Added Date: Feb 11, 2022
ஆண்: {புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே} (2) இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
ஆண்: விடிய விடிய தான் என்னை நினைக்கிறே விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே கிட்டே வந்து தான் விலகி நிக்குற டாலி டாலி டோய்
ஆண்: உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது டாலி டாலி டோய்
பெண்: புயலே புயலே பொத்தி வச்ச புயலே
ஆண்: ஹேய்
பெண்: புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
குழு: .................
பெண்: பம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே
ஆண்: ரயில போல தான் நான் ஓடும் போதெல்லாம் தாவணிய காட்டி காட்டி நிற்க வச்சியே
பெண்: எந்தன் மனசை நீ பேச வச்சியே உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதே
ஆண்: வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே உன்னை உன்னை பார்க்கும் போதும் கண்கள் கூசுதே
பெண்: வெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு எண்ணப்படி கட்டி புடி டாலி டாலி டோய்
ஆண்: புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
பெண்: இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
குழு: ................
ஆண்: யார பார்த்தாலும் அட நீதான் தெரியுரியே கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ ஒண்ணும் புரியலையே
பெண்: ஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ
ஆண்: உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும் எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதடி
பெண்: என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே நானும் உன்னை போலே உள்ளே ரொம்ப தொல்லையே
ஆண்: எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி வதந்தியும் உண்மை தான் டாலி டாலி டோய்
பெண்: புயலே புயலே புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
ஆண்: இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
பெண்: விடிய விடிய தான் என்னை நினைக்கிறே விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே கிட்டே வந்து தான் விலகி நிக்குற டாலி டாலி டோய்

Male: (Aiyak kaang yahi yahi yahi yehoo
Female: Ohooo.oooo..ohoooo..ooooo) (2)
Male: Puyalae puyalae pothi vacha puyalae Punnagaiyaalae ennai thaakkum puyalae Puyalae puyalae pothi vacha puyalae Punnagaiyaalae ennai thaakkum puyalae Idhukkuthaan ennai suthi vattam pottaayo Idhu pola unakkul veru thittam pottaayo
Male: Vidiya vidiya dhaan ennai ninaikkira Vidinchu mudinchadhum neril paarkura Kitta vandhu dhaan vilagi nikkura Daaly daaly doi
Male: Unnai paarthadhum enakku pudichadhu Kannai paarthadhum boomi iruttuchu Pesi paarthadhum kaadhal vedichadhu Daaly daaly doi
Female: Puyalae puyalae pothi vacha puyalae
Male: Heiii
Female: Punnagaiyaalae ennai thaakkum puyalae
Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukkuthaan ennai suthi vattam pottaayo
Idhu pola unakkul veru thittam pottaayo
Chorus: {Ah ee ya yee yei yei yee Ah ee ya yee yei yei yee Ah ah ah ah ah ah ah haa} (2)
Female: Pambaram polae nee Ennai aada vachiyae Saattai yedhum illaamalae sutha vachiyae
Male: Rail-a pola dhaan Naan odum podhellaam Thaavaniya kaatti kaatti nirkka vachiyae
Female: Endhan manasai nee pesa vachiyae
Undhan perai solli solli seendi paarkudhae
Male: Vetkam veesiyae ennai koosa vachiyae
Unnai unnai paarkum podhum kangal koosudhae
Female: Vetkappattadhaaru nee kitta vandhu paaru Ennapadi katti pudi Daaly daaly doi
Male: Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukkuthaan ennai suthi vattam pottaayo
Female: Oh idhu pola unakkul veru thittam pottaayo
Chorus: Hai hai hai hai hai hai Haiyoo haiyoo haiyoo haiyoo Hai hai haiyoo haiyoo Ho ho ho ho ho hoh Ho ho ho ho ho hoh
Male: Yaara paarthaalum ada needhaan theriyuriyae
Kannu rendum kettu pocho onnum puriyalaiyae
Female: Ooru kannellaam un melae pattirukko
Muchandhiyil manneduthu suthi pottukko
Male: Un per sollithaan yaar pesi ponaalum
Enakkae jaadai solluvadhaaga yeno thonudhadi
Female: Enna sonnaalum adhu unmai illaiyae
Naanum unnai polae ullae romba thollaiyae
Male: Enakkkullae paadhi nee iruppadha sedhi Vadhandhiyum unmai dhaana Daaly daaly doi
Female: Puyalae puyalae
Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukkuthaan ennai suthi vattam pottaayo
Male: Idhu pola unakkul veru thittam pottaayo
Female: Vidiya vidiya dhaan ennai ninaikkira Vidinchu mudinchadhum neril paarkura Kitta vandhu dhaan vilagi nikkura Daaly daaly doi
Male: Unnai paarthadhum enakku pudichadhu Kannai paarthadhum boomi iruttuchu Pesi paarthadhum kaadhal vedichadhu Daaly daaly doi
Male: (Aiyak kaang yahi yahi yahi yehoo
Female: Ohooo.oooo..ohoooo..ooooo) (2)
ellu vaya pookalaye lyrics audio song download
thangamey song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil songs without lyrics only music free download
tamil kannadasan padal
soorarai pottru dialogue lyrics
maara song tamil lyrics
nanbiye song lyrics
worship songs lyrics tamil
tamil song lyrics in english
amma song tamil lyrics
old tamil songs lyrics
kadhale kadhale 96 lyrics
mappillai songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
happy birthday song in tamil lyrics download
sivapuranam lyrics
tamil christian devotional songs lyrics
song with lyrics in tamil