Silu Silu Siluvena Song Lyrics

Kovil cover
Movie: Kovil (2003)
Music: Harris Jayaraj
Lyricists: Snehan
Singers: Tippu

Added Date: Feb 11, 2022

குழு: ம்ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்

ஆண்: சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது சுட சுட சுட சுட மழையும் பெய்யுது பட பட பட வென இதயம் பறக்குதம்மா தொடு தொடு தொடு என மனசு தவிக்குது விடு விடு விடுவென வயசு தடுக்குது பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா

ஆண்: அடி எனக்கு கருவறை உண்டு அதில் உன்னை சுமக்கிறேன் இன்று உன்னை தொட்டதினாலே நான் பறந்து போனேன் மேலே

ஆண்: மேலே மேலே மேலே போயிபுட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்

ஆண்: என் உச்சம் தலையில் ஏறி நீ ஒற்றை காலில் நின்று உள்ளங்காலின் ரேகை எல்லாம் பார்க்க சொல்லாதே சிக்கி முக்கி கண்ணால் என்னை உரசி பார்க்காதே

ஆண்: என் தலையணை உரைகள் எல்லாம் உன் தாவணி போலே இருக்கு உறங்கும் போதும் உருளும் போதும் உன் முகம் தெரியுதடி கண்ணுல காதுல மூக்குல நாக்குல காதல் வழியுதடி

ஆண்: கொப்பரை தேங்காய் போலே நான் குப்புற படுத்து கிடந்தேன் ஒரு கொப்பரை தேங்காய் போலே நான் குப்புற படுத்து கிடந்தேன் நீ எனக்கென்று தெரிந்த பின்னே ஒரு கோபுரம் போலே எழுந்தேன்

ஆண்: நானும் மேலே மேலே மேலே போயிபுட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்

குழு: ம்ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம் ம்ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்

ஆண்: நான் கற்பூரம் போலே இருந்தேன் நீ தொட்டதும் குப்புனு எறிஞ்சேன் உசுர புடிங்கி உனக்கு கொடுத்து ரொம்ப நாளாச்சு உணவை நிறுத்தி உடலை வருத்தி மனசும் இளைசாச்சு

ஆண்: உன் பார்வை தொட்டதினாலே நான் அழகாய் மாறினேனே மூச்சு காத்து மோதியதாலே பேச்சு முட்டுதடி பேச்சு நின்று போனதினாலே காய்ச்சல் அடிக்குதடி

ஆண்: வேப்பங் குளத்து கிழியே என் வயச உடைச்ச உளியே என் வேப்பங் குளத்து கிழியே என் வயச உடைச்ச உளியே பாரடி எந்தன் கதியை நீ ஓடி வாடி வெளியே

ஆண்: உன்னால் மேலே மேலே மேலே போயிபுட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்

Chorus: Hmm.mm...mmm..mmm.

Male: Silu silu siluvena thendral sirikkudhu Suda suda suda suda mazhaiyum peiyudhu Pada pada padavena idhayam parakkudhamma Thodu thodu thodu ena manasu thavikkudhu Vidu vidu viduvena vayasu thadukkudhu Pidi pidi pidiyena paithiyam pidikkudhamma

Male: Adi enakku karuvarai undu Adhil unnai sumakkiren indru Unnai thottadhinaalae naan Parandhu ponen melae

Male: Melae melae melae poyputten Andha nilavil modhi keezhae vizhundhuputten Naan melae melae melae poyputten Andha nilavil modhi keezhae vizhundhuputten

Male: En ucham thalaiyil yeri Nee otrai kaalil nindru Ullangkaalin reghai ellaam paarka sollaadhae Sikki mukki kannaal ennai urasi paarkaadhae

Male: En thalaiyanai uraigal ellaam Un thaavani polae irukku Urangum podhum urulum podhum un mugam theriyudhadi Kannula kaadhula mookkula naakkula kaadhal vazhiyudhadi

Male: Kopparai thaengaai polae Naan kuppura paduthu kidandhen
Chorus: Mmm..mmm..mm..mmm.
Male: Oru kopparai thaengaai polae Naan kuppura paduthu kidandhen Nee enakkendru therindha pinnae Naan gopuram polae ezhundhen

Male: Naanum melae melae melae poyputten Andha nilavil modhi keezhae vizhundhuputten Naan melae melae melae poyputten Andha nilavil modhi keezhae vizhundhuputten

Male: Silu silu siluvena thendral sirikkudhu Suda suda suda suda mazhaiyum peiyudhu Pada pada padavena idhayam parakkudhamma Thodu thodu thodu ena manasu thavikkudhu Vidu vidu viduvena vayasu thadukkudhu Pidi pidi pidiyena paithiyam pidikkudhamma

Chorus: Hmmm.mmmm Hmm..mmm..mmm..mmm.

Male: Naan karpooram polae irundhen Nee thottadhu kuppunu erinchen Usura pudingi unakku koduthu romba naalaachu Unavai niruthi udalai varuthi manasum ilaichaachu

Male: Un paarvai thottadhinaalae Naan azhagaai maarinenae Moochu kaathu modhiyadhaalae pechu muttudhadi Pechu nindru ponadhinaalae kaaichal adikkudhadi

Male: Veppang kulathu kizhiyae En vayasa udaicha uliyae En veppang kulathu kizhiyae En vayasa udaicha uliyae Paaradi endhan kadhiyai nee odi vaadi veliyae

Male: Unnaal melae melae melae poyputten Andha nilavil modhi keezhae vizhundhuputten Naan melae melae melae poyputten Andha nilavil modhi keezhae vizhundhuputten

Male: Silu silu siluvena thendral sirikkudhu Suda suda suda suda mazhaiyum peiyudhu Pada pada padavena idhayam parakkudhamma Thodu thodu thodu ena manasu thavikkudhu Vidu vidu viduvena vayasu thadukkudhu Pidi pidi pidiyena paithiyam pidikkudhamma

Male: Adi enakku karuvarai undu Adhil unnai sumakkiren indru Unnai thottadhinaalae naan Parandhu ponen melae

Male: Melae melae melae poyputten Andha nilavil modhi keezhae vizhundhuputten Naan melae melae melae poyputten Andha nilavil modhi keezhae vizhundhuputten

Chorus: Hmm.mm...mmm..mmm. Hmm.mm...mmm..mmm.

Other Songs From Kovil (2003)

Kadhal Panna Song Lyrics
Movie: Kovil
Lyricist: Snehan
Music Director: Harris Jayaraj
Kokku Meena Thinguma Song Lyrics
Movie: Kovil
Lyricist: Snehan
Music Director: Harris Jayaraj
Puyalae Puyalae Song Lyrics
Movie: Kovil
Lyricist: Snehan
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • vaathi raid lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • indru netru naalai song lyrics

  • kattu payale full movie

  • anirudh ravichander jai sulthan

  • arariro song lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • ilayaraja songs tamil lyrics

  • dhee cuckoo song

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil hit songs lyrics

  • best tamil song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • lyrics song status tamil

  • raja raja cholan lyrics in tamil

  • tamil love song lyrics

  • lyrics of soorarai pottru

  • mg ramachandran tamil padal