyrics download
en kadhale en kadhale karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil
nerunjiye
song with lyrics in tamil
maara tamil lyrics
tamil christian songs lyrics free download
unsure soorarai pottru lyrics
pularaadha
tamil karaoke for female singers
tamil lyrics video
nadu kaatil thanimai song lyrics download
asuran song lyrics
karnan movie lyrics