Thavamirunthu Song Lyrics

Koyil Kaalai cover
Movie: Koyil Kaalai (1993)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Male and Female Chorus

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

பெண்
குழு: தவம் இருந்து கெடச்ச புள்ள சாமி வந்து படச்ச புள்ள வாராரம்மா நேர இழுக்கப் போறாரம்மா தேர ஊராரெல்லாம் சேர சொல்லு உப்பிலியோட பேர

குழு: கோயிலு காள அது சூடணும் மால இப்ப கூடுது வேள வந்து கும்பிடுங்க ஆள

ஆண்
குழு: சரிகப் பட்டு சரசரக்க மருத மலர் மணமணக்க

பெண்
குழு: வாராரையா பாரு அவர வணங்காதவர் யாரு

ஆண்
குழு: ஊராரெல்லாம் போற்றும் நல்ல உப்பிலியப்பன் பேரு

குழு: ஜாதி இல்லாம ஒரு தவண சொல்லாம வந்து ஆதரிப்பாரு இங்க அவதரிச்சாரு

குழு: சரிகப் பட்டு சரசரக்க மருத மலர் மணமணக்க வாராரையா பாரு அவர வணங்காதவர் யாரு ஊராரெல்லாம் போற்றும் நல்ல உப்பிலியப்பன் பேரு

பெண்
குழு: அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு அதுக்கு மேலே குங்குமப் பொட்டு

ஆண்
குழு: ஆரம் பரிவாரம் அய்யா பின்னாலேயே வாரோம்

பெண்
குழு: ஊரும் உற்றவர் யாரும் அய்யா பேரச் சொல்லிப் பாரும்

குழு: கவலை இல்லாம எந்தக் கலக்கம் கொள்ளாம வரம் தருவாரு வந்து வணங்குற நேரம்

குழு: அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு அதுக்கு மேலே குங்குமப் பொட்டு ஆரம் பரிவாரம் அய்யா பின்னாலேயே வாரோம் ஊரும் உற்றவர் யாரும் அய்யா பேரச் சொல்லிப் பாரும்

Female
Chorus: Lulululu lulululu lulululu lulululu Lulululu lulululu lulululu lulululu

Female
Chorus: Thavam irundhu kedacha pulla Saami vandhu padacha pulla Vaaraarammaa naera Izhukkap poraarammaa thaera Ooraarellaam saera Sollu uppiliyoda paera

Chorus: Koyilu kaala adhu soodanum maala Ippa koodudhu vaela vandhu kumbidunga aala

Chorus: Thavam irundhu kedacha pulla Saami vandhu padacha pulla Vaaraarammaa naera Izhukkap poraarammaa thaera Ooraarellaam saera Sollu uppiliyoda paera

Male
Chorus: Sariga pattu sarasarakka Marudha malar manamanakka

Female
Chorus: Vaaraaraiyaa paaru Avara vanangaadhavar yaaru

Male
Chorus: Ooraarellaam potrum nalla uppiliyappan paeru

Chorus: Jaadhi illaama oru thavana sollaama Vandhu aadharippaaru inga avadharichaaru

Chorus: Sariga pattu sarasarakka marudha malar manamanakka Vaaraaraiyaa paaru avara vanangaadhavar yaaru Ooraarellaam potrum nalla uppiliyappan paeru

Female
Chorus: Arachu vecha sandharan thottu Adhukku maelae kunguma pottu

Male
Chorus: Aaram parivaaram Aiyaa pinnaalaeyae vaarom

Female
Chorus: Oorum uttravar yaarum Aiyaa paera cholli paarum

Chorus: Kavalai illaama endha kalakkam kollaama Varam tharuvaaru vandhu vanangura naeram

Chorus: Arachu vecha sandharan thottu Adhukku maelae kunguma pottu Aaram parivaaram Aiyaa pinnaalaeyae vaarom Oorum uttravar yaarum Aiyaa paera cholli paarum

Chorus: Thavam irundhu kedacha pulla Saami vandhu padacha pulla Vaaraarammaa naera Izhukkap poraarammaa thaera Ooraarellaam saera Sollu uppiliyoda paera

Most Searched Keywords
  • tholgal

  • tamil worship songs lyrics in english

  • en iniya thanimaye

  • kangal neeye karaoke download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • google song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • raja raja cholan song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • mailaanji song lyrics

  • rakita rakita song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • enna maranthen

  • tamil songs without lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • bujji song tamil

  • lyrics of new songs tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • karnan movie song lyrics in tamil

  • kayilae aagasam karaoke