Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம் பேரு வச்சு சொன்னதெல்லாம் வேறுபட்டு நின்னதய்யா பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு
பெண்: சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம்.
ஆண்: ஓஓ.. ஓஹோ...ஓஓ... ஓஹோ...
பெண்: இரவே நோவாதே கண்ணாலே நலமே தேடாதோ இரவே நோவாதே கண்ணாலே நலமே தேடாதோ
பெண்: சுமையாய் ஆன மனமே தானே உறவை பாடாதோ..ஓ...ஓஒ...

பெண்: நினைவே நீங்காதே என் மீதே பிரிவைக் காட்டாதே நினைவே நீங்காதே என் மீதே பிரிவைக் காட்டாதே உறவாய் வாழ இனிமேல்தானே விடிவை நாடாதோ...ஓ..ஓஒ..

பெண்: சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம்... சேர்த்து வச்ச சொந்தங்களாம்..

Female: Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam Peru vachchu sonnathellam Verupattu ninnathiyaa Pootti vachcha pechhinilae vizhuthaana en manasu Thaedi thaedi oduthaiyaa manasinilae nesam vachchu
Female: Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam.
Male: Oo...oho..ooo...oho..
Female: Iravae novaathae Kannaalae nalamae thaedaathae Iravae novaathae Kannaalae nalamae thaedaathae
Female: Sumaiyaai aana manamae thaanae Uravai paadatho.oo..ooo..
Female: Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam
Male: Oo...oho..ooo...oho..
Female: Ninaivae naaegaathae En maethae piraivai kaattaathae Ninaivae naaegaathae En maethae piraivai kaattaathae Uravaai vaazhaa inimaelthaanae Vidivai naadaatho..oo..ooo..
Female: Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam Peru vachchu sonnathellam Verupattu ninnathiyaa Pootti vachcha pechhinilae vizhuthaana en manasu Thaedi thaedi oduthaiyaa manasinilae nesam vachchu
Female: Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam. Saerththu vachcha sonthangalaam.
murugan songs lyrics
kanthasastikavasam lyrics
tamil kannadasan padal
whatsapp status tamil lyrics
vaseegara song lyrics
ellu vaya pookalaye lyrics download
christian padal padal
unna nenachu lyrics
arariro song lyrics in tamil
kadhali song lyrics
sarpatta parambarai lyrics
chellamma song lyrics download
amma song tamil lyrics
anthimaalai neram karaoke
tamil karaoke songs with lyrics for male singers
paatu paadava
aarariraro song lyrics
valayapatti song lyrics
natpu lyrics
enjoy en jaami lyrics